• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இன்று டெல்லியில் நடந்தது.... 2026 இல் வங்காளத்தில் நடக்கும்..! அடித்து சொல்லும் சுவேந்து அதிகாரி

    இன்று டெல்லியில் நடந்தது.... 2026 இல் வங்காளத்தில் நடக்கும்.. சுவேந்து அதிகாரி
    Author By Lakshmi Sat, 08 Feb 2025 17:32:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP's victory in Delhi will happen again in 2026 Bengal, says Suvendhu Adhikari

    தில்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் உள்ள பாஜகவினரை குதூகலத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்களில் அக்கட்சியின் தொண்டர்கள் டெல்லி வெற்றியை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

    இந்தியாவின் தலைநகர் டெல்லி என்பதால் இங்கு ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளிடமும் நிலவியது. தற்போது 46 தொகுதிகளுக்கு மேல் பெற்று பாஜக அசைக்க முடியாத ஆளுங் கட்சியாக அறுதி பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளது அதனை அடுத்து வந்த ஆம் ஆத்மி கட்சி, 22 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

    BJP

    டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கடும் போட்டியை கொடுத்த பாஜக ...ஆம் ஆத்மிக்கு பெரிய வீழ்ச்சியை பரிசாக அளித்துள்ளது. அந்த வகையில் அந்தக் கட்சியின் தேசிய தலைவரான அரவிந்த் கேஜ்ரிவால் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

    இதையும் படிங்க: பெண்ணுக்குத் தவறு செய்தால் கடவுள் நிச்சயம் தண்டிப்பார்..! கேஜ்ரிவால் குறித்து சுவாதி மாலிவால் பேட்டி

    பல அமைச்சர்கள் தோல்வி அடைந்து எம்எல்ஏ பதவியை பறி கொடுத்துள்ளனர். சிட்டிங் முதலமைச்சர் ஆன அதிசி மெர்லினா மட்டும் தட்டுத்தடுமாறி பல சுற்றுகள் பின்தங்கிய நிலையில் இறுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    BJP

    இதுகுறித்து கொல்கத்தாவில் பேட்டியளித்த மேற்கு வங்காள பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி டெல்லியில் இன்று நடைபெற்ற அதே சம்பவம் 2026 தேர்தலில் மேற்கு வங்காளத்தில் நிச்சயம் நடக்கும் என அடித்துக் கூறினார். மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றியை பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: துடைப்பத்தை எட்டு எட்டாய் வெட்டி எறிந்த கை… அரவிந்த் கெஜ்ரிவாலை காவு வாங்கிய காங்கிரஸ்..!

    மேலும் படிங்க
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்
    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    அரசியல்
    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share