• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    5 தொகுதி இடைத்தேர்தல் விவகாரம்: செப்.8 வரை தடை நீட்டித்தது சென்னை ஹைகோர்ட்!!

    தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு, இதனை ஏற்று இடைக்காலத் தடை விதித்தது. 
    Author By Shanthi M. Mon, 24 Aug 2026 14:10:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-hc-extends-stay-on-byelections-for-5-seats-in-tn-upto-sept-8

    சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை மேலும் ஒத்திவைத்துள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என விதிக்கப்பட்டிருந்த தடை, இன்று (ஆகஸ்ட் 24) முடிவடையும் நிலையில், செப்டம்பர் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர் பெரம்பூரைத் தேர்ந்தெடுத்து திருச்சி கிழக்கில் இருந்து ராஜினாமா செய்தார். அதேபோல் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை எம்.எல்.ஏ. சி. விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோரும் பதவி விலகி தவெகவில் இணைந்தனர். இவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

    இந்தச் சூழலில், தேர்தல் வழக்குகள் முடிவடையும் முன் இடைத்தேர்தல் நடத்தினால் பொது நிதி வீணாகும் என்றும், ஒரே தொகுதிக்கு இரு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசனச் சிக்கல் எழும் என்றும் சுட்டிக்காட்டி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி பொதுநல மனு தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு, இதனை ஏற்று இடைக்காலத் தடை விதித்தது. 

    இதையும் படிங்க: நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த மனு.. தமிழக அரசிடம் பதில் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம்!!

    By election

    இந்தியத் தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டசபைச் செயலாளர், முதல்வர் விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருக்குப் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.ஜூலை 31 அன்று விசாரணைக்கு வந்தபோது தடை ஆகஸ்ட் 24 வரை நீட்டிக்கப்பட்டது. இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றதில், தடை செப்டம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராஜினாமா செய்த சில எம்.எல்.ஏ.க்கள் தடையை நீக்கக் கோரி மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். 

    அனைத்துத் தரப்பினரும் பதில் மனுக்கள் தாக்கல் செய்தால் அடுத்த விசாரணையில் முதன்மை வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தயாராக உள்ளது. அரசியல் சாசனப்படி, தொகுதி காலியானால் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி இந்த ஆண்டு டிசம்பருக்குள் தேர்தலை முடிக்க வேண்டும். தமிழகத்தில் மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாக உள்ளன. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட இரண்டு தொகுதிகள் இந்தத் தடைக்கு உட்படவில்லை. அரசியல் கட்சிகளின் கவனம் இப்போது இந்த இடைத்தேர்தல் விவகாரத்திலேயே குவிந்துள்ளது.
     
    இதையும் படிங்க: 30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

    மேலும் படிங்க
    அரசாங்கத்தின் தொழிலாளர் கொள்கை என்ன? ஆகஸ்ட் 28-ல் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

    அரசாங்கத்தின் தொழிலாளர் கொள்கை என்ன? ஆகஸ்ட் 28-ல் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு
    தமிழக பொருளாதாரத்திற்கு பேராபத்து... சி.எம். விஜய் முடிவுக்கு பிரபல நடிகை கடும் எதிர்ப்பு...!

    தமிழக பொருளாதாரத்திற்கு பேராபத்து... சி.எம். விஜய் முடிவுக்கு பிரபல நடிகை கடும் எதிர்ப்பு...!

    அரசியல்
    செப். 5-ல் டெல்லி இந்தியா கேட்டில் பேரணி! கரப்பான் ஜனதா கட்சி அறிவிப்பு!

    செப். 5-ல் டெல்லி இந்தியா கேட்டில் பேரணி! கரப்பான் ஜனதா கட்சி அறிவிப்பு!

    இந்தியா
    தமிழகத்திற்கு வினாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!

    தமிழகத்திற்கு வினாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!

    தமிழ்நாடு
    மாணவர்களுக்கு குட் நியூஸ்..! ரூ. 20 லட்சம் பிணையில்லா கடன்.. விஜய் அரசின் மெகா அறிவிப்புகள்..!!

    மாணவர்களுக்கு குட் நியூஸ்..! ரூ. 20 லட்சம் பிணையில்லா கடன்.. விஜய் அரசின் மெகா அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    அரிசி, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்துக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!

    அரிசி, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்துக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share