• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எஸ்.பி.வேலுமணி டிக் அடித்த 21 பேர்... அதிமுக தோல்விக்கு காரணம் இதுவே... உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரமுகர்...!

    எதார்த்தமாக அனைவரையும் பொதுசெயலாளர் எடப்பாடி  நம்பினார் என ன்னாள் அமைச்சர் A.K.செல்வராஜ் பேச்சு
    Author By Amaravathi Tue, 07 Jul 2026 14:27:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ex minister selvaraj about sp velumani

    எஸ்.பி.வேலுமணி 21 வேட்பாளர்களை தேர்வு செய்தார், தேர்தல் தோல்விக்கு EPS காரணமில்லை, சரியாக பணியாற்றாத மாவட்ட செயலாளர்களே காரணம்- முன்னாள் அமைச்சர் A.K.செல்வராஜ் பேச்சு

    ஈரோடு அதிமுக அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.  இதில் அண்ணா தொழிற்சங்க புதிய மாநில செயலாளர் தமிழரசன்,  ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான A.K.செல்வராஜ் உரையாற்றும் போது, பணம், பதவி அனுபவித்து விட்டு பல கோடி சம்பாதித்தவர்கள், தங்கள் மீதான வழக்குகளுக்கு பயந்து அதிமுகவை விட்டு சென்று விட்டார்கள். அவர்களை பற்றி கவலை இல்லை.

    இதையும் படிங்க: “செல்லாது... செல்லாது...” - எஸ்.பி.வேலுமணி தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்... நீதிபதிகள் கடும் எச்சரிக்கை...!

    எதார்த்தமாக அனைவரையும் பொதுசெயலாளர் எடப்பாடி  நம்பினார். எஸ்.பி.வேலுமணி 21 தொகுதிகளில் வேட்பாளர்களை நியமித்தார். அந்தந்த மாவட்ட செயலாளர்களே வேட்பாளர்களை தேர்வு செய்தனர்.

    எடப்பாடி பழனிசாமி அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். மக்கள் மாற்றத்தை விரும்பி மௌனபுரட்சி் செய்தார்கள் அதனால் தோற்றோம். இன்னும் சரியான வேட்பாளர்களை தேர்வு செய்திருந்தால் விஜய் முதலமைச்சராக ஆகி் இருக்க முடியாது. மாவட்ட செயலாளர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் சரியாக வேலை செய்யாததால் தான் அதிமுக தோல்வி அடைந்தது.

    இந்த தோல்வியை கண்டு பயந்து் ஓட தேவை இல்லை. பதவி சுகத்தை அனுபவித்து விட்டு ஓடியவர்கள் செல்லட்டும். புதியவர்களை இன்னும் உருவாக்குவோம். சரியான நிர்வாகிகளை நியமித்து எழுச்சியோடு பணியாற்றுவோம்.. என்றார்.
     
    இதையும் படிங்க: இபிஎஸ் கைக்கு போன கடிதம்... எஸ்.பி.வேலுமணி எடுத்த அதிரடி முடிவு... மகளிரணி கூட்டத்தில் பங்கேற்காததற்கு காரணம் இதுவா?

    மேலும் படிங்க
    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    உலகம்
    முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால தவம்! இலங்கையை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

    முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால தவம்! இலங்கையை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

    கிரிக்கெட்
    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    இந்தியா
    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    தமிழ்நாடு
    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா

    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா 'அந்த' கேள்விக்கு பதில் எங்கே? தவெக அரசை துளைக்கும் அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING: அரபி கடலில் விழுந்த பாகிஸ்தான் விமானம்! 5 ஊழியர்களுடன் விபத்துக்குள்ளான கொடூரம்!

    #BREAKING: அரபி கடலில் விழுந்த பாகிஸ்தான் விமானம்! 5 ஊழியர்களுடன் விபத்துக்குள்ளான கொடூரம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share