• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    உங்க ஒத்துழைப்பு கண்டிப்பா தேவை! ரஷ்யாவிடம் நட்புக்கரம் நீட்டும் சிரியா! அதிபர்கள் ஆலோசனை!

    ரஷியா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் விளாதிமீர் புதினை, சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமத் அல் - ஷரா நேரில் சந்தித்துள்ளார்.
    Author By Pandian Thu, 16 Oct 2025 13:23:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Ex-Al-Qaeda Leader Meets Putin: Syria's New Boss Demands Assad's Head – Russia Rewrites Assad Alliance!"

    சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷரா, ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை நேரில் சந்தித்து உரையாடினார். சிரியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த அசாத் குடும்ப ஆட்சியை கவிழ்த்து, முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் குடும்பத்துடன் ரஷியாவில் தஞ்சமடைந்த நிலையில், அல்-ஷரா சர்வதேச ஆதரவைப் பெற முயன்று வருகிறார். இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீட்டெடுக்கும் முக்கிய அடியாகக் கருதப்படுகிறது.

    சிரியாவின் உள்நாட்டுப் போரில், அல்-அசாத் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷியா களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கடந்த டிசம்பரில் அல்-ஷராவின் போராளிக் குழு வெற்றி பெற்று அல்-அசாத் ஆட்சியை கவிழ்த்தது. 

    அல்-ஷரா, முன்னர் அல்-கவுனா சிரியப் பிரிவின் தலைவராக இருந்தவர், இப்போது சிரியாவின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த சந்திப்பு, அல்-அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்த 10 மாதங்களுக்குப் பின் அல்-ஷராவின் முதல் அதிகாரப்பூர்வ ரஷிய பயணமாகும்.

    இதையும் படிங்க: #weatherupdate: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... உஷார் மக்களே...!

    AlSharaaPutin

    கிரெம்லினில் நடந்த சந்திப்பின் போது, அல்-ஷரா, "இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீட்டெடுத்து மறுஉருவாக்கம் செய்ய விரும்புகிறோம்" எனத் தெரிவித்தார். அல்-அசாத் ஆட்சியின் காலத்தில் அமைக்கப்பட்ட ரஷியாவின் விமானப் படை (ஹமேய்மிம்) மற்றும் கடற்படை (தார்துஸ்) தளங்களை அல்-ஷரா அரசு மதிக்கும் என உறுதியளித்தார். 

    இருப்பினும், தளங்களின் அளவு குறித்து இன்னும் தெளிவான உடன்பாடு இல்லை. புதின், "80 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பு உறவுகள் உள்ளன. சிரிய மக்கள் நலனுக்காகவே நாங்கள் செயல்பட்டோம்" எனக் கூறி, உறவுகளை விரிவுபடுத்த விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

    இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புகள், முதலீடுகள், எரிசக்தி துறை உள்ளிட்ட பொருளாதார உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிரிய அதிகாரிகள், ரஷ்யாவிடமிருந்து கோதுமை விநியோகம் மீண்டும் தொடங்குவது, போர் சேதங்களுக்கான இழப்பீடு, சிரிய இராணுவத்தை மீட்டமைப்பதற்கான உதவி ஆகியவற்றை கோரியுள்ளனர். 

    மேலும், ரஷ்யா அல்-அசாத் படைகளின் மீதான ஆயுத உதவியை நிறுத்துவதற்கான உத்தரவாதங்களையும் கோரியுள்ளனர். அல்-அசாதை ஏழரை செய்ய கோரியுள்ள சிரியா, "சட்டப்பூர்வ வழிகளைப் பயன்படுத்துவோம்" என அல்-ஷரா சமீபத்திய நேர்காணலில் தெரிவித்தார்.

    இந்த சந்திப்பு, ரஷ்யாவின் "நெகிழ்வான" வெளியுறவுக் கொள்கையை வெளிப்படுத்துகிறது. அல்-அசாதுக்கு ஆதரவாக இருந்த ரஷ்யா, இப்போது அல்-ஷராவுடன் உறவு ஏற்படுத்தி, சிரியாவில் தனது தளங்களை பாதுகாக்க முயல்கிறது. சர்வதேச நாடுகள், சிரியாவின் புதிய ஆட்சியை அங்கீகரித்து வருவதோடு, ரஷ்யா-சிரிய உறவு மீண்டும் வலுவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிரியாவில் நீண்டகால உள்நாட்டுப் போருக்குப் பின், இந்த சந்திப்பு அமைதி முயற்சிகளுக்கு உதவும் என நம்பப்படுகிறது.

    இதையும் படிங்க: Gen Z போராட்டம்! தப்பியோடிய அதிபர்! மடகாஸ்கரில் ராணுவ ஆட்சி அமல்!

    மேலும் படிங்க
    ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!

    ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!

    அரசியல்
    ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் தேர் திருவிழா...! ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை..! முழு விவரம்..!!

    ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் தேர் திருவிழா...! ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை..! முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்...! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!!

    20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்...! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு செம்ம ஷாக்... செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... தவெகவிற்கு அடுத்தடுத்து அடி...!!

    விஜய்க்கு செம்ம ஷாக்... செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... தவெகவிற்கு அடுத்தடுத்து அடி...!!

    அரசியல்
    ஈரான் மீதான தாக்குதல்... உடனடியா நிறுத்தணும்... CPM கடும் கண்டனம்..!!

    ஈரான் மீதான தாக்குதல்... உடனடியா நிறுத்தணும்... CPM கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா முதுகில் குத்திய OPS..! பியூஷ் கோயல் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    ஜெயலலிதா முதுகில் குத்திய OPS..! பியூஷ் கோயல் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share