• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விருந்து தடை வழக்கு! அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    மதுரை சேதுபதி பள்ளியில் நடைபெறும் திருக்கல்யாண விருந்து தடை விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 24 Aug 2026 19:38:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    HC Directs TN School Education Secretary to Respond on Banning Traditional Thirukalyana Virundhu in Madurai.

    உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் சித்திரைத் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சேதுபதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் மாபெரும் அன்னதானத் திருக்கல்யாண விருந்துக்கு அரசு தடை விதித்த விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

    ஆண்டுதோறும் அமைதியாக நடந்துவரும் இந்த மக்கள் நிகழ்வில் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது? என்று நீதிபதிகள் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் ஆன்மிக மற்றும் பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரையைச் சேர்ந்த தண்டீஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான திருக்கல்யாணத்தின் போது சேதுபதி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இலவசத் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

    இதையும் படிங்க:  தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் மனு: மிலானி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!  

    உயர்நீதிமன்றம்

    பொதுமக்கள் மனமுவந்து வழங்கும் அரிசி, காய்கறிகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட நன்கொடைகளைக் கொண்டும், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் உழைப்பாலும் சாதி, மத பேதமின்றி அமைதியான முறையில் இந்த விருந்து உபசரிப்பு நடைபெறுகிறது என்றும், பள்ளி விடுமுறைக் காலத்திலேயே இது நடத்தப்படுவதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை என்றும் மனுவில் விளக்கப்பட்டிருந்தது.

    மேலும், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை மாதம் பிறப்பித்த பொதுவான அரசாணை அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 25, 26 மற்றும் 29 ஆகிய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும், சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் இந்தத் திருக்கல்யாண விருந்துக்குத் தடை விதிக்கக் கூடாது என்றும் மனுதாரர் தரப்பில் ஆணித்தரமாக வாதிடப்பட்டது.

    இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், பல தலைமுறைகளாக அமைதியான முறையில் மத நல்லிணக்கத்துடன் நடைபெற்று வரும் நிகழ்வுக்கு ஏன் முட்டுக்கட்டை போட வேண்டும் எனக் கேள்வி எழுப்பினர்.

    தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்துத் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் விரிவான பதில்மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    இதையும் படிங்க: சீமைக்கருவேலம் அகற்றும் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்!  

    மேலும் படிங்க
    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    தமிழ்நாடு
    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!

    சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!

    தமிழ்நாடு
    எஸ்.பி.வேலுமணி வழக்கு: மத்திய அரசு அதிகாரியை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்!

    எஸ்.பி.வேலுமணி வழக்கு: மத்திய அரசு அதிகாரியை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share