• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அரசியல் மாறி விட்டது! இனி அரசியல் கட்சிகளும் மாற வேண்டும்!! அண்ணாமலை அதிரடி!

    ''அரசியல் மாறி விட்டது; அதற்கு தகுந்தபடி அரசியல் கட்சிகளும் மாற வேண்டும். இல்லையேல் அவை அழிவை சந்திக்க நேரிடும்,'' என்று 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்தார்.
    Author By Pandian Tue, 30 Jun 2026 15:00:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-we-the-leaders-new-political-culture-bjp-exit-tamil-nadu

    தமிழக அரசியலில் மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டதாகவும், அந்த மாற்றத்திற்கு ஏற்ப அரசியல் கட்சிகளும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் மக்கள் ஆதரவை இழந்து வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்றும் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    தனது புதிய அரசியல் பயணம் குறித்து பேசிய அவர், பாஜகவில் இருந்து வெளியேறிய முடிவு தனிப்பட்ட பதவி ஆசையாலோ அல்லது அரசியல் லாபத்திற்காகவோ எடுக்கப்படவில்லை என்று விளக்கமளித்தார்.

    தமிழகத்திற்கு புதிய அரசியல் கலாசாரம் தேவை என்ற நம்பிக்கையில்தான் இந்த முடிவை எடுத்ததாக கூறிய அண்ணாமலை, அரசியல் என்பது வெறும் அதிகாரப் போட்டியாக இருக்கக் கூடாது என்றார். காலம் மாறும்போது தலைவர்களும் மாற வேண்டும் என்றும், இன்று இருக்கும் தலைமையை விட திறமையான இளைஞர்கள் எதிர்காலத்தில் வருவார்கள் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    தான் தொடர்ந்து தீவிர தேசியவாதியாகவே இருப்பதாக கூறிய அவர், இந்தியாவின் ஒற்றுமை மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில், ஒவ்வொரு மாநிலமும் தனது வளர்ச்சிக்காக சுயமாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழகம் தொடர்பான முக்கிய அரசியல் முடிவுகள் டெல்லியில் எடுக்கப்படுகின்றன என்ற எண்ணம் மக்களிடையே இருப்பது நல்ல அரசியல் அணுகுமுறை அல்ல என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

    Annamalai

    பாஜக தலைவர்களுடன் தனது உறவு இனிமேலும் நாகரிகமான முறையில் தொடரும் என்றாலும், அது நட்பான உறவாக இருக்காது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார். மேலும், தேசிய கட்சிகள் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ற அரசியலை முன்னெடுக்கவில்லை என்றும் விமர்சித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பாஜகவை விட்டு வெளியேறுவது குறித்து தீவிரமாக சிந்தித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    அதேபோல், மாறிவரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள அதிமுக தவறிவிட்டதாகவும் அண்ணாமலை கூறினார். தனது புதிய 'வீ தி லீடர்ஸ்' இயக்கம் பாரம்பரிய அரசியல் கட்சிகளைப் போல செயல்படாது என்றும், இதில் பதவிக்கால வரம்பு, வயது வரம்பு மற்றும் தலைமை மாற்று முறை போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் விளக்கினார்.

    தற்போது இந்த இயக்கத்தில் சுமார் 19 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாகவும், அந்த எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்திய பிறகே அரசியல் கட்சியாக மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். தற்போது தேர்தல் அரசியலை விட உறுப்பினர் சேர்க்கை, குடிமைப் பணிகள் மற்றும் தலைமைத்துவ வளர்ச்சியில்தான் கவனம் செலுத்தப்படுவதாகவும், இடைத்தேர்தல்கள் தங்களது இலக்கு அல்ல என்றும் அண்ணாமலை கூறினார்.

    இதையும் படிங்க: அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    மேலும் படிங்க
    ₹97 கோடியில் அரக்கோணம் யார்டு மறுசீரமைப்பு திட்டம் நிறைவு! தென்னக ரயில்வேயின் மெகா மைல்கல்!

    ₹97 கோடியில் அரக்கோணம் யார்டு மறுசீரமைப்பு திட்டம் நிறைவு! தென்னக ரயில்வேயின் மெகா மைல்கல்!

    தமிழ்நாடு
    லஞ்ச ஒழிப்பு துறை சம்மன்! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆஜராக உத்தரவு!

    லஞ்ச ஒழிப்பு துறை சம்மன்! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆஜராக உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக அரசின் ஒரு உத்தரவு... கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைய போகிறதா? பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை!

    தவெக அரசின் ஒரு உத்தரவு... கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைய போகிறதா? பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    இரு கைகளும் அறுக்கப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!

    இரு கைகளும் அறுக்கப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்திற்கு தியேட்டர் அனுமதி மறுப்பு! நுங்கம்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு!

    திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்திற்கு தியேட்டர் அனுமதி மறுப்பு! நுங்கம்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு!

    தமிழ்நாடு
    5 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து!

    5 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து!

    கிரிக்கெட்

    செய்திகள்

    ₹97 கோடியில் அரக்கோணம் யார்டு மறுசீரமைப்பு திட்டம் நிறைவு! தென்னக ரயில்வேயின் மெகா மைல்கல்!

    ₹97 கோடியில் அரக்கோணம் யார்டு மறுசீரமைப்பு திட்டம் நிறைவு! தென்னக ரயில்வேயின் மெகா மைல்கல்!

    தமிழ்நாடு
    லஞ்ச ஒழிப்பு துறை சம்மன்! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆஜராக உத்தரவு!

    லஞ்ச ஒழிப்பு துறை சம்மன்! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆஜராக உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக அரசின் ஒரு உத்தரவு... கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைய போகிறதா? பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை!

    தவெக அரசின் ஒரு உத்தரவு... கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைய போகிறதா? பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    இரு கைகளும் அறுக்கப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!

    இரு கைகளும் அறுக்கப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்திற்கு தியேட்டர் அனுமதி மறுப்பு! நுங்கம்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு!

    திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்திற்கு தியேட்டர் அனுமதி மறுப்பு! நுங்கம்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டிற்கு புதிய முழுநேர ஆளுநர்? பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை அவசரமாக டெல்லி பயணம்!

    தமிழ்நாட்டிற்கு புதிய முழுநேர ஆளுநர்? பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை அவசரமாக டெல்லி பயணம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share