• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஜெகன் vs ஷர்மிலா! குடும்ப பங்களாவில் திருமணம் நடத்துவதில் சகோதர - சகோதரி மோதல்!! ஆந்திராவில் பரபரப்பு!

    எந்த நிகழ்ச்சிகள் நடத்தினாலும் ஒருவருக்கொருவர் அனுமதி பெறுவது அவசியம். தற்போது ஜெகன் மோகனுக்கும் ஷர்மிலாவுக்கும் இடையில் சொத்துத் தகராறு நடந்து வருகிறது.
    Author By Pandian Mon, 26 Oct 2026 13:49:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jagan vs Sister Sharmila: Wedding Feud Erupts Over Bengaluru’s Yelahanka Palace

    பெங்களூரு எலஹங்காவில் உள்ள சொகுசு பங்களாவில் திருமணம் நடத்தும் விஷயத்தில் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அவரது தங்கை ஷர்மிலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி ஆந்திர மாநில முதல்வராக இருந்தவர். கர்நாடக மாநிலம் பெங்களூரின் எலஹங்காவில் அவருக்கு 20 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த இடத்தில் சொகுசு பங்களா கட்டி ‘எலஹங்கா பேலஸ்’ எனப் பெயரிட்டார். அவரது குடும்பத்தின் பல திருமணங்கள் இங்கு நடந்தன.

    ராஜசேகர ரெட்டி இறப்பதற்கு முன் தன் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் மகள் ஷர்மிலாவுக்கும் இந்த இடத்தை சமமாகப் பிரித்துக் கொடுத்திருந்தார். அங்கு இருவரும் தனித்தனியாகப் பங்களாக்கள் கட்டியுள்ளனர். எலஹங்கா பேலஸில் இருவரின் வீடுகளும் ஒரே காம்பவுண்டில் உள்ளன. இங்கு எந்த நிகழ்ச்சிகள் நடத்தினாலும் ஒருவருக்கொருவர் அனுமதி பெறுவது அவசியம். தற்போது ஜெகன் மோகனுக்கும் ஷர்மிலாவுக்கும் இடையில் சொத்துத் தகராறு நடந்து வருகிறது.

    இதையும் படிங்க: 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் வளரும் கரு! கர்நாடகாவில் அதிர்ச்சி! 50 லட்சத்தில் ஒரு அதிசயம்!

    AndhraPolitics

    இந்நிலையில் ஷர்மிலாவின் மகள் அஞ்சலிக்கு வரும் நவம்பர் 25 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. இதை எலஹங்கா பேலஸில் நடத்தத் தீர்மானித்தார். இதற்காகத் தன் அண்ணனும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியிடம் அனுமதி கேட்டார். ஆனால் பாதுகாப்புக் காரணங்களைக் கூறி அந்த வீட்டில் திருமணம் நடத்த ஜெகன் மோகன் அனுமதி மறுத்துள்ளார்.

    ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தோற்ற பின் ஜெகன் மோகன் ரெட்டி பெரும்பாலும் எலஹங்காவில் உள்ள பங்களாவில்தான் வசிக்கிறார். இங்கு திருமணம் நடத்தினால் போட்டோகிராபர்கள், வீடியோ எடுப்பவர்கள், சமையல் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் வருவர். தன் வீட்டின் போட்டோக்கள், வீடியோக்கள் வெளியே தெரியும். இது தனக்கும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜெகன் மோகன் ரெட்டி கருதுகிறார்.

    இதைப் பொருட்படுத்தாத ஷர்மிலா எலஹங்கா பேலசிலேயே திருமணத்தை நடத்தத் தயாராகி வருகிறார். மகளின் திருமண அழைப்பிதழிலும் இதே முகவரியை அச்சிட்டு உறவினர்கள் மற்றும் வி.ஐ.பி.க்களுக்கு வழங்கியுள்ளார். பாதுகாப்புப் பிரச்சினை என்றால் தன் மகளின் திருமண நாளன்று வேறு இடத்துக்குச் சென்றுவிடும்படி ஜெகன் மோகன் ரெட்டிக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: செஃப் தாமு ஃபேவரட் ஃபுட்.! இட்லியிலேயே மலர் வளையம் வைத்து அஞ்சலி..! கண்கலங்க வைக்கும் அர்ப்பணிப்பு!

    மேலும் படிங்க
    பெரும் நிம்மதி..! புற்றுநோய் சிகிச்சை மருந்துகளுக்கு அதிரடி விலை குறைப்பு..!! பெரிய மாற்றம்..!!

    பெரும் நிம்மதி..! புற்றுநோய் சிகிச்சை மருந்துகளுக்கு அதிரடி விலை குறைப்பு..!! பெரிய மாற்றம்..!!

    இந்தியா
    பிராட்வே கோழி மார்க்கெட்டில் பிராணிகள் விற்பனைக்கு தடை: சென்னை மாநகராட்சி அதிரடி!

    பிராட்வே கோழி மார்க்கெட்டில் பிராணிகள் விற்பனைக்கு தடை: சென்னை மாநகராட்சி அதிரடி!

    தமிழ்நாடு
    தாண்டவம் ஆடிய அர்னாப்!! 4 மாநில முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை! விரைவில் மத்திய குழு அனுப்ப முடிவு!

    தாண்டவம் ஆடிய அர்னாப்!! 4 மாநில முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை! விரைவில் மத்திய குழு அனுப்ப முடிவு!

    அரசியல்
    கூகுள் மேப் தகவல்களை வைத்து பத்திரப் பதிவு செய்ய முடியுமா? தெளிவுபடுத்திய பதிவுத்துறை!

    கூகுள் மேப் தகவல்களை வைத்து பத்திரப் பதிவு செய்ய முடியுமா? தெளிவுபடுத்திய பதிவுத்துறை!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் வேலை..! மாற்றுத்திறனாளியின் கோரிக்கை..! சட்டென நிறைவேற்றிய CM விஜய்..!

    ஒரே நாளில் வேலை..! மாற்றுத்திறனாளியின் கோரிக்கை..! சட்டென நிறைவேற்றிய CM விஜய்..!

    தமிழ்நாடு
    ரூ.3 கோடிக்கு தங்க நெக்லஸா? ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை! அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்!

    ரூ.3 கோடிக்கு தங்க நெக்லஸா? ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை! அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share