• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்!

    துபாயில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழலில், நடிகர் அஜித்குமார் குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 01 Mar 2026 15:13:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ajith Kumar Racing Update: Manager Confirms Actor's Safety During Middle East Crisis 2026.

    மத்தியக் கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மூண்டுள்ளப் போர் பதற்றம் காரணமாகத் துபாயில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள நடிகர் அஜித்குமார் குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.

    கார் பந்தயப் பயிற்சிகளுக்காகத் தனது அஜித் குமார் ரேசிங் (AK Racing) குழுவுடன் துபாயில் தங்கியுள்ள நடிகர் அஜித், தற்போது முழுக்க முழுக்கப் பாதுகாப்பாகவும், நலமுடனும் இருப்பதாக சுரேஷ் சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார். துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் சில பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியானதையடுத்து, அஜித் ரசிகர்களிடையே எழுந்தப் பெரும் கவலையைப் போக்கும் வகையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரானின் ஏவுகணைகளைத் துபாய் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்தபோது ஏற்பட்ட சத்தம் மற்றும் சிதறல்களால் நகரில் பதற்றம் நிலவுகிறது. இருப்பினும், அஜித் தங்கியுள்ளப் பகுதி மற்றும் பந்தயத் தளம் (Dubai Autodrome) போன்ற இடங்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிகிறது.

    இதையும் படிங்க: துபாய் செல்ல அனுமதி கோரிய அசோக் குமார்: மனு மீதான விசாரணையை மார்ச் 3-க்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்!

    இஸ்ரேல்

    2026-ஆம் ஆண்டுக்கான பல்வேறு கார் பந்தயத் தொடர்களில் பங்கேற்க அஜித் தீவிரமாகத் தயாராகி வருகிறார். முன்னதாக ஜனவரி மாதம் நடைபெற்ற பந்தயங்களில் அவர் மேடை ஏறி (Podium finish) சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலவும் அசாதாரணச் சூழலால் பயிற்சிகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை.

    ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்; அஜித் சார் மற்றும் அவரது குழுவினர் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் உள்ளனர்" என சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    தாக்குதல் காரணமாகத் துபாய் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், அஜித் மற்றும் அவரது குழுவினர் எப்போது சென்னை திரும்புவார்கள் என்பது நிலைமை சீரான பிறகே முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    மேலும் படிங்க
    திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு! தீபத்தூண் சர்ச்சைக்கு பின் மதுரைக்கு வருகை!

    திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு! தீபத்தூண் சர்ச்சைக்கு பின் மதுரைக்கு வருகை!

    தமிழ்நாடு
    ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் நியமனம்! கமேனி மறைவுக்கு பிறகு அலிரேசா அராஃபி தலைமையில் 3 பேர் குழு!

    ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் நியமனம்! கமேனி மறைவுக்கு பிறகு அலிரேசா அராஃபி தலைமையில் 3 பேர் குழு!

    உலகம்
    மதுரையில் பிரதமர் மோடி... ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! தென் தமிழகத்தில் வளர்ச்சி அலை!

    மதுரையில் பிரதமர் மோடி... ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! தென் தமிழகத்தில் வளர்ச்சி அலை!

    தமிழ்நாடு
    ஈரான் ராணுவ தளபதிகள் பலி! பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசீர்சாதே கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான்!

    ஈரான் ராணுவ தளபதிகள் பலி! பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசீர்சாதே கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான்!

    உலகம்
    கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    உலகம்
    பெஸ்ட் புதுச்சேரி கனவு நனவாகிறது.....₹2,700 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

    பெஸ்ட் புதுச்சேரி கனவு நனவாகிறது.....₹2,700 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share