• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தைரியம் இருந்தால் அதை ஓப்பன் செய்யுங்கள் என முதலமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 24 Aug 2026 20:33:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Open the Files if You Have the Guts": Udhayanidhi Stalin Dares CM Over Assembly Warning.

    தமிழக சட்டப்பேரவையில் ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தாமல் ஆளுங்கட்சியினர் பாட்டுப் பாடுவதைப் பார்த்தால் சட்டசபைக்குப் போகிறோமா அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் எழுவதாகவும், தம்மிடம் 3 ரகசியக் கோப்புகள் இருப்பதாகக் கூறி பூச்சாண்டி காட்டும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குத் தைரியம் இருந்தால் அந்தப் பெட்டியை உடனடியாகத் திறந்து காட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவரும் திமுகவின் முக்கியத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.

    சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'போராளி ஓய்வதில்லை' என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், ஆளும் தவெக அரசின் 105 நாள் நிர்வாகச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.

    DMK

    திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் மக்களோடு மக்களாகக் களத்தில் நிற்கும் பேரியக்கம்; தேர்தல் நேரத்தில் உண்மையான எதிரி யார் என்பதைச் சரியாகக் கணிக்காமல் அரசியல் களத்தில் நின்ற தவறைத் தொண்டர்கள் இனி ஒருபோதும் செய்துவிடக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், சினிமா கவர்ச்சி மற்றும் சமூக வலைதள மாயைகளால் அரசின் சாதனைகள் முழுமையாகச் சென்றடையாத சூழல் அமைந்தாலும், அடுத்த தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என சூளுரைத்தார்.

    இதையும் படிங்க:  தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் மனு: மிலானி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!  

    தொடர்ந்து சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், முந்தைய திமுக அரசால் மக்கள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்ட முத்திரை பதித்த திட்டங்களின் பெயர்களை மாற்றுவதையே தங்களது முழுநேரச் சாதனையாக இந்த அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக எதிர்க்கட்சிகள் பேசுவதை விட ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களும் பேசுவதே அவைக் குறிப்பில் இருந்து தொடர்ச்சியாக நீக்கப்பட்டு வருகிறது. 

    கேள்வி நேரமே ஒழுங்காக நடத்த முடியாத நிர்வாகக் குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன எனக் குற்றம்சாட்டினார். மேலும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணாமல் 25 நாட்களுக்கு ஒருமுறை போஸ்டர் ஒட்டுவது போலப் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு மக்களைத் திசைதிருப்பும் நாடகங்களை ஆளுங்கட்சி அரங்கேற்றி வருவதாகவும், அவர்களின் கூட்டணிக் கட்சித் தலைவர்களே இதற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

    முதலமைச்சரின் மிரட்டல் பேச்சுகளுக்கு திமுக தொண்டர்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள் எனக் குறிப்பிட்ட அவர், என் மேசையில் 3 கோப்புகள் உள்ளன, திறக்க வைத்துவிடாதீர்கள் என முதல்வர் எச்சரிக்கிறார்; அந்த மிரட்டல் உருட்டல் வேலைகளையெல்லாம் திமுகவினரிடம் காட்ட வேண்டாம். மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பதில் சொல்லத் துப்பில்லாமல் அமைச்சர்களை முன்னிறுத்துகிறார்கள்; ஆனால் முதல்வர் உள்பட பலருக்கே அமைச்சர்களின் பெயர்கள் சரியாகத் தெரிவதில்லை என மிகக் காட்டமாக விமர்சித்தார். அரசு கஜானா காலியாக இருப்பதாகக் கூறிவிட்டு எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் வழங்கத் துடிக்கும் இந்த அரசுக்குத் தமிழக மக்கள் வரும் காலங்களில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: குருவை சிறப்பு தொகுப்பு..! தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்..!!

    மேலும் படிங்க
    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    தமிழ்நாடு
    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!

    சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!

    தமிழ்நாடு
    எஸ்.பி.வேலுமணி வழக்கு: மத்திய அரசு அதிகாரியை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்!

    எஸ்.பி.வேலுமணி வழக்கு: மத்திய அரசு அதிகாரியை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    பணி நிரந்தரம் கோரிய தூய்மை பணியாளர்கள் கைது! SDPI தலைவர் நெல்லை முபாரக் கண்டனம்!

    பணி நிரந்தரம் கோரிய தூய்மை பணியாளர்கள் கைது! SDPI தலைவர் நெல்லை முபாரக் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share