• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுக அலுவலகம் சூறையாடல்... எடப்பாடி பழனிசாமிக்கு அடி மேல் அடி... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...!

    கடலூரில் பரபரப்பு ஏற்படுத்திய அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்ற எதிர்பார்த்து இருந்த நிலையில் அதிமுகவிற்கு சொந்தம் என்று சாவியை ஒப்படைத்து சென்று இருந்த நிலையில் அலுவலகம் சூறையாடப்பட்டிருந்ததை கண்டு புதிய மாவட்ட செயலாளர் அதிர்ச்சி
    Author By Amaravathi Tue, 02 Jun 2026 08:36:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cuddalore-admk-office-attack

    கடலூர் அதிமுக கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உரிய ஆவணங்களுடன் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி நேரில் ஆஜராக கோட்டாட்சியர் சுந்தர்ராஜன் உத்தரவிட்டுருந்தார் . இன்று அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்ற பேச்சு வார்த்தை நடைபெற இருந்த நிலையில் , இருதரப்பினர் இடையே மோதல்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு
    கடலூர் மஞ்சகுப்பம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ,புதுநகர்  போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில் அதிமுக முன்னாள் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத்தின் தரப்பினர் இன்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே  அதிமுக அலுவலகத்தின் சாவியை ஒப்படைத்து சென்று விட்டனர். அதனைத் தொடர்ந்து அதிமுக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எம்.சி. தாமோதரன் தலைமையில் மாநகர செயலாளர் சி.கே.எஸ்.கார்த்திகேயன் உள்பட அதிமுக கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். கடலூர் கோட்டாட்சியர் சுந்தர்ராஜன் கடலூர் பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகத்தின் சாவியை மாவட்ட செயலாளர் எம்.சி. தாமோதரனிடம் ஒப்படைத்தார். 

    ADMK

    கடலூர் பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகத்தின் சாவியைப் பெற்று கொண்டு , மாவட்டச் செயலாளர் தலைமையில் தொண்டர்கள் அலுவலகத்திற்குச் சென்று உற்சாகமாக கதவை திறந்தனர். கதவைத் திறந்து பார்த்தபோது அலுவலகம் முழுவதும் சேதம் அடைந்து காணப்பட்டது. இதனைக் கண்டு மாவட்ட செயலாளர் தாமோதரன் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலுவலகம் முழுவதும் சுற்றிப் பார்த்தபோது மின்விசிறி , கம்ப்யூட்டர் , பால் சீலிங் , மின்விளக்குகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அகற்றப்பட்டு காலி கூடாரமாக அதிமுக கட்சி அலுவலகம் இருந்தது.

    ADMK

    இதையும் படிங்க: அதிமுக நிர்வாகி தற்கொலை..! மகேந்திரனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..!!

    கடலூரில் பரபரப்பு ஏற்படுத்திய அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்ற எதிர்பார்த்து இருந்த நிலையில் அதிமுகவிற்கு சொந்தம் என்று சாவியை ஒப்படைத்து சென்று இருந்த நிலையில் அலுவலகம் சூறையாடப்பட்டிருந்ததை மாவட்ட செயலாளர் அதிர்ச்சியுடன் பார்த்து அவர்கள் செய்தது போல் அதிமுக தொண்டர்கள் எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது. முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ச.சம்பத்
     அரசியல் நாகரிகமற்ற செயலை செய்துள்ளார். அவர் எந்த அரசியல் பயணம் மேற்கொண்டாலும் , அவர் செய்த செயல் அரசியல் நாகரீகம் அற்ற செயலாகும் , விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக அலுவலகத்தை ஒப்படைத்த நபர்கள் எந்தவிதமான பொருள்களையும் சேதப்படுத்த வில்லை , அலுவலகம் எப்படி இருந்ததோ அப்படியே ஒப்படைத்துச் சென்று விட்டனர்.

    கழகக் கோயிலான நமது கட்சி அலுவலகத்தை கழகத் தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்தவர் சிதைப்பது எவ்வகையில் நியாயம்😢😢😢

    கழகத் தொண்டர்களே முடிவு உங்கள் கையில்🙏🙏🙏

    இடம்- கடலூர் வடக்கு மாவட்டக் கழக அலுவலகம், பாதிரிகுப்பம்...#அதிமுக_கடலூர்_வடக்கு_மாவட்டம் #அதிமுக_கடலூர்_மாநகரம் pic.twitter.com/QOB2sXL6am

    — Dhanasekaran Rajendran (@Dhanasekar61890) June 1, 2026

    ஆனால் கடலூர் அதிமுக அலுவலகம் சேதப்படுத்தப்பட்டு சாவி ஒப்படைத்து உள்ளார்கள். நாங்கள் நினைத்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் இருந்தாலும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறாரோ அவர் சொல்லுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். தொண்டர்கள் கட்சி அலுவலகத்தை புதுப்பிக்கும் பணியில் செயல்பட வேண்டும் மிக விரைவில் அலுவலகத்தை புதுப்பித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் கடலூரில் அதிமுக அலுவலகத்தை மிக விரைவில் திறப்பு விழா வைப்பதாக கடலூர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம்.சி.தாமோதரன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எடப்பாடி தலையில் இடியாய் இறங்கிய செய்தி... அதிமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை... வெளியானது பகீர் காரணம்...!

