• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் செல்லுங்கள்!” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

    “ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சென்று துண்டறிக்கை வழங்கி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 12 Apr 2026 14:29:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-mk-stalins-message-to-dmk-cadres-victory-in-tn-elect

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் (ஏப்ரல் 23) வாக்குப்பதிவிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், திமுக தொண்டர்களுக்கும் கூட்டணி கட்சியினருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சியான மற்றும் வலிமையான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார். "இந்தத் தேர்தல் களத்தில் நாம்தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்" என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் கொண்ட இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள சூழலில், ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியை அமைக்கத் தொண்டர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி வாக்குச் சேகரிப்பதில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாகக் களப்பணி ஆற்ற வேண்டும்" என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: விறுவிறுப்பாக நடந்த வேட்பு மனுத் தாக்கல் நிறைவு..! கடைசி நாளில் முக்கிய அரசியல் கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல்..!

     "கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளிலும் நானே (ஸ்டாலின்) நிற்பதாகக் கருதிப் பணியாற்றி வெற்றியை உறுதி செய்ய வேண்டும்" எனத் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். 92 வயதான கி.வீரமணி, 80-ஐ கடந்த வைகோ மற்றும் ப. சிதம்பரம், 87 வயதான துரைமுருகன் ஆகியோர் வெயிலையும் பொருட்படுத்தாமல் பணியாற்றுவதைச் சுட்டிக்காட்டித் தொண்டர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.

    முதலமைச்சர் தனது மடலில், "முற்றிய நெற்கதிரைக் கவனமாக அறுவடை செய்வதுதான் தேர்தல் களப்பணி எனத் தலைவர் கலைஞர் கூறுவார். ஒவ்வொரு வாக்கும் முக்கியம். 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்பதைத் தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாகப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் ஆதரவு திமுக கூட்டணிக்கு அமோகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் மாற்றம் மற்றும் ஏப்ரல் 17 முதல் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ள சூழலில், முதலமைச்சரின் இந்த அறிக்கை திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    "கொளுத்தும் வெயிலையும், கோடை மழையையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் திமுகவினருக்கு என் வாழ்த்துகள். உங்கள் உழைப்பினால் இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்" என முதலமைச்சர் தனது உரையை நிறைவு செய்துள்ளார்.

    இதையும் படிங்க: "85% வேட்பாளர்கள் இறுதி!" – நாளை வெளியாகிறது தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

    மேலும் படிங்க
    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு
    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்!  கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்! கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    அரசியல்
    தேர்தலுக்கு பின் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!! அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துவிட்டார்! திருமாவளவம் ஆருடம்!

    தேர்தலுக்கு பின் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!! அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துவிட்டார்! திருமாவளவம் ஆருடம்!

    அரசியல்
    ருத்ரதாண்டவம் ஆடிய ஈரான்! 39 விமானங்கள் அம்பேல்!! ரூ.18,600 கோடி மதிப்புள்ள விமானங்களை இழந்தது அமெரிக்கா!

    ருத்ரதாண்டவம் ஆடிய ஈரான்! 39 விமானங்கள் அம்பேல்!! ரூ.18,600 கோடி மதிப்புள்ள விமானங்களை இழந்தது அமெரிக்கா!

    உலகம்
    இனி பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை! 2028, ஏப்., 1 தான் கடைசி! டெல்லியில் புது ரூல்!

    இனி பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை! 2028, ஏப்., 1 தான் கடைசி! டெல்லியில் புது ரூல்!

    இந்தியா
    பாமக வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கும் ராமதாஸ்! மகள் ஸ்ரீ காந்தியுடன் அனல் பறக்கும் பிரசாரம்!!

    பாமக வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கும் ராமதாஸ்! மகள் ஸ்ரீ காந்தியுடன் அனல் பறக்கும் பிரசாரம்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share