• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆண்டு செயல் திட்டங்கள் என்னென்ன?! துறை வாரியாக ஆய்வு கூட்டம் நடத்தும் முதல்வர் விஜய்!!

    துறை வாரியான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம், ஆண்டு செயல் திட்டங்கள் குறித்து, முதல்வர் விளக்கம் கேட்டுள்ளார்.
    Author By Pandian Thu, 09 Jul 2026 13:01:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Vijay Reviews Department Action Plans Ahead of Tamil Nadu Budget

    சென்னை: தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதல்வர் விஜய் துறை வாரியாக ஆய்வு கூட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறார். ஒவ்வொரு துறையின் செயல்பாடுகளையும் நேரடியாகப் பார்த்து, ஆண்டு செயல் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.

    நேற்று காலை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பிற்பகலில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கூட்டம் நடந்தது. இரு கூட்டங்களிலும் துறை அமைச்சர்கள், செயலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 

    துறை சார்ந்து தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள், பட்ஜெட்டில் புதிதாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து செயலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். 

    இதையும் படிங்க: பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?! உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    முதல்வர் விஜய் அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பி பதில்களைப் பெற்றார். குறிப்பாக ஒவ்வொரு துறையிலும் ஓராண்டு, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு கால செயல் திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    cmvijay

    ஓராண்டுக்குள் மக்களுக்கு என்னென்ன நன்மைகளை வழங்க முடியும் என்பதைத் தெளிவாக திட்டமிடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்கு விரைவான தீர்வு காணும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ஆணவக் கொலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வரும் நிலையில், இந்த ஆய்வுக் கூட்டங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் மற்றும் மானியக் கோரிக்கைகள் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதால், துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 

    முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வுகள் அரசின் செயல்பாட்டை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

    இதையும் படிங்க: மாதம் ரூ.2,500! வருசம் 6 கேஸ் சிலிண்டர்!! பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்பு எது?! முதல்வர் விஜய் ஆலோசனை!

    மேலும் படிங்க
    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    தமிழ்நாடு
    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    அரசியல்
    #BREAKING: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! நடிகர் தனுஷுக்கு சிறப்பு விருது..!!

    #BREAKING: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! நடிகர் தனுஷுக்கு சிறப்பு விருது..!!

    சினிமா
    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி..  சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    தமிழ்நாடு
    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    "முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!!

    "முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

    தமிழ்நாடு
    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    “நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

    அரசியல்
    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி..  சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    பழனி கோவில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    தமிழ்நாடு
    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே..! 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    "முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!!

    தமிழ்நாடு
    முதல்வர் பேச்சை மீறிய தவெக MLA... பள்ளிக்குள் REELS..! சர்ச்சை வீடியோ..!!

    முதல்வர் பேச்சை மீறிய தவெக MLA... பள்ளிக்குள் REELS..! சர்ச்சை வீடியோ..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share