• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 விளையாட்டு

    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    யு19 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா! பிப்ரவரி 6ஆம் தேதி நடக்கவிருக்கும் ஃபைனலில் இங்கிலாந்து - இந்திய அணிகள் மோதல்.
    Author By Thenmozhi Kumar Wed, 04 Feb 2026 20:47:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Qualifies for 10th U19 WC Final: Aaron George Hits Century as India Beats Afghanistan.

    ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்ற U19 உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த இமாலய இலக்கை மிக எளிதாகக் கடந்து இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அண்டர்-19 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவது இது 10-ஆவது முறையாகும். மேலும், இது இந்தியாவின் தொடர்ச்சியான 6-ஆவது இறுதிப்போட்டி வாய்ப்பாகும்.

    ஆப்கானிஸ்தான்

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தது,  அந்த அணியின் பைசல் ஷினோசாடா (110 ரன்கள்) மற்றும் உஸைருல்லா நியாசாய் (101* ரன்கள்) ஆகியோரின் அபார சதங்களால் ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது.

    இதையும் படிங்க: “அதிபர் டிரம்புக்கு நன்றி!” இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக சகாப்தம்; பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியத் தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சௌகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா, ஆரம்பம் முதலே அதிரடியைக் காட்டியது. தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் பொறுப்புடன் விளையாடி 104 பந்துகளில் 115 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு அஸ்திவாரம் அமைத்தார். 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 33 பந்துகளில் 68 ரன்களும், கேப்டன் ஆயுஷ் மாத்ரே 62 ரன்களும் எடுத்து வெற்றிப் பாதையை எளிதாக்கினர்.

    இந்தியா 41.1 ஓவர்களிலேயே 311 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இது அண்டர்-19 உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் ஒரு அணி எட்டிய மிக உயர்ந்த ரன் சேஸ் ஆகும்.

    இதையும் படிங்க: விளையாட்டின் நேர்மைக்கு எதிரானது!  இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு
    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    விஜய்யை இனிமேல்தான் விமர்சிப்பேன்! அண்ணாமலை எச்சரிக்கை!

    விஜய்யை இனிமேல்தான் விமர்சிப்பேன்! அண்ணாமலை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    காந்தியின் பேரன், அண்ணாவின் மகன்! மாநிலங்களவையில் கமல்ஹாசன் ஆற்றிய கன்னி பேச்சு!

    காந்தியின் பேரன், அண்ணாவின் மகன்! மாநிலங்களவையில் கமல்ஹாசன் ஆற்றிய கன்னி பேச்சு!

    இந்தியா
    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! இடைக்கால பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! இடைக்கால பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

    தமிழ்நாடு
    நெல்லை கோயிலில் தீண்டாமை இல்லை!  சபாநாயகர் அப்பாவு நேரடி விளக்கம்!

    நெல்லை கோயிலில் தீண்டாமை இல்லை!  சபாநாயகர் அப்பாவு நேரடி விளக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share