• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்கா, இஸ்ரேல் கோர தாண்டவம்! ஈரானில் 2,000ஐ தாண்டியது பலி எண்ணிக்கை!

    அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதலில், இதுவரையில் ஈரானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Author By Pandian Mon, 30 Mar 2026 13:44:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran Death Toll Crosses 2000 in US-Israel Attacks: Trump Proposes 15-Point Ceasefire Amid Ground Invasion Fears!

    ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ஈரானின் உள்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதன் மூலம் உலக அளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறையை ஏற்படுத்த ஈரான் முயற்சித்துள்ளது. 

    இதனிடையே, போர் நிறுத்தம் செய்வதற்காக 15 அம்ச அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இதற்காக 10 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இருதரப்பினரும் அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஈரான் கடற்படை தளபதி பலி உட்பட 1,937 பேர் பலி!! 24,800 பேர் காயம்!! 10,000 இலக்குகள் மீது தாக்கு!

    ஈரானுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வரும் டிரம்ப், மறுபுறம் அமெரிக்க காலாட்படையினரை மேற்காசியாவில் குவித்து வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா ஈரானில் தரைவழி தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    IranDeathToll

    இது குறித்து ஈரான் பார்லி சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கடுமையாக எச்சரித்துள்ளார். “அமெரிக்கா ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துவிட்டு, மறுபுறம் ரகசியமாக தரைவழித் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. அமெரிக்க வீரர்கள் தரை இறங்கினால், எங்கள் வீரர்கள் அவர்களை அழிக்க தயாராக இருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த சவுதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து வெளியுறவு அமைச்சர்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முகாமிட்டுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையேயும் பிராந்திய மோதல்கள் குறித்து விரிவான பேச்சு நடைபெற்றுள்ளது.

    ஒரு மாதமாக நீடிக்கும் இந்தப் போர் உலகப் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் உலக நாடுகள் கச்சா எண்ணெய் விலை உயர்வை எதிர்கொண்டு வருகின்றன. டிரம்ப் முன்மொழிந்த 15 அம்ச அமைதி திட்டம் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

    இதையும் படிங்க: அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்?!! பாகிஸ்தானில் 4 நாடுகளின் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை!

    மேலும் படிங்க
    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    தமிழ்நாடு
    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    அரசியல்
    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    அரசியல்
    டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கிய மாதம்பட்டி..! ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு தந்தை ரங்கராஜ் தான்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!

    டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கிய மாதம்பட்டி..! ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு தந்தை ரங்கராஜ் தான்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!

    சினிமா
    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    தமிழ்நாடு
    கல்லூரி வாழ்க்கையை தொட்ட படம்..!  கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு கிடைத்த வெற்றி.. ரூ.50 கோடி வசூல் சாதனை..!

    கல்லூரி வாழ்க்கையை தொட்ட படம்..! கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு கிடைத்த வெற்றி.. ரூ.50 கோடி வசூல் சாதனை..!

    சினிமா

    செய்திகள்

    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    தமிழ்நாடு
    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    அரசியல்
    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    அரசியல்
    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

    மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

    தமிழ்நாடு
    திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ இல்ல.. காமெடியன்..!! இது யாருக்கும் பயன்படாத ஆணி..!! அன்புமணி ராமதாஸ் விளாசல்..!!

    திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ இல்ல.. காமெடியன்..!! இது யாருக்கும் பயன்படாத ஆணி..!! அன்புமணி ராமதாஸ் விளாசல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share