• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மு.க.ஸ்டாலின் அல்வா கடை... 200 ரூபாய் உ.பி.க்களை கதறவிட்ட அண்ணாமலை.. பட்டியலை வெளியிட்டு பரபரப்பு...! 

    வெள்ள நிவாரண நிதி தரவில்லை மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Amaravathi Fri, 07 Feb 2025 16:25:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Leader Annamalai slams DMK Government

    வெள்ள நிவாரண நிதி தரவில்லை மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தரமான பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக திமுக உடன் பிறப்புகளை விமர்சிக்கும் வகையில் மறைமுகமாக அவர் செய்துள்ள காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    அரசு முறை பயணமாக திருநெல்வேலிக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் பேசிய  முதல்வர் மு.க.ஸ்டாலின், “36 ஆயிரத்து 97 கோடி ரூபாய் மழை வெள்ள பாதிப்பிற்கு கேட்டபோது வெறும் 26 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது இப்படித்தான் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

    Annamalai

    நடந்த பட்ஜெட்டில் ஆவது ஏதாவது ஒதுக்கி இருக்க வேண்டும் அதுவும் கிடையாது. தமிழகத்திற்கு நிதியும் கிடையாது நீதியும் கிடையாது என ஒதுக்கி விட்டார்கள் என்றார்.  மேலும் தமிழகத்திற்கு என்று சிறப்பு திட்டங்கள் அறிவிக்க வேண்டாமா? இப்படி நாம் கேட்கும் கேள்விகளுக்கு எதுவுமே பதில் வராது, திருநெல்வேலி அல்வா என்றால் உலகத்திலேயே ஃபேமஸ், ஒன்றிய அரசு கொடுக்கும் அல்வா தான் அதைவிட ஃபேமஸ் ஆக உள்ளது என மத்திய அரசை விமர்சித்தார். 

    இதையும் படிங்க: நெல்லையில் 'அல்வா' கொடுக்க அடிபோட்ட மு.க.ஸ்டாலின்… பாஜக நிர்வாகியை தட்டித்தூக்க ஸ்கெட்ச்..!

    Annamalai

    இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தலின் போது திமுக அரசு கொடுத்த சில வாக்குறுதிகளை பட்டியலிட்டு, அவற்றை எல்லாம் திமுக மக்களுக்கு கொடுத்த அல்வா என விமர்சித்துள்ளார். கல்விக் கடன் தள்ளுபடி, பயிர்க்கடன் தள்ளுபடி, 5 சவரன் வரையிலான நகைக்கடன் முழுமையாக தள்ளுபடி, சிலிண்டர் ரூ.100 மானியம், டீசல் விலை ரூ. 4. குறைப்பு, மாதம் ஒருமுறை மின்கட்டணம், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக்குவோம், நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்பு ஆதரவு விலை டன்னுக்கு ரூ.4000, இந்து கோவில்களை புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு, அரசு துறைகளில் புதிதாக 2.00.000 பணியிடங்கள், காலியாக உள்ள 3,50,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும், பழைய ஓய்வூதிய திட்டம் என அல்வாக்கள் பட்டியல் என முழு நீள பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

    Annamalai

    அந்த அல்வா கடைக்கு, “மு.க.ஸ்டாலின் அல்வா கடை” என பெயரிட்டுள்ள அண்ணாமலை, அண்ணா அறிவாலயத்தின் முழு முகவரியையும் குறிப்பிட்டு, எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு எல்லாம் மேலாக விலை ரூ.200 என குறிப்பிடப்பட்டுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏனெனில் திமுக உடன் பிறப்புகள் தங்களுக்கு வழக்கப்படும் 200 ரூபாய்க்காக யாரை வேண்டுமானாலும் விமர்சிப்பார்கள், சோசியல் மீடியாவில் அவதூறு பரப்புவார்கள், பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றெல்லாம் பிற கட்சியினர் விமர்சிப்பது உண்டு. இதனால் சோசியல் மீடியாக்களில் திமுகவினரை 200 ரூபாய் உ.பி.க்கள் என விமர்சிப்பது வழக்கமானது. அதனை மனதில் கொண்டு தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதனை பயன்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது. 
     

    இதையும் படிங்க: தமிழக அரசின் மசோதாவை ஏற்றுக்கொள்ள அவசியம் இல்லை.. கவர்னர் பதில்; உச்ச நீதிமன்றத்தில் இன்று 3-ம் நாள் விசாரணை

    மேலும் படிங்க
    அரைகுறையாக இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    அரைகுறையாக இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    தமிழ்நாடு
    உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    கிரிக்கெட்
    2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?

    2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?

    இந்தியா
    ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 விலை மாத்தியாச்சு.. எவ்வளவு தெரியுமா.?

    ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 விலை மாத்தியாச்சு.. எவ்வளவு தெரியுமா.?

    ஆட்டோமொபைல்ஸ்
    கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? 2025 இல் வரவிருக்கும் 5 கார்கள்..!!

    கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? 2025 இல் வரவிருக்கும் 5 கார்கள்..!!

    ஆட்டோமொபைல்ஸ்
    #BREAKING:  ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

    #BREAKING: ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

    உலகம்

    செய்திகள்

    அரைகுறையாக இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    அரைகுறையாக இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    தமிழ்நாடு
    உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    கிரிக்கெட்
    2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?

    2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?

    இந்தியா
    #BREAKING:  ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

    #BREAKING: ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

    உலகம்
    அவங்க இல்லாமல் ஜெயிக்க முடியுமா? பாஜகவை வம்புக்கு இழுக்கும் மூத்த பத்திரிகையாளர்!!

    அவங்க இல்லாமல் ஜெயிக்க முடியுமா? பாஜகவை வம்புக்கு இழுக்கும் மூத்த பத்திரிகையாளர்!!

    அரசியல்
    நேரம் வரும்போது யாருடன் கூட்டணி என தெரியும்... பிரேமலதா விஜயகாந்த் நறுக் பதில்!!

    நேரம் வரும்போது யாருடன் கூட்டணி என தெரியும்... பிரேமலதா விஜயகாந்த் நறுக் பதில்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share