• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பிரான்சில் கட்டுக்கடங்காத வன்முறை? தீவிரமடையும் பதற்றம்! பல நகரங்களில் ஊரடங்கு அமல்! 2,400 பேர் கைது!

    பாரிஸின் சில பகுதிகளில் இரவு நேர ஊரடங்கும், குறிப்பிட்ட இடங்களில் போராட்டங்களுக்குக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. பிற நகரங்களிலும் நிலைமைக்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    Author By Pandian Tue, 20 Oct 2026 11:55:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    france-riots-curfew-over-2400-arrested-student-protests

    பிரான்சில் வார இறுதியில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, பதற்றம் நிலவும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கடைகள் சூறையாடப்பட்டு, பொதுக் கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 2,400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பிரான்சில் பள்ளிகளின் கல்விச் சூழல் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகளில் அதிக மாணவர்கள், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை போன்ற குறைகள் மாணவர்களின் அதிருப்திக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. இந்தப் போராட்டங்களுடன் பொதுச் சேவைகளின் நிலை மற்றும் அன்றாடச் செலவுகள் தொடர்பான அதிருப்தியும் இணைந்துள்ளது.

    இதையும் படிங்க: விரைவில் முஸ்லிம் நகரமாகும் பாரிஸ்! பிரான்ஸ் வன்முறை குறித்து அதிபர் ட்ரம்ப் பகீர் குற்றச்சாட்டு!

    கடந்த வார இறுதியில் நடைபெற்ற போராட்டங்களின்போது பாரிஸ், மார்சேய், லியோன் உள்ளிட்ட நகரங்களில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டன. சில இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டதுடன், வாகனங்கள் மற்றும் பொதுக் கட்டடங்களுக்கும் தீ வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. லிமோஜ் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகராட்சி மன்றக் கட்டடமும் தீயில் கடுமையாகச் சேதமடைந்தது.

    breakingnews

    வன்முறையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பதற்றம் அதிகமுள்ள பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்த உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. பாரிஸின் சில பகுதிகளில் இரவு நேர ஊரடங்கும், குறிப்பிட்ட இடங்களில் போராட்டங்களுக்குக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. பிற நகரங்களிலும் நிலைமைக்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, வன்முறையைக் கட்டுப்படுத்தவும் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் வன்முறைக் குழுக்களை எதிர்கொண்ட விதம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் 2,400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வன்முறையில் பல வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்கும் பணிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பள்ளிக் கல்வி தொடர்பான கோரிக்கைகளுடன் தொடங்கிய போராட்டங்கள், வாழ்க்கைச் செலவு மற்றும் பொதுச் சேவைகள் குறித்த அதிருப்தியையும் உள்ளடக்கியுள்ள நிலையில், பிரான்சில் இயல்பு நிலையை மீட்டெடுப்பது அரசுக்கு முக்கிய சவாலாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: பிரான்சை உலுக்கிய போராட்டம்! வன்முறைக்கு எந்தக் காரணமும் நியாயமில்லை! மேக்ரான் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    தொடர் கனமழை எதிரொலி: கோவை, திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

    தொடர் கனமழை எதிரொலி: கோவை, திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம் என்பது வதந்தி: ஆவின் நிர்வாகம் மறுப்பு!

    ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம் என்பது வதந்தி: ஆவின் நிர்வாகம் மறுப்பு!

    தமிழ்நாடு
    சிங்கப்பூரிலிருந்து கடத்திய ரூ.2.10 கோடி தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!

    சிங்கப்பூரிலிருந்து கடத்திய ரூ.2.10 கோடி தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!

    தமிழ்நாடு
    கோயில் மனை விவகாரம்: அக்டோபர் 27-ல் முத்தரசன் தலைமையில் போராட்டம்!

    கோயில் மனை விவகாரம்: அக்டோபர் 27-ல் முத்தரசன் தலைமையில் போராட்டம்!

    தமிழ்நாடு
    அரசியலுக்கு வாங்க ஏகே: குன்றத்தூரில் அஜித் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்!

    அரசியலுக்கு வாங்க ஏகே: குன்றத்தூரில் அஜித் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி மீது 8-வது போக்சோ வழக்கு: போலீஸ் காவலில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி!

    ஜெம் வீரமணி மீது 8-வது போக்சோ வழக்கு: போலீஸ் காவலில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share