• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எடப்பாடியாருடன் மோதல்… செங்கோட்டையனுக்கு செம டிமாண்ட்: திமுக- தவெக இடையே கடும்போட்டி..!

    திமுகவின் செல்வாக்கு கொங்குமண்டலத்தில் உயரும் என கணக்குப் போட்ட திமுக தலைமை செங்கோட்டையனுக்கு வலை விரிக்கத் தொடங்கியிருக்கிறது.
    Author By Thiraviaraj Mon, 10 Feb 2025 18:36:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    clash-with-edappadi-palanisamy-high-demand-for-sengotta

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனுக்கு திமுக ஒருபுறமும், விஜயின் தவெக மறுபுறமும் வலைவிரித்து வருவது தான் கூல் கொங்கு மண்டலத்தை ஹாட் ஆக்கி இருக்கிறது.

     விவசாயிகள் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில், அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது  சலசலப்பை ஏற்படுத்தியது.எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து செங்கோட்டையன் கூறுகையில், '‘அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் விழாவை ஏற்பாடு செய்த குழுவினர் 3 நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தனர்.அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நிதி வழங்கியவர் ஜெயலலிதா. 2011யில் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார். திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவை நான் புறக்கணிக்கவில்லை. விழாவிற்கு செல்லவில்லை'' என்று கூறினார்.

    ADMK

    செங்கோட்டையனின் அதிருப்திக்கு என்ன காரணம் என அதிமுக-வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''தமிழக அரசியல் களத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நீண்ட நெடிய அனுபவம் உண்டு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கே பிரச்சார வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர்தான் செங்கோட்டையன். தவிர, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பின் போது, ‘பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கங்களைக் கொடுத்ததும் செங்கோட்டையன் தான்.  இந்த விளக்கங்களை கொடுக்கச் சொன்னது சசிகலா. காரணம், செங்கோட்யைனின் அனுபவத்தை சசிகலாவும் அறியாதவர் அல்ல.

    இதையும் படிங்க: இது அதிமுக நிகழ்ச்சி அல்ல... செங்கோட்டையனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிவடி....!

    ஆனால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஆட்சியை சிறப்பாக நடத்தினார். ஆனால், கட்சியை சிறப்பாக வழிநடத்த தவறிவிட்டார். காரணம், இவருக்கு நெருக்கமாக இருக்கும் ஒருவர் ‘விட்டமினை’ வாங்கிக்கொண்டு அனுபவம் இல்லாதவர்களையும், அனுசரித்துச் செல்லாதவர்களையும் மா.செ.க்களாக நியமித்தார் என்கிறார்கள். இதற்கு மலைக்கோட்டையில் நடந்து வரும் மல்லுக்கேட்டே உதாரணம்.

    ADMK

    இந்நிலையில்தான் மறைந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். காலத்தில் ஈரோட்டில் செல்வாக்காக இருந்த செங்கோட்டையன் எடப்பாடி காலத்தில் செல்வாக்கை இழந்து அதிருப்தியில் இருக்கிறார். அதற்கும் ஒரு காரணம், முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் என்கிறார்கள்.அவர்தான் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பார்த்துக்கொள்கிறார். இவர் எடப்பாடியின் சம்பந்திக்கு நெருங்கிய உறவுக்காரர் என்பதால், எடப்பாடியாலும் கே.சி.கருப்பண்ணன் செயலை மீற முடியவில்லை. இந்த நிலையில்தான் செங்கோட்டையன் ஒதுங்கியிருக்கிறார்.

    ஏற்கனவே, அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்குமண்டலத்தில் செந்தில் பாலாஜி ஓட்டைபோட்டு விட்டார். தற்போது, அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனும் திமுக-விற்கு வந்துவிட்டால், திமுகவின் செல்வாக்கு கொங்குமண்டலத்தில் உயரும் என கணக்குப் போட்ட திமுக தலைமை செங்கோட்டையனுக்கு வலை விரிக்கத் தொடங்கியிருக்கிறது.

    ADMK

    அதே நேரத்தில் கொங்குமண்டலத்தில் தவெகவும் தனது பலத்தை நிரூப்பிக்க நினைக்கிறது. அதற்காக எந்த சர்ச்சையிலும் சிக்காத அனைவரிடத்திலும் அனுசரித்து போகிற எம்.ஜி.ஆர் காலத்து ஆளான செங்கோட்டையனை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ‘செங்கோட்டையன் தி.மு.க.விற்கு வருவதை அமைச்சர் முத்துசாமி விரும்பவில்லை. காரணம், செங்கோட்டையனுக்கு திமுகவில் ‘பவர்’ அதிகமாகிவிடும் என்று நினைக்கிறார்.

    ஆனால், செங்கோட்டையனின் மனநிலையோ எந்த கட்சிக்கும் போகும் திட்டத்தில் அவர் இல்லை. எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா காலத்து சீனியர். அதிமுக மீது தீவிர பற்று கொண்டவர். அவர் அரசியலை விட்டு ஒதுங்கி  இருப்பாரே தவிர மாற்றுக் கட்சிக்கு செல்லும் முடிவை ஒருபோதும் எடுக்க மாட்டார்'' என்கிறார் அந்த அதிமுக சீனியர் நிர்வாகி.  
     

    இதையும் படிங்க: அதிமுகவில் எடப்பாடியாருக்கு எதிராக போர்க்கொடி..!அதிருப்தியில் செங்கோட்டையன்: ஆதரவாக களமிறங்கிய டிடிவி.தினகரன்..!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share