• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறக்கூடாது...” - சி.எம்.விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்...!

    பழைய பஞ்சாயத்துகளை எல்லாம் சட்டமன்றத்தில் வைத்து தீர்த்துக்கொள்வதாக தான் நான் பார்க்கிறேன் என வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Thu, 27 Aug 2026 12:53:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai advice to cm vijay

    இதுவரை திமுக, அதிமுக போன்ற பாரம்பரிய கட்சிகளை மையமாகக் கொண்டிருந்த தமிழக அரசியல் போட்டியில், விஜய் மற்றும் அண்ணாமலை ஆகியோருக்கு இடையிலான புதிய போட்டி உருவாகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    தமிழக அரசியலில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி த லீடர்ஸ்’ இயக்கம் கவனம் பெற்றுள்ளது. சாதி, வாரிசு அரசியலைத் தாண்டி மக்கள் மையமான அரசியலை முன்னெடுப்பது, இளைஞர்களை அரசியலுக்குள் கொண்டு வருவது, சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் ஈடுபடுவது ஆகியவற்றை இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்களாக அண்ணாமலை தரப்பு முன்வைத்து வருகிறது. இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி, மிகப்பெரிய இளைஞர் வலையமைப்பை உருவாக்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உறுப்பினர் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டினால், இதனை முறைப்படியான அரசியல் கட்சியாக மாற்றும் திட்டம் உள்ளது. 

    அண்ணாமலையின் ‘வி த லீடர்ஸ்’ இயக்கம் தொடங்கியிருக்கும் காலகட்டமும், தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியும் அரசியல் ரீதியாக ஒப்பிடப்படுகின்றன. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாற்று அரசியலை விரும்பும் வாக்காளர்கள் இரு தரப்பினருக்கும் முக்கிய இலக்காக இருப்பதால், ஒரே வாக்காளர் பிரிவை நோக்கி இரு புதிய அரசியல் சக்திகளும் நகரக்கூடும் என்ற பார்வை உருவாகியுள்ளது. 

    இதையும் படிங்க: 10 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! பரந்தூர் திட்டம் குறித்து அரசு அண்ணாமலை ஆலோசனை!

    இதனால் சோசியல் மீடியாவிலும், அரசியல் நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை தவெக அரசை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தவெக அரசின் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

    கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை பேசியதாவது: சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறக்கூடாது என்பது தான் என் கருத்து. சட்டமன்றம் ஆக்கப்பூர்வமாக, உணர்வுப்பூர்வமாக, மக்கள் பிரச்சனைகளை பேசும் இடமாக மட்டும் இருக்க வேண்டும்.

    ஆனால் இன்று பழைய பஞ்சாயத்துகளை எல்லாம் சட்டமன்றத்தில் வைத்து தீர்த்துக்கொள்வதாக தான் நான் பார்க்கிறேன். அரசியல் வருவதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்தும் சட்டமன்றத்தில் தீர்க்கப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் பஞ்சாயத்தும் தீர்க்கப்படுகிறது.

    ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் புதியவர்கள் அவர்களுக்கு இன்னும் சில செசன்கள் வேண்டும்.எதிர்கட்சியிலும் புதியவர்கள் உள்ளனர். எனவே இப்போது சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறிவிடுமோ என்ற ஐயம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதை நான் பார்க்கிறேன்.

    இதையும் படிங்க: டிஜிட்டல் படையை தயார் செய்யும் அண்ணாமலை? புதிய அறிவிப்பு! ‘வீ தி லீடர்ஸ்’ இணையதளத்தில் அடுத்த அப்டேட்!

    மேலும் படிங்க
    வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!

    வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!

    தமிழ்நாடு
    10% பார்ட்டி பண்ட்... தவெக ஒன்றிய செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்... விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்...!

    10% பார்ட்டி பண்ட்... தவெக ஒன்றிய செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்... விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்...!

    அரசியல்
    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா... அன்னதானம் வழங்குவோருக்கு பறந்த அதி முக்கிய எச்சரிக்கை...!

    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா... அன்னதானம் வழங்குவோருக்கு பறந்த அதி முக்கிய எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    BREAK- ஏ இல்லையாம்.!! சட்டப்பேரவையின் மெகா மாரத்தான்..! ஒரே நாளில் நீண்ட நேர அமர்வு..!

    BREAK- ஏ இல்லையாம்.!! சட்டப்பேரவையின் மெகா மாரத்தான்..! ஒரே நாளில் நீண்ட நேர அமர்வு..!

    தமிழ்நாடு
    விசாரணை கைதியை முடி வெட்ட கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    விசாரணை கைதியை முடி வெட்ட கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    "சேகர்பாபுலாம் பெரியார் பத்தி பேசவே கூடாது"..! சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ்..!!

    "சேகர்பாபுலாம் பெரியார் பத்தி பேசவே கூடாது"..! சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share