• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு? சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய 7 பேர் கொண்ட குழு!

    தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, இந்தியத் துணைத் தேர்தல் ஆணையர்கள் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் இன்று சென்னை வந்தடைந்தனர்.
    Author By Thenmozhi Kumar Wed, 11 Feb 2026 14:34:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Deputy Election Commissioners Visit Puducherry First: Big Update on 2026 Assembly Elections.

    தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்தியத் துணைத் தேர்தல் ஆணையர்கள் பானு பிரகாஷ், மானேஷ் கார்க், பவன் குமார் சர்மா, சஞ்சய் குமார், ஆசிஷ் கோயல் உட்பட 7 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவினர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தனர்.

    சட்டமன்ற தேர்தல்

    சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தடைந்த இக்குழுவினர், அங்கிருந்து சாலை மார்க்கமாகக் கார்களில் புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றனர். புதுச்சேரியில் முதற்கட்டமாகத் தேர்தல் ஆயத்தப் பணிகள், சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் வாக்குச் சாவடிகளின் தயார் நிலை குறித்து அம்மாநிலத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, அவர்கள் மீண்டும் சென்னைத் திரும்பி தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளனர்.

    இதையும் படிங்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..!! அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

    தமிழகத்தில் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் இந்த வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு, வாக்குச்சாவடி பாதுகாப்பு மற்றும் தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அரசியல் கட்சிகள் ஏற்கனவே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்துத் தீவிரமாக விவாதித்து வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: "11-வது முறையாக வெல்வார் மு.க. ஸ்டாலின்!"  தூத்துக்குடியில் சபாநாயகர் அப்பாவு உறுதி!

    மேலும் படிங்க
    “கருப்பா... அதிமுக கூட்டணி அமோகமா வெற்றி பெறனும்ப்பா”... 11 அடி நீள அருவாள் காணிக்கை செலுத்திய அன்புமணி...!

    “கருப்பா... அதிமுக கூட்டணி அமோகமா வெற்றி பெறனும்ப்பா”... 11 அடி நீள அருவாள் காணிக்கை செலுத்திய அன்புமணி...!

    தமிழ்நாடு
    தெருக்களின் சாதிப் பெயர் நீக்கம்... தமிழக அரசுக்கு சிக்கல்... தலையில் ஓங்கிக் கொட்டிய நீதிமன்றம்....!

    தெருக்களின் சாதிப் பெயர் நீக்கம்... தமிழக அரசுக்கு சிக்கல்... தலையில் ஓங்கிக் கொட்டிய நீதிமன்றம்....!

    தமிழ்நாடு
    விஜய் திரையில்தான் சூப்பர் ஸ்டார்; அரசியலில்?  தவெக குறித்து எடப்பாடி பழனிசாமி  விமர்சனம்!

    விஜய் திரையில்தான் சூப்பர் ஸ்டார்; அரசியலில்?  தவெக குறித்து எடப்பாடி பழனிசாமி  விமர்சனம்!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை பட்ஜெட்!  நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கடும் சாடல்!

    தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை பட்ஜெட்! நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கடும் சாடல்!

    தமிழ்நாடு
    மோடி, அமித்ஷாவுக்கு பதில் சொல்லும் ஒரே தத்துவ தலைவர் ஸ்டாலின்! - ஆ.ராசா எம்.பி. ஆவேச உரை!

    மோடி, அமித்ஷாவுக்கு பதில் சொல்லும் ஒரே தத்துவ தலைவர் ஸ்டாலின்! - ஆ.ராசா எம்.பி. ஆவேச உரை!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? நீங்களே முடிவு செய்யுங்கள்! - வாக்குச்சாவடி முகவர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உரை!

    தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? நீங்களே முடிவு செய்யுங்கள்! - வாக்குச்சாவடி முகவர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share