• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கோயில் திருவிழாவில் மோதல்! 20 வயது கல்லூரி மாணவர் வெட்டிகொலை! தூத்துக்குடியில் பதற்றம்!

    மாணவர் கொலையால் ஆழ்வார்கற்குளம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மேலும் மோதல் மூளாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    Author By Pandian Mon, 26 Oct 2026 13:58:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    College Student Killed in Temple Festival Clash Over Sewage Dispute in Thoothukudi

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்கற்குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பனுக்கும் அதே தெருவில் வசிக்கும் சுந்தர்ராஜனுக்கும் வீட்டின் முன்பு கழிவுநீர் ஓடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

    நேற்றிரவு அப்பகுதியில் உள்ள கோயிலில் நடந்த விழாவின்போது மாரியப்பன் தரப்புக்கும் சுந்தர்ராஜன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் மாரியப்பனின் மகன் இசக்கிராஜா (20) உயிரிழந்தார். இசக்கிராஜா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    ஸ்ரீவைகுண்டம் போலீசார் இசக்கிராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரியப்பன் தரப்பைச் சேர்ந்த நான்கு பேர் மீதும் சுந்தர்ராஜன் தரப்பைச் சேர்ந்த பத்து பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இடைத்தரகர்களுக்கு ரூ.100 கோடி!! கொட்டிக் கொடுத்த வீரமணி!

    Alwarkarkulam

    மாணவர் கொலையால் ஆழ்வார்கற்குளம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மேலும் மோதல் மூளாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்தச் சம்பவம் தொடர்பாகத் திமுக எம்.பி. கனிமொழி அறிக்கை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் ஐந்து படுகொலைகள் நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் என நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்றும், தவெக அரசு சுரணையற்றுச் சுணக்கம் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பில் விளையாடுவதை நிறுத்த வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

    போலீசார் இரு தரப்பினரையும் விசாரித்து வருகின்றனர். மோதலுக்கான காரணம் மற்றும் சம்பவ விவரங்கள் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆழ்வார்கற்குளம் பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: கல்லூரி மாணவரை கொலை செய்த 17 வயது பள்ளிச் சிறுவன்! பழுதான செல்போனால் பகை! திருப்பூரில் அதிர்ச்சி!

    மேலும் படிங்க
    பெருந்துறையில் பெரும் பரபரப்பு... சி.எம்.விஜய் விசிட்டில் திடீர் மாற்றம்... கடைசி நேர ட்விஸ்டிற்கு காரணம் இதுவா?

    பெருந்துறையில் பெரும் பரபரப்பு... சி.எம்.விஜய் விசிட்டில் திடீர் மாற்றம்... கடைசி நேர ட்விஸ்டிற்கு காரணம் இதுவா?

    அரசியல்
    டாஸ்மாக் பார் நடந்த இதெல்லாம் கட்டாயம்... புதிய அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...!

    டாஸ்மாக் பார் நடந்த இதெல்லாம் கட்டாயம்... புதிய அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...!

    அரசியல்
    #BREAKING 12 வயது மகளுடன் காதல்... கல்லூரி மாணவன் வீடு புகுந்து கத்தியால் குத்திக்கொலை... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெறிச்செயல்...!

    #BREAKING 12 வயது மகளுடன் காதல்... கல்லூரி மாணவன் வீடு புகுந்து கத்தியால் குத்திக்கொலை... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெறிச்செயல்...!

    தமிழ்நாடு
    ஆந்திராவில் துப்பாக்கிச்சூடு... மாணவியை ரம்பத்தால் அறுத்து கொன்ற சைக்கோ மீது 6 முறை பாய்ந்த தோட்டா... நடந்தது என்ன?

    ஆந்திராவில் துப்பாக்கிச்சூடு... மாணவியை ரம்பத்தால் அறுத்து கொன்ற சைக்கோ மீது 6 முறை பாய்ந்த தோட்டா... நடந்தது என்ன?

    இந்தியா
    அதிர்ச்சியூட்டும் காட்சி... வெடித்துச் சிதறிய ஜெட் விமானம்... சம்பவ இடத்திலேயே 9 பேருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    அதிர்ச்சியூட்டும் காட்சி... வெடித்துச் சிதறிய ஜெட் விமானம்... சம்பவ இடத்திலேயே 9 பேருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    உலகம்
    என்ன ஆச்சு... சி.எம்.விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்... இரவோடு இரவாக நடந்தது இதுவா?

    என்ன ஆச்சு... சி.எம்.விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்... இரவோடு இரவாக நடந்தது இதுவா?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share