• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உதயநிதிக்கு போன் போட்ட எடப்பாடி பழனிசாமி?... உறுதியாகிறதா திமுக - அதிமுக கூட்டணி? - உச்சக்கட்ட பதற்றம்...!

    ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மெஜாரிட்டி காட்டினால் தான் பதவியேற்க அழைககப்படும் என்று உறுதியாக கூறிவிட்டார்.
    Author By Amaravathi Fri, 08 May 2026 11:18:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    edappadi-palaniswami-calling-up-udhayanidhi-stalin

    2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம். தனி பெரும்பான்மையில் வெற்றி பெறாத காரணத்தினால ஆட்சி அமைப்பதற்கு இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது பெரும்பான்மையை நிரூபிக்க திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் ஆதரவு கோறியிருந்தனர். ஆனால் காங்கிரஸ் மட்டுமே ஆதரவு தெரிவித்திருக்கக்கூடிய நிலையில், இன்னும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுடைய முடிவை தெரிவிக்காமல் இருக்கிறார்கள். 

    தற்போது தவெகவிற்கு 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சேர்ந்துள்ளனர். இருப்பினும் இன்னும் மெஜாரிட்டிக்கு இன்னும் 5 எம்எல்ஏக்கள் தேவையானதாக உள்ளது. இதனால் தான் விஜய் முதல்வராக பதவியேற்பது தள்ளிப்போகிறது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மெஜாரிட்டி காட்டினால் தான் பதவியேற்க அழைககப்படும் என்று உறுதியாக கூறிவிட்டார்.

    இதனால் விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக மாற்றி ஆட்சி அமைக்க திமுகவும், அதிமுகவும் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்காக முதலில் காய் நகர்த்தியுள்ள அதிமுக, திமுக உயர் மட்ட நிர்வாகிகளிடம் தங்களது ஆதரவு அளிக்கும் படி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: இன்னும் அவர் கெட்ட வார்த்தைல தான் திட்டல..! " பால்டாயில் பழனிச்சாமி"..! கிண்டலடித்த உதயநிதி..!!

    திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும், அப்படி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம் திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைத்தால் மு.க.ஸ்டாலின் இரண்டறை ஆண்டுகளுக்கும், எடப்பாடி பழனிசாமி இரண்டறை ஆண்டுகளுக்கும் முதலமைச்சராக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது. 

    இதற்கு எல்லாம் சிகரம் வைத்தது போல், உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போன் செய்து ஆட்சி அமைக்க தங்களுக்கு ஆதரவு தரும் படி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடந்தே அன்றே தொங்கும் சட்டப்பேரவை தான் அமையும் என கணித்த எடப்பாடி பழனிசாமி, தவெக தற்போது திணறி வரும் நிலையில் சூழ்நிலையை தனக்கு சாதகமாக மாற்ற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 

    திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் மற்றும் விசிக தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டாலும், அவர்கள் நேரில் வந்து ஆதரவு கடிதம் கொடுக்கத் தயங்குவது விஜய்யை நிலைகுலையச் செய்துள்ளது. கூட்டணிக்கு வரமாட்டோம் என கட்சிகள் அடம்பிடிப்பது அடுத்தடுத்து விஜயின் நம்பிக்கையை சீர்குலைத்து வருவதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    மேலும் படிங்க
    மேற்காசிய போரை நிறுத்த 14 அம்ச ஒப்பந்தம்!! அமெரிக்கா - ஈரான் விரைவில் கையெழுத்திட வாய்ப்பு!

    மேற்காசிய போரை நிறுத்த 14 அம்ச ஒப்பந்தம்!! அமெரிக்கா - ஈரான் விரைவில் கையெழுத்திட வாய்ப்பு!

    உலகம்
    ஆக்ரோஷமாக தாக்குதலை நடத்துவோம்! எதிர்காலம் கடினமாகும்! ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் வார்னிங்!

