• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கண்ணகி போல் நீதி கேட்க வந்துள்ளார் பொற்கொடி! திரு.வி.க. நகரில் அதிமுக - பகுஜன் சமாஜ் கூட்டணி அதிரடி!

    திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்றால் நான் மட்டும் சட்டமன்ற உறுப்பினர் இந்த தொகுதியில் உள்ள அனைவரும் சட்டமன்ற உறுப்பினர். - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.
    Author By Thenmozhi Kumar Wed, 01 Apr 2026 21:23:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK's Jayakumar Supports Porkodi Armstrong in Thiru Vi Ka Nagar; Promises Free Fridges.

    சென்னை திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் இன்று ஒட்டேரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் வேட்பாளர் மாற்றம் குறித்துத் தனது பாணியில் கடுமையாக விமரிசித்தார்.

    நேற்று பாஜக தரப்பில் திமுக அரசுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று ஜெயக்குமார் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கைக் கையில் எடுத்துத் தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.

    திரு.வி.க. நகர் மற்றும் ராயபுரம் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை மாற்றியுள்ளது. ஆனால், இதில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. உள்ளே இருக்கும் சரக்கு ஒன்றுதான், பாட்டில்தான் வேறு என நக்கலாகக் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஏழை எளிய குடும்பங்களுக்குப் பிரிட்ஜ் (Refrigerator) வழங்கப்பட உள்ளது. இதனால் இனி வீடுகளில் சண்டையே வராது. இரவில் சமைத்த குழம்பைப் பிரிட்ஜில் வைத்துவிட்டு, காலையில் அப்படியே உணவிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது பெண்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும் என நகைச்சுவையுடன் பேசினார்.

    இதையும் படிங்க: கன்ஃபார்ம்..!! அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும்... OPS திட்டவட்டம்..!!

    அதிமுக கூட்டணி

    தனது கணவரைப் படுகொலை செய்த உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காட்டவே பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இன்று கண்ணகியைப் போல நீதி கேட்டுப் போட்டியிடுகிறார். ஏப்ரல் 23-ஆம் தேதிக்குப் பிறகு (தேர்தல் முடிந்து) இந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படும்" என எச்சரித்தார்.

    என் கணவரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது முதல் இலக்கு. கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடன் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என உறுதிபடத் தெரிவித்தார். இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றால், நான் மட்டும் சட்டமன்ற உறுப்பினர் அல்ல. இந்தத் தொகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களுமே சட்டமன்ற உறுப்பினர்களாகக் கருதப்படுவீர்கள். உங்கள் குரலாக நான் இருப்பேன் என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

    தமிழகத்தில் நாளை மறுநாள் பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், சென்னையில் அதிமுக கூட்டணியின் இந்தப் பிரசாரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு மற்றும் விலைவாசி உயர்வையே அதிமுக தனது பிரதான ஆயுதமாக முன்வைத்து வருகிறது.

    இதையும் படிங்க: விஜய் வந்தால் கெயினர்! வராவிட்டால் லூசர்! அதிமுக கூட்டணி குறித்து ஜெயக்குமார் அதிரடி பேச்சு!

    மேலும் படிங்க
    விஜய் டாஸ்மாக்கை மூடுவேன் என பேசியதுண்டா? தவெக தலைவரை சீண்டிய சீமான்!

    விஜய் டாஸ்மாக்கை மூடுவேன் என பேசியதுண்டா? தவெக தலைவரை சீண்டிய சீமான்!

    தமிழ்நாடு
    இஸ்ரேல் - லெபனான் போர்: 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; லெபனான் அரசு வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

    இஸ்ரேல் - லெபனான் போர்: 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; லெபனான் அரசு வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

    உலகம்
    த.வா.க. வேட்பாளர் பட்டியல் 2026: 100 தொகுதிகளில் வேல்முருகன் அதிரடி.. முத்துலட்சுமி வீரப்பன் போட்டி!

    த.வா.க. வேட்பாளர் பட்டியல் 2026: 100 தொகுதிகளில் வேல்முருகன் அதிரடி.. முத்துலட்சுமி வீரப்பன் போட்டி!

    தமிழ்நாடு
    எதே...?! - திமுக தேர்தல் அறிக்கை அதிமுகவோட காபியா?... இபிஎஸுக்கு பொட்டில் அடித்தாற் போல் பதிலடி கொடுத்த கனிமொழி...!

    எதே...?! - திமுக தேர்தல் அறிக்கை அதிமுகவோட காபியா?... இபிஎஸுக்கு பொட்டில் அடித்தாற் போல் பதிலடி கொடுத்த கனிமொழி...!

    அரசியல்
    பிரதமர் மோடி சென்னை வருகை: மீனம்பாக்கம், கிண்டி

    பிரதமர் மோடி சென்னை வருகை: மீனம்பாக்கம், கிண்டி 'சிவப்பு மண்டலமாக' அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கோயில் நகைகளில் கை வைத்த திமுக... “ஆண்டவன் சரியான தண்டனை கொடுப்பான்”... சாபம் விட்ட இபிஎஸ்...!

    கோயில் நகைகளில் கை வைத்த திமுக... “ஆண்டவன் சரியான தண்டனை கொடுப்பான்”... சாபம் விட்ட இபிஎஸ்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share