• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மைக் முன்னாடி பேசினா மன்னர்னு நினைப்பா? பட்டை, நாமம் வழக்கில் பொன்முடியை கிழித்து தொங்க விட்ட நீதிபதி!

    பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா? ஒருவரை கொன்றுவிட்டு நான் கொல்ல விரும்பவில்லை என மீண்டும் கூற முடியுமா? சைவம், வைணவம் பிரிவுகள் தொடர்பாக இஷ்டம்போல் கருத்துகள் தெரிவிப்பது சரியா?
    Author By Pandian Tue, 08 Jul 2025 15:58:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    judge questions closure of case against ex minister ponmudi over controversial remarks on saivism

    சென்னை அன்பகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி சைவம், வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். அவரது ஆபாச பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். திமுக துணை பொதுச்செயலர் பதவியும் , அமைச்சர் பதவியும் பறிபோனது. பொன்முடிக்கு எதிராக 124 புகார்கள் அளிக்கப்பட்டது. 

    முன்னாள் அமைச்சா் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தாா். பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தாமாக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை முடித்து வைக்க பொன்முடி தரப்பில் மனு செய்யப்பட்டது.

    நாமம் வழக்கு

    இந்த வழக்கு இன்று நீதிபதி பி.வேல்முருகன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது ஆஜரான அரசு தரப்பு வக்கீல், இந்த வழக்கை பொறுத்தவரை முன்னாள் அமைச்சருக்கு எதிரான நூற்றுக்கும் மேற்பட்ட புகார்களும் விசாரித்து முகாந்திரம் இல்லை என்பதால் போலீசாரால் முடித்து வைக்கப்பட்டது என்றார்.  

    இதையும் படிங்க: “வாம்மா மின்னல்...” - கல்லூரியில் தலையைக் காட்டிவிட்டு ஓட்டமெடுத்த நிகிதா - மீண்டும் லாங்க் லீவு!

    வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், பொன்முடி மீதான புகாரை எப்படி முடிக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். மேலும், பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா? ஒருவரை கொன்றுவிட்டு நான் கொல்ல விரும்பவில்லை என மீண்டும் கூற முடியுமா? சைவம், வைணவம் பிரிவுகள் தொடர்பாக இஷ்டம்போல் கருத்துகள் தெரிவிப்பது சரியா? இதில் நீதிமன்றம் வெறும் பார்வையாளராக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? இது ஜனநாயக நாடு என கருத்துகளை தெரிவித்திருந்தார்.

    நாமம் வழக்கு

    மேலும் நீதிபதி கூறுகையில் பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா? மைக் முன் பேசும் போது மன்னர்களாக நினைத்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் பொது இடங்களில் பேசும் போது யோசித்து பேச வேண்டும்.
    அரசியல்வாதிகளின் சர்ச்சை பேச்சுகளை கோர்ட் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது என கண்டனம் தெரிவித்தார். ஆரம்பகட்ட விசாரணை என்பது புகாரில் குறிப்பிட்ட சம்பவம் நடந்ததா, இல்லையா? என்பது குறித்து விசாரிப்பது தான். 
    அதன்பிறகு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கின் முடிவை கோர்ட் தீர்மானிக்கும்.

    சர்ச்சை கருத்தை கூறிய பொன்முடி வழக்கை எப்படி முடித்து வைக்க முடியும்?  பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

    நாமம் வழக்கு

    பொன்முடி பேச்சு குறித்து புகாரளித்தவருக்கு விளக்கம் கொடுத்த பிறகே வழக்கு முடித்து வைக்க முடியும். சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து காவல்நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்கள் எவ்வாறு முடித்துவைக்கப்பட்டன என்பதையும் பார்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்துக் கூறியிருக்கிறது.வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: இதெல்லாம் கொடுமை... பாதுகாப்பை பலப்படுத்துங்க! உயிரிழந்த மாணவர்களுக்கு விஜய் இரங்கல்.

