• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ரூ.500க்கு சிலிண்டர், 300 யூனிட் மின்சாரம் இலவசம்: டெல்லியில் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி..

    டெல்லி மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் சமையல் சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளது.
    Author By Pothyraj Fri, 17 Jan 2025 11:11:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cylinder for Rs.500, 300 units of electricity free: Congress party promise in Delhi elections..

    டெல்லி மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது, 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்தியா கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியும் எதிரும் புதிராக போட்டியில் உள்ளன, பாஜகவும் 25 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதனால் டெல்லி தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
    காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பாலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவு இல்லாத நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு சமாஜ்வாதி,தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் 3வது முறையாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்புடன் பணியாற்றி வருகிறது.

    Congress
    ஆனால்,25 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. மத்தியில் 3 வதுமுறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ள பாஜகவால், டெல்லியைக் கைப்பற்ற முடியாதது பெரிய குறையாகும். இந்த முறை டெல்லியை கைப்பற்றும் முயற்சியில் வியூகங்களை பாஜக அமைத்துள்ளது. இதற்காக முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக மீண்டும் மதுபார் வழக்கு விவகாரத்தை அமாலக்கப்பிரிவு மூலம் கையில் எடுத்துள்ளது.

    Congress
    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான ரேவந்த் ரெட்டி, டெல்லி மாநில காங்கிஸ் பொறுப்பாளர் குவாசி நிஜாமுதீன், மாநிலத் தலைவர் தேவேந்திர யாதவ் ஆகியோர் நேற்று கூட்டாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 5 முக்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும். குறிப்பாக ரூ.500க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்படும், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், ரேஷன் பொருட்கள் இலவசமாக தரப்படும். தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு  ஓர் ஆண்டில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு வேளாண் கடனை தள்ளுபடி செய்து வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது.

    இதையும் படிங்க: அடேங்கப்பா.. 210 கோடி ரூபாய் மின் கட்டணமா? அதிர்ந்து போன வியாபாரி....

    Congress
    மத்தியில் ஆளும் பாஜக, பிரதமர் மோடிக்கும், ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தேசியத் தலைவருக்கு எந்த பணியையும் இருவரும் செய்யவில்லை. டெல்லியில் காங்கிரஸ் கட்சி நியாய யாத்திரை நடத்தி, மக்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொண்டோம், அதன் மூலம் 5 முக்கிய தேவைகளை வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். மெகாங்கை முக்தி யோஜனா, ப்ரீ பிஜிலி யோஜனா ஆகிய இரு வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இது தவிர மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2500 உதவித்தொகையும், “பியாரரி தீதி யோஜனா” திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.  இது தவிர ரூ25 லட்சத்துக்கு சுகாதாரக் காப்பீடும் இலவசமாக வழங்கப்படும். மாதம்தோறும் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஓர் ஆண்டுக்கு உதவித்தொகையாக ரூ.8500 வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி நிச்சயம் நிறைவேற்றும்
    இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: ரூ.500க்கு சிலிண்டர், 300 யூனிட் இலவச மின்சாரம்.. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தாராளம்!

    மேலும் படிங்க
    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share