• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெயில் விஸ்வரூபம்.. தகிக்கும் தமிழகம்..!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

    வெயில் கொளுத்தி வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
    Author By Nila Mon, 01 Jun 2026 12:52:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Heat

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் நெருங்கும் போது, வெயிலின் தாக்கம் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கிறது. 2026ஆம் ஆண்டு கோடையிலும் இந்த நிலைமை தொடர்கிறது. மார்ச் மாதத்திலிருந்தே தொடங்கிய வெப்பத்தின் தீவிரம் மே மாதத்தில் உச்சத்தைத் தொட்டுள்ளது. வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி போன்ற உள்மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்பநிலை பதிவாகியுள்ளது.

    சென்னையில் கூட 41 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவான நாட்கள் உள்ளன. இந்தக் கோடை வெயில் வெறும் வானிலை மாற்றம் மட்டுமல்ல; அது மக்களின் உடல்நலம், விவசாயம், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையைப் பல்வேறு வழிகளில் பாதிக்கிறது. தமிழக அரசு ஹீட்வேவ் அறிவுறுத்தல்களை வழங்கி, நீர், மோர், பழச்சாறு உட்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    heat

    வெளியில் செல்லும்போது தலைக்கு தொப்பி அல்லது குடை பயன்படுத்தவும், பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வராமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

    இதையும் படிங்க: கொதிக்கும் தமிழகம்..! பள்ளி திறப்பு தள்ளிப்போகிறதா..? அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..!

    மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிப்புற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. வெயிலில் நீண்ட நேரம் கடும் உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பில் ஈடுபட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மது, தேநீர், காபி, குளிர்பானங்கள், அதிக சர்க்கரை கொண்ட பானங்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தலைமைச்செயலக வரலாற்றிலேயே முதல் முறை... ஸ்ட்ரிக்ட்டாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் விஜய்...!

    மேலும் படிங்க
    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு
    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு
    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழ்நாடு
    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share