• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் வாஷிங் பவுடரை போட்டு வெளுத்தால்... தவெகவுக்கு ஜம்ப் அடித்த விஜயபாஸ்கர்களை விளாசிய ரகுபதி...!

    அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அந்த கட்சியிலே பொறுப்பிலே இருந்தவர்களும், அடுத்த கட்சிக்கு ஓடுவதை, தாவுவதைக் கண்டு, இன்றைக்கு தமிழ்நாடே வியப்படைந்திருக்கின்றது.
    Author By Amaravathi Thu, 02 Jul 2026 13:21:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-ex-minister-vijayabaskar-slams-cm-vijay

    விஜய் வாஷிங் பவுடர் போட்டு விஜய் வாஷிங்மெஷினில்  துவைத்தால், யார் யார் மீது எல்லாம் ஊழல் குற்ற வழக்குகள் இருக்கின்றதோ, அவர்கள் எல்லாம் புனிதர்களாக, புத்தர்களாக மாறிவிடுவார்கள், சொல்ல முடியாது, அவங்களுக்கு கோயில் கட்டிக்கூட கும்பிட்டாலும் கும்பிட்டுருவாங்க. அப்படிப்பட்ட நிலைமைதான் இன்றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கிறது. தவெகவில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் இணைந்ததற்கு புதுக்கோட்டையில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ் ரகுபதி விமர்சனம். 

    ​குளம் வற்றிப்போனால், பறவைகள் அடுத்த குளத்தைத் தேடிப் போவது வழக்கம். ஆனால் குளத்தையே வற்றிச் செய்துவிட்டு, இன்றைக்கு பறவைகள் அடுத்த குளத்தைத் தேடிப் போகின்ற அபூர்வத்தை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அந்த கட்சியிலே பொறுப்பிலே இருந்தவர்களும், அடுத்த கட்சிக்கு ஓடுவதை, தாவுவதைக் கண்டு, இன்றைக்கு தமிழ்நாடே வியப்படைந்திருக்கின்றது. ​ஏன், இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகாலம் பொறுத்திருக்க முடியாதா? ஆனால் இன்றைக்கு, குதிரை பேர அரசியலுக்கு எடுத்துக்காட்டு, இன்றைக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ.-வும் தவெகவுக்கு தாவுவதுதான் என்பதை, நாங்கள் அடித்துச் சொல்கிறோம். 

    திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்காங்க. அதைக்கூட வாஷிங் மெஷின் சொல்லியிருக்காங்க. அதுல இன்னொன்ன கூட சொல்லிக்கலாம். வாஷிங் பவுடர் நிர்மான்னு ஒரு பாட்டு வரும். அதுல அந்த பவுடரை போட்டவுடனே கறை போயிடும்னு சொல்லுவாங்க. அது ஒரு கறைக்கு பொருந்தும். அதுபோல ஒரு கறை உள்ளவங்களுக்கு எல்லாம் வாஷிங் பவுடர் விஜய்.

    இதையும் படிங்க: "தமிழக பட்ஜெட்"..! தவெக அரசு மீது எகிறும் எதிர்ப்பார்ப்பு... முதல்வர் விஜய் ஆலோசனை..!

    அதேபோல சி.விஜயபாஸ்கருக்கு இப்ப நாலு கேஸ் நிலுவையில் இருக்கு, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மூன்று கேஸ் நிலுவையில் இருக்கு, வேலுமணி போன்றவர்கள் வந்தா அவங்க மேலயும் கேஸ் நிலுவையில் இருக்கு. அதையெல்லாம் பவுடர் போட்டு இது பண்ண முடியாது, துவைக்க முடியாதுங்கிறதுனால மெஷின்ல போட்டுத்தான் துவைக்கணும். அந்த மெஷினுக்கு பேரும் விஜய்ன்னு தான் வச்சிருக்காங்க, வாஷிங் மெஷின் விஜய். எனவே, விஜய் வாஷிங் மெஷினில் வாஷிங் பவுடர் விஜயை போட்டு துவைத்தால், யார் யார் மீது எல்லாம் ஊழல் குற்ற வழக்குகள் இருக்கின்றதோ, அவர்கள் எல்லாம் புனிதர்களாக, புத்தர்களாக மாறிவிடுவார்கள். சொல்ல முடியாது, அவங்களுக்கு கோயில் கட்டிக்கூட கும்பிட்டாலும் கும்பிட்டுருவாங்க. எனவே, அப்படிப்பட்ட நிலைமைதான் இன்றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கிறது.

