• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தடைகளை கடந்து திரையில் “ஜனநாயகன்”... தமிழகத்தில் 1000+ தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்...!

    ஒட்டுமொத்தத் தமிழகத் திரைத்துறையும் ரசிகர்களும் இந்தப் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்து இருந்தனர்.
    Author By Amaravathi Thu, 23 Jul 2026 09:15:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    jananayagan-tamilnadu-release

    தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  ஜனநாயகன் இன்று உலகம் முழுவதும்  திரையிடப்பட்டுள்ளது. முழுவதுமாக அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், இனி முழுநேரப் பொதுவாழ்வில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும், இதன் காரணமாக இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றும் தனது முடிவை ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதன் விளைவாக, அவரது திரைப்பயணத்தின் மிக முக்கியமான மற்றும் இறுதிப் படைப்பாகக் கருதப்படும் இந்தப் படம், திரைக்கு வருவதற்கு முன்பாகவே சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகக் கடுமையான எதிர்பார்ப்புகளையும் ஆவல்களையும் தூண்டி இருந்தது. 

    திரையுலகில் பல தசாப்த காலங்களைக் கடந்து வெற்றிகரமான நாயகனாக வலம் வந்த அவரது கடைசிப் படம் என்பதால், ஒட்டுமொத்தத் தமிழகத் திரைத்துறையும் ரசிகர்களும் இந்தப் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்து இருந்தனர். இன்று காலை சரியாக 9 மணி அளவில் தமிழ்நாட்டில் உள்ள  1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆனது. இந்திய அளவில் 3,000க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களிலும், உலகம் முழுவதும் 8,000 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது.  ஆந்திரா, தெலங்கானாவில் காலை 8 மணிக்கு ரிலீஸ் ஆன நிலையில், கேரளம், கர்நாடகாவில் காலை 6 மணிக்கே திரைப்படம் ரி்லீஸ் செய்யப்பட்டது. 

    தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்களான தமிழக வெற்றிக் கழகத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என படத் தயாரிப்பு குழு சட்டப் போராட்டம் நடத்தியது.

    இன்னொரு பக்கம், ‘ஜனநாயகன்’ திரைப்படம் முழுமையாக இணையத்தில் லீக் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை 1.2 கோடி பேர், ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் பார்த்துள்ளனர். இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஜனநாயகன் திரைப்படம் வெளியாக நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் வெற்றி பெற்று தமிழக முதல்வரானார். இதனால் ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு குறித்த எதிர்பார்ப்பும் அதிகமானது. ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரான கே. வெங்கட நாராயணா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    முதல்வர் விஜய் சென்னை அடையாறில் உள்ள என்எப்டிசி பிரிவியூ தியேட்டரில் நேற்று ஜூலை 22-ந் தேதி ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்து ரசித்தார்.ஜனநாயகன் வெளியாகும் திரையரங்குகள் முன்பாக நேற்று இரவு முதலே பெரும் எண்ணிக்கையில் கூடிய விஜய் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். சில இடங்களில் பெண்களுக்கான சிறப்பு காட்சி என்ற பெயரில் ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் இலவசமாகவும் வழங்கப்பட்டன.

    தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் ஒரு பக்கம் விடிய விடிய போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம், முதல்வர் விஜய்யின் ரசிகர்கள் விடிய விடிய ‘ஜனநாயகன்’ கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    மேலும் படிங்க
    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    சினிமா
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள்

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    அரசியல்
    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share