    மேலும் படிங்க
    தப்பை தட்டிக் கேட்டால் கொலை தான் பதிலா? சென்னை இளைஞர் கொலை! இபிஎஸ் கண்டனம்!

    தப்பை தட்டிக் கேட்டால் கொலை தான் பதிலா? சென்னை இளைஞர் கொலை! இபிஎஸ் கண்டனம்!

    அரசியல்
    ஜாதி, மதம் ஒழிப்பா? வேட்பாளர் பட்டியலை பார்த்தாலே பதில் தெரியும்!"..  அப்பாவு தாக்கு..!

    ஜாதி, மதம் ஒழிப்பா? வேட்பாளர் பட்டியலை பார்த்தாலே பதில் தெரியும்!".. அப்பாவு தாக்கு..!

    தமிழ்நாடு
    விசிக விருதுகள் 2026: திருமாவளவன் அறிவிப்பு..!! சமூக-அரசியல் தலைவர்களுக்கு கௌரவம்..!!

    விசிக விருதுகள் 2026: திருமாவளவன் அறிவிப்பு..!! சமூக-அரசியல் தலைவர்களுக்கு கௌரவம்..!!

    தமிழ்நாடு
    இன்னைக்கு சென்னை ஒரு வழி ஆகப்போகுது.. சுட்டெரிக்கும் வெயில்..!! வானிலை மையம் வார்னிங்..!!

    இன்னைக்கு சென்னை ஒரு வழி ஆகப்போகுது.. சுட்டெரிக்கும் வெயில்..!! வானிலை மையம் வார்னிங்..!!

    தமிழ்நாடு
    குழந்தைகள் மீதான அத்துமீறல்... நாமக்கல்லில் வெடித்த போராட்டம்..!! ஆட்சியர் விளக்கம்..!!

    குழந்தைகள் மீதான அத்துமீறல்... நாமக்கல்லில் வெடித்த போராட்டம்..!! ஆட்சியர் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    இனி நீங்களும் ஆகலாம் பிக்பாஸ் வின்னர்.. புதிய option-யை களமிறக்கிய டீம்..!! டைட்டில் அடிக்க தயாரா மக்களே..!

    இனி நீங்களும் ஆகலாம் பிக்பாஸ் வின்னர்.. புதிய option-யை களமிறக்கிய டீம்..!! டைட்டில் அடிக்க தயாரா மக்களே..!

    சினிமா

    செய்திகள்

    தப்பை தட்டிக் கேட்டால் கொலை தான் பதிலா? சென்னை இளைஞர் கொலை! இபிஎஸ் கண்டனம்!

    தப்பை தட்டிக் கேட்டால் கொலை தான் பதிலா? சென்னை இளைஞர் கொலை! இபிஎஸ் கண்டனம்!

    அரசியல்
    ஜாதி, மதம் ஒழிப்பா? வேட்பாளர் பட்டியலை பார்த்தாலே பதில் தெரியும்!

    ஜாதி, மதம் ஒழிப்பா? வேட்பாளர் பட்டியலை பார்த்தாலே பதில் தெரியும்!".. அப்பாவு தாக்கு..!

    தமிழ்நாடு
    விசிக விருதுகள் 2026: திருமாவளவன் அறிவிப்பு..!! சமூக-அரசியல் தலைவர்களுக்கு கௌரவம்..!!

    விசிக விருதுகள் 2026: திருமாவளவன் அறிவிப்பு..!! சமூக-அரசியல் தலைவர்களுக்கு கௌரவம்..!!

    தமிழ்நாடு
    இன்னைக்கு சென்னை ஒரு வழி ஆகப்போகுது.. சுட்டெரிக்கும் வெயில்..!! வானிலை மையம் வார்னிங்..!!

    இன்னைக்கு சென்னை ஒரு வழி ஆகப்போகுது.. சுட்டெரிக்கும் வெயில்..!! வானிலை மையம் வார்னிங்..!!

    தமிழ்நாடு
    குழந்தைகள் மீதான அத்துமீறல்... நாமக்கல்லில் வெடித்த போராட்டம்..!! ஆட்சியர் விளக்கம்..!!

    குழந்தைகள் மீதான அத்துமீறல்... நாமக்கல்லில் வெடித்த போராட்டம்..!! ஆட்சியர் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? - டெல்லியில் பரபரப்பு மீட்டிங்...!

    பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? - டெல்லியில் பரபரப்பு மீட்டிங்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share