• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய் மறைவு..!! பிரதமர் மோடி இரங்கல்..!!

    முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சர் முகுல் ராய் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Mon, 23 Feb 2026 12:06:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    former-union-railway-minister-mukul-roy-passed-away-pm-modi-condoles

    முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், மேற்கு வங்காள அரசியலில் முக்கிய பங்காற்றியவருமான முகுல் ராய் இன்று (பிப்ரவரி 23, 2026) அதிகாலை கொல்கத்தாவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 71. சால்ட் லேக் பகுதியில் உள்ள அப்போலோ மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகுல் ராய், அதிகாலை 1.30 மணியளவில் மாரடைப்பால் காலமானதாக அவரது மகன் சுப்ரான்ஷு ராய் உறுதிப்படுத்தினார். 

    mukul roy

    கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர சிகிச்சையில் இருந்தார். ஞாபக மறதி நோய் (டிமென்ஷியா) உள்ளிட்ட பிரச்னைகளும் அவருக்கு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சமீபத்தில் அவர் கோமா நிலைக்கு சென்றிருந்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. 

    இதையும் படிங்க: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தவர் ஜெயலலிதா - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நெகிழ்ச்சி!

    மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய ஆலோசகராகவும், வலது கையாகவும் பல ஆண்டுகள் திகழ்ந்தவர் முகுல் ராய். அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான இவர், கட்சியின் முதன்மை உத்தி வகுப்பாளராக (சானக்யா என்று அழைக்கப்பட்டவர்) புகழ் பெற்றார். மம்தா பானர்ஜியுடன் இணைந்து கட்சியை வளர்த்தெடுத்ததில் அவரது பங்கு மிக முக்கியமானது.

    அரசியல் பயணத்தில், இவர் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய ரயில்வே அமைச்சராகவும் (2011-2012) பதவி வகித்தார். பின்னர் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் 2017-இல் பாஜகவில் இணைந்து, மேற்கு வங்காளத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவியவர். 2021-இல் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸுக்கு திரும்பினார். கிருஷ்ணநகர் உத்தர தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

    முகுல் ராயின் மறைவு மேற்கு வங்காள அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராயின் மறைவால் மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது விரிவான அரசியல் அனுபவமும், சமூக சேவை முயற்சிகளும் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    mukul roy

    மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முகுல் ராயின் உடல் மருத்துவமனையிலிருந்து அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. மேற்கு வங்க அரசியலில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்திய மூத்த தலைவரின் மறைவு, அவரது பங்களிப்புகளை மீண்டும் நினைவூட்டியுள்ளது. அவரது ஆலோசனைகளும், உத்திகளும் திரிணாமுல் காங்கிரஸின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி-பிரேசில் அதிபர் சந்திப்பு..!! சீரியசாக நடந்த பேச்சுவார்த்தை..!! என்ன டிஸ்கஷன் தெரியுமா..??

    மேலும் படிங்க
    காணாமல் போன மீனவர்கள்... கண்டுக் கொள்ளாத அரசுகள்..!! நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்..!!

    காணாமல் போன மீனவர்கள்... கண்டுக் கொள்ளாத அரசுகள்..!! நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    COPY, PASTE அரசியல் அதிமுகவின் வாடிக்கை... இபிஎஸ்-ஐ பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்.!!

    COPY, PASTE அரசியல் அதிமுகவின் வாடிக்கை... இபிஎஸ்-ஐ பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்.!!

    தமிழ்நாடு
    தொடங்கியது சீரமைப்பு பணிகள்..!! மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்

    தொடங்கியது சீரமைப்பு பணிகள்..!! மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் 'திடீர்' மூடல்..!! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்..!!

    தமிழ்நாடு
    7ம் வகுப்பு மாணவி வன்கொடுமை! பியூன், 4 ஆசிரியர்கள் கைது!  ஒரு வருடமாக சிறுமி அனுபவித்த நரக வேதனை!!

    7ம் வகுப்பு மாணவி வன்கொடுமை! பியூன், 4 ஆசிரியர்கள் கைது! ஒரு வருடமாக சிறுமி அனுபவித்த நரக வேதனை!!

    குற்றம்
    தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து..!! நாசமான பேருந்துகள்..!! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!!

    தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து..!! நாசமான பேருந்துகள்..!! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!!

    இந்தியா
    பத்ம விருது வெற்றியாளர்களுக்கு

    பத்ம விருது வெற்றியாளர்களுக்கு 'மக்கள் மாளிகையில்' கௌரவம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share