• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அமித்ஷா காணவில்லை! நாடாளுமன்றத்தில் 'Missing' பதாகையுடன் மஹூவா மொய்த்ரா எம்பி போராட்டம்!

    ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தொடர்பாக அமித்ஷா விளக்கமளிக்க வலியுறுத்தி மஹூவா மொய்த்ரா எம்.பி. போராட்டம் நடத்தினார்.
    Author By Thenmozhi Kumar Thu, 06 Aug 2026 18:33:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Home Minister Amit Shah Missing": TMC MP Mahua Moitra Protests at Parliament Gate.

    டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்றும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

    Amit Shah Missing

    நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் காணவில்லை என்ற பதாகையைக் கைகளில் ஏந்தி அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சகம் உடனடியாக நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: பரந்தூர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு? தயாநிதி மாறன் கேள்விக்கு மத்திய அரசு அளித்த சுவாரஸ்ய பதில்!

    Amit Shah Missing

    மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்கும் வரை தங்களின் நாடாளுமன்றப் போராட்டம் தொடரும் என்றும் மஹூவா மொய்த்ரா தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ‘நீங்கள் அவை தலைவருக்கு உத்தரவிட முடியாது’! கார்கேவுக்கு கிரண் ரிஜிஜு பதிலடி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    மேலும் படிங்க
    நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில்

    நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில் 'வெற்றித் தறி' திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்! அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பின் விவசாய சங்கத் தலைவர்கள் நம்பிக்கை!

    ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்! அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பின் விவசாய சங்கத் தலைவர்கள் நம்பிக்கை!

    தமிழ்நாடு
    இளைஞரை வெட்டிக்கொன்று செல்ஃபி எடுத்து ரசித்த மனித மிருகங்கள்... திருப்பியடித்த கர்மா...!

    இளைஞரை வெட்டிக்கொன்று செல்ஃபி எடுத்து ரசித்த மனித மிருகங்கள்... திருப்பியடித்த கர்மா...!

    தமிழ்நாடு
    என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்! எம்.எல்.ஏ-க்களுடன் சென்று உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

    என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்! எம்.எல்.ஏ-க்களுடன் சென்று உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

    தமிழ்நாடு
    500 சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தல்... பல்கலைக்கழக வளாகத்தில் துணிகரம்... விசாரணையில் இறங்கிய வீரப்பன்...!

    500 சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தல்... பல்கலைக்கழக வளாகத்தில் துணிகரம்... விசாரணையில் இறங்கிய வீரப்பன்...!

    தமிழ்நாடு
    100 கோடி நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... சிக்கிய 3 பேருக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்...!

    100 கோடி நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... சிக்கிய 3 பேருக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share