    ​நாங்கள் பொறுப்பான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். எங்களுடைய தலைவர் குதிரை பேர அரசியலிலே வரவேண்டும் என்று நினைத்திருந்தால் 2017-லேயே வந்திருக்க முடியும். அன்றைக்கு எங்களிடத்திலே 109 எம்.எல்.ஏக்கள் இருந்தார்கள். ஆனால், குதிரை பேரம் கூடாது, நான் கொல்லைப் புற வழியாக வர விரும்பவில்லை, மக்களை சந்தித்துதான் நான் வருவேன் என்று சொன்ன தலைவர் எங்களுடைய தலைவர் மு.க.ஸ்டாலின். எனவே, கொல்லைப்புற அரசியல் என்பது அவருக்கு பிடிக்காது, நாங்க குதிரை பேரம் என்பது எங்களுக்கு பிடிக்காது. குதிரை பேர அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வர வேண்டும் என்று இருந்தால் அன்றைக்கே வந்திருக்க முடியும். எனவே, குதிரை பேரத்திற்கு எதிரானதுதான் திமுக. ஜனநாயகத்தைத்தான் நாங்கள் நம்புகிறோமே தவிர, பணநாயகத்தை நம்பவில்லை.

    இதையும் படிங்க: செந்தில்பாலாஜியை கைது செய்ய தவெக தீவிரம்! மத்திய அரசே விசாரிக்க ரகுபதி கோரிக்கை!

    மேலும் படிங்க
    என் நெஞ்சுல குத்திட்டாங்க..! திமுக பிளாக்மெயில் செய்தது... வைகோ பகிரங்க குற்றச்சாட்டு..!!

    என் நெஞ்சுல குத்திட்டாங்க..! திமுக பிளாக்மெயில் செய்தது... வைகோ பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    நஷ்டத்தில் இயங்கும் ஆவின்!! அனைத்து சலுகைகளும் ரத்து?! பால் அட்டை மானியம் நிறுத்தப்படுமா?

    நஷ்டத்தில் இயங்கும் ஆவின்!! அனைத்து சலுகைகளும் ரத்து?! பால் அட்டை மானியம் நிறுத்தப்படுமா?

    தமிழ்நாடு
    தவெக-வில் இணைவதில் குதிரை பேரம் இல்லை..

    தவெக-வில் இணைவதில் குதிரை பேரம் இல்லை..' எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி ஓபன் டாக்!

    அரசியல்
    இனி திருப்பி அடிங்க! திமுகவை விடாதீங்க! விசிகவினருக்கு திருமாவளவன் க்ரீன் சிக்னல்!

    இனி திருப்பி அடிங்க! திமுகவை விடாதீங்க! விசிகவினருக்கு திருமாவளவன் க்ரீன் சிக்னல்!

    அரசியல்
    அதே பழைய டிசைன் வேண்டாம்.. புதுசா ரெடி பண்ணுங்க.. இலவச வேட்டி சேலைக்கு  நிதி ஒதுக்கீடு!

    அதே பழைய டிசைன் வேண்டாம்.. புதுசா ரெடி பண்ணுங்க.. இலவச வேட்டி சேலைக்கு நிதி ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    திமுக கொண்டுவந்த திட்டத்தால் பலிகடா ஆகும் தவெக?! புலம்பி தவிக்கும் நிர்வாகிகள்!

    திமுக கொண்டுவந்த திட்டத்தால் பலிகடா ஆகும் தவெக?! புலம்பி தவிக்கும் நிர்வாகிகள்!

    அரசியல்

    செய்திகள்

    என் நெஞ்சுல குத்திட்டாங்க..! திமுக பிளாக்மெயில் செய்தது... வைகோ பகிரங்க குற்றச்சாட்டு..!!

    என் நெஞ்சுல குத்திட்டாங்க..! திமுக பிளாக்மெயில் செய்தது... வைகோ பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    நஷ்டத்தில் இயங்கும் ஆவின்!! அனைத்து சலுகைகளும் ரத்து?! பால் அட்டை மானியம் நிறுத்தப்படுமா?

    நஷ்டத்தில் இயங்கும் ஆவின்!! அனைத்து சலுகைகளும் ரத்து?! பால் அட்டை மானியம் நிறுத்தப்படுமா?

    தமிழ்நாடு
    இனி திருப்பி அடிங்க! திமுகவை விடாதீங்க! விசிகவினருக்கு திருமாவளவன் க்ரீன் சிக்னல்!

    இனி திருப்பி அடிங்க! திமுகவை விடாதீங்க! விசிகவினருக்கு திருமாவளவன் க்ரீன் சிக்னல்!

    அரசியல்
    அதே பழைய டிசைன் வேண்டாம்.. புதுசா ரெடி பண்ணுங்க.. இலவச வேட்டி சேலைக்கு  நிதி ஒதுக்கீடு!

    அதே பழைய டிசைன் வேண்டாம்.. புதுசா ரெடி பண்ணுங்க.. இலவச வேட்டி சேலைக்கு நிதி ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    திமுக கொண்டுவந்த திட்டத்தால் பலிகடா ஆகும் தவெக?! புலம்பி தவிக்கும் நிர்வாகிகள்!

    திமுக கொண்டுவந்த திட்டத்தால் பலிகடா ஆகும் தவெக?! புலம்பி தவிக்கும் நிர்வாகிகள்!

    அரசியல்

    "பல ஆண்டுகள் போலீசுக்கு டிமிக்கி..! ரவுடி கொலை வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சரணடைந்த சரித்திர பதிவேடு குற்றவாளி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share