• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    புதிய அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு இப்போது தானே பொறுப்பேற்று இருக்கிறார்கள்
    Author By Amaravathi Sat, 16 May 2026 23:17:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Kanimozhi mp about TVK Ruling

    பிரதமர் போன்ற பொறுப்பு மிக்க இடங்களில் இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு அறிவுரை மட்டும் தான் கொடுக்கிறார்கள் என நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி குற்றச்சாட்டு 

    நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதில் திமுக மாநில துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி பங்கேற்றார். 

    பின்னர் கனிமொழி எம்.பி., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  பேசிய அவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, கேஸ் சிலிண்டர் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அதன் விலையும் ஏறிக் கொண்டிருக்கிறது. சாதாரண சாமானிய மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

    இதையும் படிங்க: காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    உணவகங்கள் நடத்தக்கூடியவர்கள் தொடர்ச்சியாக பாதிப்படைந்து வருகிறார்கள். மிகப்பெரிய சிக்கல்களும் ஏற்பட்டிருக்கிறது. பெரிய இழப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.  பெட்ரோல் டீசல் விலையும் ஏறிக் கொண்டிருக்கிறது எல்லா பொருட்களின் விலையும் அத்தியாவசிய பொருட்களை விளையும் உயர்வதற்கான நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. 

    பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்புகளை நாம் சந்திக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. பிரதமர் போன்ற பொறுப்பு மிக்க இடங்களில் இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு அறிவுரை மட்டும் தான் கொடுக்கிறார்கள். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று எந்தவிதமான நம்பிக்கை ஊட்டக்கூடிய விஷயங்களை தெரிவிக்காத சூழ்நிலையை பார்க்க முடிகிறது.

    மக்களை பதற்றத்தில் ஆக்கக்கூடிய மக்களுக்கு கட்டுப்பாட்டுகளை விதிக்க கூடியவர்கள் விஷயங்களை மட்டும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அவர்கள் என்ன நடவடிக்கை முன்னெடுக்கப் போகிறார்கள் என்பதை கூறவில்லை. அச்சத்தையும் கேள்விக்குறியையும் உருவாக்கக்கூடிய சூழ்நிலையை நோக்கி இழுத்துச் செல்கிறார்கள். 

    புதிய அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, இப்போது தானே பொறுப்பேற்று இருக்கிறார்கள் எனக்கூறி விமர்சனத்தை தவிர்த்தார். 

    இதையும் படிங்க: திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    மேலும் படிங்க
    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    அரசியல்
     247 ரன்கள் குவித்து கொல்கத்தா வெறித்தனம்! கில்லின் போராட்டம் வீண்.. குஜராத் அணி பரிதாபத் தோல்வி!

     247 ரன்கள் குவித்து கொல்கத்தா வெறித்தனம்! கில்லின் போராட்டம் வீண்.. குஜராத் அணி பரிதாபத் தோல்வி!

    கிரிக்கெட்
    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    அரசியல்
    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    அரசியல்
    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    அரசியல்
    “எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு!” - ரசிகர்களுக்குக் கண்ணீருடன் நன்றி சொன்ன சூர்யா!

    “எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு!” - ரசிகர்களுக்குக் கண்ணீருடன் நன்றி சொன்ன சூர்யா!

    சினிமா

    செய்திகள்

    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    அரசியல்
    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    அரசியல்
    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    அரசியல்
    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    அரசியல்
    “எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு!” - ரசிகர்களுக்குக் கண்ணீருடன் நன்றி சொன்ன சூர்யா!

    “எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு!” - ரசிகர்களுக்குக் கண்ணீருடன் நன்றி சொன்ன சூர்யா!

    சினிமா
     300 ஆண்டுகளுக்குப் பின் நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட வரலாற்றுச் செப்பேடுகள் - பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு!

     300 ஆண்டுகளுக்குப் பின் நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட வரலாற்றுச் செப்பேடுகள் - பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share