• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன! புள்ளிவிபரங்களுடன் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் விளக்கம்!

    துணிச்சலுடன் புகார் அளிக்கின்றதால்தான் வன்கொடுமை சட்டத்தில் அதிகமான வழக்குகள் பதிவாகின்றன என உள்துறை செய்லர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கம்.
    Author By Thenmozhi Kumar Thu, 12 Mar 2026 18:03:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Crime Rate Declines in Tamil Nadu: Home Secretary Dheeraj Kumar Presents 2021 vs 2025 Statistics.

    தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து உண்மைக்கு மாறான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுக்கும் வகையில், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார்ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார் மற்றும் டிஜிபி வெங்கட்ராமன் உள்ளிட்ட உயரதிகாரிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதை அவர்கள் புள்ளிவிவரங்களுடன் விளக்கினர்.

    உள்துறை செயலாளர்

    2021-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 1,597 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், 2025-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,461 ஆகக் குறைந்துள்ளது" என உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கு சூழல் குறித்துச் சில மாதங்களாக ஊடகங்களில் உண்மைக்கு மாறான சித்திரம் உருவாக்கப்படுவதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை! மக்களவையில் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அதிரடி விளக்கம்!

    பாலியல் வன்கொடுமை வழக்குகளைப் பொறுத்தவரை, 2021-ல் 422 ஆக இருந்த வழக்குகளின் எண்ணிக்கை, 2025-ல் 401 ஆகக் குறைந்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக அனைத்துக் குற்றங்களின் விகிதமும் சரிந்து வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

    போக்சோ சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் பதிவாவது குறித்து விளக்கம் அளித்த டிஜிபி வெங்கட்ராமன், "பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக, பாதிக்கப்படுவோர் இப்போது தைரியமாகப் புகாரளிக்க முன்வருகின்றனர். புகார்கள் அதிகரிப்பது விழிப்புணர்வையே காட்டுகிறது" என்றார்.

    சிறிய குற்றங்கள் என்றாலும் பாரபட்சமின்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், குற்றவாளிகளைக் கண்டறியத் தொழில்நுட்ப ரீதியான கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் டிஜிபி உறுதி அளித்தார்.

    நேற்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறி மார்ச் 15-ல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அரசின் இந்த விளக்கம் அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: 15 நிமிடத்தில் ஆல் கிளியர்... முடிவுக்கு வந்த 5 நாள் போராட்டம்... ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்...!

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share