• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இன்று வானில் நிலவும் அதிசயம்... ரத்தமாக மாறும் சந்திரன்!!

    இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஹோலி நாளான இன்று நிகழ்கிறது. 
    Author By Raja Fri, 14 Mar 2025 10:21:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    first lunar eclipse of this year is happening today, the day of Holi

    இன்று மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முழு சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக 2022ம் ஆண்டு முழு சந்திர கிரகணம் நடைபெற்றது. அப்போது சந்திரன் தனித்துவமான சிகப்பு நிறத்தில் காட்சியளித்தது.  பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் போது வானில் நிகழ்வும் மாற்றமே சந்திர கிரகணமாகிறது.

    Chandra Grahanam

    இந்த நேரத்தில் சந்திரன் நகர்ந்து பூமியின் நிழலுக்குள் நகர்கிறது. இந்த சந்திர கிரகணத்தில் நிலவு முழு ரத்த நிறத்தில் காட்சியளிப்பதால் இது ரத்த நிலவு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று காலை 9.29 மணிக்கு தொடங்கி மதியம் 12.28 மணிக்கு உச்சத்தை அடையும். பின்னர் மாலை 3.30 மணிக்கு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 45 மொழிகளில் திருக்குறள்... டிஜிட்டல் மயமாகும் ஓலைச்சுவடிகள்...தமிழுக்காக பட்ஜெட்டில் பல கோடிகள் ஒதுக்கீடு....! 

    Chandra Grahanam

    இந்தியாவில் காலையில் சந்திர கிரகணம் நிகழ்வதால் கண்களுக்கு புலப்படாது. ஆனால் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆர்டிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் கிழக்கு ஆசியா பகுதிகளில் இன்று நிகழும் சந்திர கிரகணம் கண்களுக்கு புலப்படும். கிரகணம் என்றால் இருள் என்று பொருள் கொள்ளப்படும்.

    சந்திர கிரகணம் சந்திரன் என்றால் நிலா இருளில் இருப்பதாக பொருள்படும். அதாவது, சந்திரன் இருளில் மூழ்க போகிறது என்றும் மறைய போகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    இதையும் படிங்க: சிறுபான்மையினரை குறி வைத்து தாக்குகிறது பாஜக..! அகிலேஷ் ஆவேசம்..!

    மேலும் படிங்க
    “முட்டாள் தனம்”... வார்த்தையை விட்ட பிரபல நடிகர்... பொறுமையிழந்து த்ரிஷா கொடுத்த பதிலடி...!

    “முட்டாள் தனம்”... வார்த்தையை விட்ட பிரபல நடிகர்... பொறுமையிழந்து த்ரிஷா கொடுத்த பதிலடி...!

    தமிழ்நாடு
    தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (09-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சிறப்பாக அமையும்..!!

    இன்றைய ராசிபலன் (09-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சிறப்பாக அமையும்..!!

    ஜோதிடம்
    ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    கிரிக்கெட்
    #BREAKING: IND vs NZ: இந்தியா அபார வெற்றி - 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை!

    #BREAKING: IND vs NZ: இந்தியா அபார வெற்றி - 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை!

    கிரிக்கெட்
    "சாதி பெயரால் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை" - திருமாவளவன் கோரிக்கை!

    "சாதி பெயரால் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை" - திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    அரசியல்
    ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    கிரிக்கெட்

    "சாதி பெயரால் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை" - திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு

    "அதிமுக தலைமையில் தேஜ கூட்டணி; தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி" எடப்பாடியில் இபிஎஸ் பேச்சு!

    அரசியல்
    சிலிண்டர் விலை ₹60 உயர்வு அநியாயமானது - மத்திய மோடி அரசைச் சாடி சிபிஎம் கண்டனம்!

    சிலிண்டர் விலை ₹60 உயர்வு அநியாயமானது - மத்திய மோடி அரசைச் சாடி சிபிஎம் கண்டனம்!

    தமிழ்நாடு

    "திமுகவின் நெருக்கடிகளுக்கு அஞ்சமாட்டோம்": சென்னையில் தவெக ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share