• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாழடைந்த கிணற்றுக்குள் கோரமாக கிடந்த 2 சடலங்கள்... ஒரே ஒரு உடலில் மட்டும் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!

    லால்குடி அருகே பாழடைந்த கிணற்றில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு; ஒரு உடலின் தலை மாயமானதால் பரபரப்பு
    Author By Amaravathi Tue, 07 Jul 2026 09:15:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dead bodies recovered from well

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ ஆதிகுடி கிராமத்தில், பயன்பாடற்ற கிணறு ஒன்றில் அழுகிய நிலையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ​
    ​திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரின் மகன் லியோ சகாயராஜ். இவருக்குச் சொந்தமான தோட்டம் கீழ ஆதிகுடி கிராமத்தில் உள்ளது.  இந்தத் தோட்டம் நீண்ட நாட்களாகப் பராமரிப்பின்றி புதர்கள் மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. இங்கு சுமார் 7 அடி அகலமும், 15 அடி ஆழமும் கொண்ட, பயன்பாட்டில் இல்லாத கிணறு ஒன்று உள்ளது. தற்போது இந்தக் கிணற்றில் 5 அடி ஆழத்திற்குத் தண்ணீர் உள்ளது.

    ​இந்நிலையில், அந்தக் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து கிராம மக்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கிணற்று தண்ணீரில் உடல் அழுகிய நிலையில் இரண்டு சடலங்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

    இதுகுறித்து உடனடியாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அளித்த தகவலின் பேரில் லால்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன், கிணற்றில் மிதந்த இரண்டு அழுகிய உடல்களும் கயிறு கட்டி வெளியே எடுக்கப்பட்டன. 

    இதையும் படிங்க: “யார் தலை உருளப்போகுதோ?” - தமிழ்நாட்டையே உலுக்கிய குதிரை பேர புகார்... உளவுத்துறை கைக்குப் போன முக்கிய ஆதாரங்கள்...!

    அவ்வாறு மீட்கப்பட்ட உடல்களைப் பரிசோதித்தபோது, அதில் ஒரு உடலில் தலை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.​இதனைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் தலையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

    இதையடுத்து, கைப்பற்றப்பட்ட உடல்கள் உடற்கூறாய்விற்காக  லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.மேலும் இரவு நேரமாகிவிட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நாளை காலை ராட்சத மின்மோட்டார் கொண்டு வரப்பட்டு, கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதும் இறைக்கப்படும். அதன்பின் காணாமல் போன தலையைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்தில் இருந்து இரண்டு ஜோடி காலணிகள், ஒரு அரிவாள், ஓர் இரும்பு ராடு, ஒரு செல்போன் மற்றும் கைலி, டி-ஷர்ட் போன்ற துணிகளைப் போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்களின் உதவியுடன் சம்பவ இடத்திலிருந்த முக்கிய தடயங்கள் சேகரித்து.

    ​இச்சம்பவம் குறித்து லால்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தவர்கள் யார்? இது கொலையா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     
    இதையும் படிங்க: மூன்று பக்கமும் முடங்கிய மும்பை... கிடுகிடுவென அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... விளாசி எடுக்கும் கனமழை...!

    மேலும் படிங்க
    60 வயசு ஆகுது.. ஆனா கல்யாணம் ஆகல..!! தனிமையில் வாடும் பாவா லட்சுமணனுக்கு யாரும் பொண்ணு கொடுக்கல.. காரணம் இதுதான்..!

    60 வயசு ஆகுது.. ஆனா கல்யாணம் ஆகல..!! தனிமையில் வாடும் பாவா லட்சுமணனுக்கு யாரும் பொண்ணு கொடுக்கல.. காரணம் இதுதான்..!

    சினிமா
    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    உலகம்
    ஏற்கனவே நாடு நாசமா போகுது.. இதுல இப்படி ஒரு Show தேவையா..!!

    ஏற்கனவே நாடு நாசமா போகுது.. இதுல இப்படி ஒரு Show தேவையா..!! 'Second Love' ப்ரோமோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.. சிக்கலில் விஜய் டிவி..!

    சினிமா
    “இப்போ இல்லாட்டி எப்போ?...”  - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    “இப்போ இல்லாட்டி எப்போ?...” - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    அரசியல்
    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    இந்தியா
    ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளம்.. CM விஜய் ஊழல் செய்ய அவசியமே இல்ல..!! ஆனா.. கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துல நடந்த டீலிங்.. லிங்குசாமி ஓபன் டாக்..!

    ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளம்.. CM விஜய் ஊழல் செய்ய அவசியமே இல்ல..!! ஆனா.. கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துல நடந்த டீலிங்.. லிங்குசாமி ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    உலகம்
    “இப்போ இல்லாட்டி எப்போ?...”  - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    “இப்போ இல்லாட்டி எப்போ?...” - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    அரசியல்
    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    இந்தியா
    முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ்..! 3 வாரம் தான் டைம்..! ஹைகோர்ட் உத்தரவால் பரபரப்பு..!

    முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ்..! 3 வாரம் தான் டைம்..! ஹைகோர்ட் உத்தரவால் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.!  கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.! கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share