    ஆக்ரோஷமாக தாக்குதலை நடத்துவோம்! எதிர்காலம் கடினமாகும்! ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் வார்னிங்!

    உலகம்
    உலகளாவிய வரி சட்டவிரோதம்! 10% வரி செல்லாது! அதிபர் ட்ரம்புக்கு அமெரிக்க நீதிமன்றம் குட்டு!

    உலகளாவிய வரி சட்டவிரோதம்! 10% வரி செல்லாது! அதிபர் ட்ரம்புக்கு அமெரிக்க நீதிமன்றம் குட்டு!

    உலகம்
    தமிழக பாஜகவில் பரபரப்பு: மாநில செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் நீக்கம்.. நயினார் நாகேந்திரன் அதிரடி..!!

    தமிழக பாஜகவில் பரபரப்பு: மாநில செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் நீக்கம்.. நயினார் நாகேந்திரன் அதிரடி..!!

    தமிழ்நாடு
    SK ப்ரொடெக்ஷன் பெயரில் நடக்கும் மோசடி..!! எச்சரிக்கை விடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்..!

    SK ப்ரொடெக்ஷன் பெயரில் நடக்கும் மோசடி..!! எச்சரிக்கை விடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்..!

    சினிமா
    நொடிக்கு நொடி பரபரப்பு... நாடு அரசியலில் குழப்பம்... திமுக, அதிமுக, பாஜக, தவெக தனித்தனியாக அனல் பறக்கும் ஆலோசனை...!

    நொடிக்கு நொடி பரபரப்பு... நாடு அரசியலில் குழப்பம்... திமுக, அதிமுக, பாஜக, தவெக தனித்தனியாக அனல் பறக்கும் ஆலோசனை...!

    அரசியல்

    செய்திகள்

    மேற்காசிய போரை நிறுத்த 14 அம்ச ஒப்பந்தம்!! அமெரிக்கா - ஈரான் விரைவில் கையெழுத்திட வாய்ப்பு!

    மேற்காசிய போரை நிறுத்த 14 அம்ச ஒப்பந்தம்!! அமெரிக்கா - ஈரான் விரைவில் கையெழுத்திட வாய்ப்பு!

    உலகம்
    ஆக்ரோஷமாக தாக்குதலை நடத்துவோம்! எதிர்காலம் கடினமாகும்! ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் வார்னிங்!

    ஆக்ரோஷமாக தாக்குதலை நடத்துவோம்! எதிர்காலம் கடினமாகும்! ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் வார்னிங்!

    உலகம்
    உலகளாவிய வரி சட்டவிரோதம்! 10% வரி செல்லாது! அதிபர் ட்ரம்புக்கு அமெரிக்க நீதிமன்றம் குட்டு!

    உலகளாவிய வரி சட்டவிரோதம்! 10% வரி செல்லாது! அதிபர் ட்ரம்புக்கு அமெரிக்க நீதிமன்றம் குட்டு!

    உலகம்
    தமிழக பாஜகவில் பரபரப்பு: மாநில செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் நீக்கம்.. நயினார் நாகேந்திரன் அதிரடி..!!

    தமிழக பாஜகவில் பரபரப்பு: மாநில செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் நீக்கம்.. நயினார் நாகேந்திரன் அதிரடி..!!

    தமிழ்நாடு
    நொடிக்கு நொடி பரபரப்பு... நாடு அரசியலில் குழப்பம்... திமுக, அதிமுக, பாஜக, தவெக தனித்தனியாக அனல் பறக்கும் ஆலோசனை...!

    நொடிக்கு நொடி பரபரப்பு... நாடு அரசியலில் குழப்பம்... திமுக, அதிமுக, பாஜக, தவெக தனித்தனியாக அனல் பறக்கும் ஆலோசனை...!

    அரசியல்
    அனைவர் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்..! +2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!!

    அனைவர் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்..! +2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share