• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் குண்டு வீச்சு! கோவையில் அடுத்த பயங்கரம்!

    கோவையில் அதிர்ச்சி: காதலுக்கு மறுப்பு கூறிய இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
    Author By Pandian Mon, 25 May 2026 15:32:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    covai-petrol-bomb

    கோவை: காதலுக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் போது சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (மாரியப்பன்) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நட்பாகத் தொடங்கிய உறவு பின்னர் காதலாக மாறியது.

    இந்நிலையில், கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 31க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், கார்த்திக்குடனான உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், இளம்பெண்ணை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க:  பரபரப்பின் உச்சத்தில் கோவை..!! 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! கொந்தளிப்பில் சாலையில் இறங்கிய உறவினர்கள்..!!

    நேற்று மாலை கார்த்திக் தனது மூன்று நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்தார். அங்கு வெளியே நின்றிருந்த இளம்பெண்ணின் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தார். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை (பெட்ரோல் குண்டு) வீட்டின் மீது வீசினர்.

    coimbatore

    ஒரு பாட்டில் வெடித்து, வீட்டின் போர்டிகோ பகுதியில் இருந்த செருப்பு ஸ்டாண்டில் தீப்பிடித்தது. அங்கு இருந்த கேன்வாஸ் ஷூக்கள் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உடல் காயம் ஏற்படவில்லை.

    இளம்பெண்ணின் தந்தை உடனடியாக தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கார்த்திக் உள்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள நால்வரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    மேலும் படிங்க
    நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!

    நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!

    இந்தியா
    OpenAI-யில் இந்தியருக்கு உயரிய பொறுப்பு... CTO ஆக நியமிக்கப்பட்ட உதய் ருத்தராஜூ!

    OpenAI-யில் இந்தியருக்கு உயரிய பொறுப்பு... CTO ஆக நியமிக்கப்பட்ட உதய் ருத்தராஜூ!

    இந்தியா
    பொறியியல் கனவு நனவாகும் நேரம்.. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்சுற்று கலந்தாய்வு நாளை  துவக்கம்!

    பொறியியல் கனவு நனவாகும் நேரம்.. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்சுற்று கலந்தாய்வு நாளை  துவக்கம்!

    தமிழ்நாடு
    வெறும் ₹1.75 லட்சத்தில் எம்.எல்.ஏ ஆன ஒரே கட்சி தவெக தான்! மதுராந்தகத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பெருமிதம்!

    வெறும் ₹1.75 லட்சத்தில் எம்.எல்.ஏ ஆன ஒரே கட்சி தவெக தான்! மதுராந்தகத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பெருமிதம்!

    தமிழ்நாடு

    'நம்ம கே.பாக்யராஜ்' அணி வெற்றி! எழுத்தாளர் சங்க புதிய தலைவரானார் சேரன்!

    தமிழ்நாடு
    3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்!

    3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்! 'ஜனநாயகன்' படத்திற்காக சிஎம்-மிடம் பர்மிஷன் கேட்ட அமைச்சர்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share