• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிந்ததுமே விஜய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழிசை, அண்ணாமலை... எட்டுத்திக்கில் இருந்தும் குவியும் வாழ்த்துகள்...!

    பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நேரடியாகவும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    Author By Amaravathi Mon, 22 Jun 2026 09:02:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai, Jeganmohan reddy tamilisai wishes to vijay

    தமிழக முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சரான திரு மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், “52-வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய் அவர்கள் மகிழ்ச்சியுடனும், நல்ல உடல் மற்றும் உளநலத்துடனும் பொதுவாழ்வில் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல், பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போது ‘லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலையும் தனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக முதலமைச்சர் திரு, விஜய்  அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: “உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட...” - முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து...!

    முன்னாள் பாஜக மாநில தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பக்கத்தில்,  “தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்... தாங்கள்அனைத்து நலனும் பெற்று தமிழக மக்கள் அனைத்து நலனும் பெற பணியாற்ற வாழ்த்துகிறேன்...” என பதிவிட்டுள்ளார். 

    தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதலமைச்சர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    — K.Annamalai (@annamalai_k) June 22, 2026

    தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்... தாங்கள்அனைத்து நலனும் பெற்று தமிழக மக்கள் அனைத்து நலனும் பெற பணியாற்ற வாழ்த்துகிறேன்...

    — Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) June 22, 2026

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி தனது வாழ்த்து செய்தியில், “தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியுடனும் தொடர்ந்து சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார். 

    Heartiest birthday wishes to Brother Vijay, the Hon’ble Chief Minister of Tamil Nadu. May you be blessed with good health and success in all your endeavors.@TVKVijayHQ

    — YS Jagan Mohan Reddy (@ysjagan) June 22, 2026

    தமிழக முதலமைச்சர் விஜயின் 52-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நேரடியாகவும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
     
    இதையும் படிங்க: முதலமைச்சராக முதல் பிறந்தநாளை கொண்டாடும் விஜய்... இன்று சட்டப்பேரவையில் வெளியாகிறது ஜாக்பாட் அறிவிப்பு?

    மேலும் படிங்க
    ரீல்ஸ் போடும் சிங்கப் பெண் படை..! பேரவையில் உதயநிதி, ஆதவ் காரசார வாதம்..!

    ரீல்ஸ் போடும் சிங்கப் பெண் படை..! பேரவையில் உதயநிதி, ஆதவ் காரசார வாதம்..!

    தமிழ்நாடு
    “யார் உடன் ரகசிய உறவு?”... தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு செக் வைத்த தமிழிசை...! 

    “யார் உடன் ரகசிய உறவு?”... தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு செக் வைத்த தமிழிசை...! 

    தமிழ்நாடு
    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    தமிழ்நாடு
    31 ஆண்டுகள் ஆண்கள் ஆதிக்கம்.. திடீர்னு ஜெயித்தா விடுவாங்களா..!! ‘AMMA’ அமைப்பில் சர்ச்சை.. ராஜினாமா செய்த ஸ்வேதா மேனன்..!

    31 ஆண்டுகள் ஆண்கள் ஆதிக்கம்.. திடீர்னு ஜெயித்தா விடுவாங்களா..!! ‘AMMA’ அமைப்பில் சர்ச்சை.. ராஜினாமா செய்த ஸ்வேதா மேனன்..!

    சினிமா
    40 நாட்கள் கடந்தாச்சு..! ஏமாற்றம் தான்... பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி..!!

    40 நாட்கள் கடந்தாச்சு..! ஏமாற்றம் தான்... பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி..!!

    தமிழ்நாடு
    வருங்காலத்துல திமுகவே இருக்காது.. So இனி போட்டியே இல்ல..!! CM விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக நடிகர் ஜெய் சொன்ன ஐஸ் வாழ்த்து..!

    வருங்காலத்துல திமுகவே இருக்காது.. So இனி போட்டியே இல்ல..!! CM விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக நடிகர் ஜெய் சொன்ன ஐஸ் வாழ்த்து..!

    சினிமா

    செய்திகள்

    ரீல்ஸ் போடும் சிங்கப் பெண் படை..! பேரவையில் உதயநிதி, ஆதவ் காரசார வாதம்..!

    ரீல்ஸ் போடும் சிங்கப் பெண் படை..! பேரவையில் உதயநிதி, ஆதவ் காரசார வாதம்..!

    தமிழ்நாடு
    “யார் உடன் ரகசிய உறவு?”... தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு செக் வைத்த தமிழிசை...! 

    “யார் உடன் ரகசிய உறவு?”... தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு செக் வைத்த தமிழிசை...! 

    தமிழ்நாடு
    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    தமிழ்நாடு
    40 நாட்கள் கடந்தாச்சு..! ஏமாற்றம் தான்... பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி..!!

    40 நாட்கள் கடந்தாச்சு..! ஏமாற்றம் தான்... பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி..!!

    தமிழ்நாடு
    பீகாரில் நீட் மறுதேர்வு: வெளிச்சத்திற்கு வந்த ஆள்மாறாட்ட முறைகேடு..!! 30 பேர் அதிரடி கைது..!!

    பீகாரில் நீட் மறுதேர்வு: வெளிச்சத்திற்கு வந்த ஆள்மாறாட்ட முறைகேடு..!! 30 பேர் அதிரடி கைது..!!

    இந்தியா
    நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவா..?? உண்மை என்ன? என்.டி.ஏ. விளக்கம்..!!

    நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவா..?? உண்மை என்ன? என்.டி.ஏ. விளக்கம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share