    மேலும் படிங்க
    இந்தியாவுக்கே வழிகாட்டும் சக்தி.!! வாஜ்பாய் நினைவு தினத்தில் பிரதமர் மோடி உருக்கம்!!

    இந்தியாவுக்கே வழிகாட்டும் சக்தி.!! வாஜ்பாய் நினைவு தினத்தில் பிரதமர் மோடி உருக்கம்!!

    இந்தியா

    'முத்து' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியின் செயலால் அழுத மீனா..! பலவருட ரகசியத்தை உடைத்த நடிகை..!

    சினிமா
    ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா!! சப்தமே இல்லாமல் ட்ரம்புக்கு கல்தா!!

    ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா!! சப்தமே இல்லாமல் ட்ரம்புக்கு கல்தா!!

    இந்தியா
    குறைந்துகொண்டே வரும் தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

    குறைந்துகொண்டே வரும் தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    நாட்டையே இழிவு படுத்திட்டீங்க!! ராகுல்காந்தி, கார்கே ஆப்சன்ட்!! கொந்தளிக்கும் பாஜக!!

    நாட்டையே இழிவு படுத்திட்டீங்க!! ராகுல்காந்தி, கார்கே ஆப்சன்ட்!! கொந்தளிக்கும் பாஜக!!

    இந்தியா
    உங்களுக்கு ஏன் தேசிய விருது என கேட்ட கமல்ஹாசன்..! ஷாக்கிங் பதில் கொடுத்த எம்.எஸ்.பாஸ்கர்..!

    உங்களுக்கு ஏன் தேசிய விருது என கேட்ட கமல்ஹாசன்..! ஷாக்கிங் பதில் கொடுத்த எம்.எஸ்.பாஸ்கர்..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியாவுக்கே வழிகாட்டும் சக்தி.!! வாஜ்பாய் நினைவு தினத்தில் பிரதமர் மோடி உருக்கம்!!

    இந்தியாவுக்கே வழிகாட்டும் சக்தி.!! வாஜ்பாய் நினைவு தினத்தில் பிரதமர் மோடி உருக்கம்!!

    இந்தியா
    ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா!! சப்தமே இல்லாமல் ட்ரம்புக்கு கல்தா!!

    ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா!! சப்தமே இல்லாமல் ட்ரம்புக்கு கல்தா!!

    இந்தியா
    நாட்டையே இழிவு படுத்திட்டீங்க!! ராகுல்காந்தி, கார்கே ஆப்சன்ட்!! கொந்தளிக்கும் பாஜக!!

    நாட்டையே இழிவு படுத்திட்டீங்க!! ராகுல்காந்தி, கார்கே ஆப்சன்ட்!! கொந்தளிக்கும் பாஜக!!

    இந்தியா
    “திறக்கப்பட்ட முக்கிய அறை கதவு” - இன்ச் பை இன்சாக அலச ஆரம்பித்த ED.. கலக்கத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி..!

    “திறக்கப்பட்ட முக்கிய அறை கதவு” - இன்ச் பை இன்சாக அலச ஆரம்பித்த ED.. கலக்கத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி..!

    அரசியல்
    போரை முடிக்கிற எண்ணமே அவருக்கு இல்லை!! தினமும் மக்களை கொல்லுறாரு! புடினை வெளுக்கும் ஜெலன்ஸ்கி!!

    போரை முடிக்கிற எண்ணமே அவருக்கு இல்லை!! தினமும் மக்களை கொல்லுறாரு! புடினை வெளுக்கும் ஜெலன்ஸ்கி!!

    உலகம்
    அரசு மேல்நிலைப் பள்ளியில் மாந்திரீக பூஜை?... ”சிதறிக்கிடந்த எலுமிச்சை, முட்டை” - அச்சத்தில் ஊர் மக்கள்...!

    அரசு மேல்நிலைப் பள்ளியில் மாந்திரீக பூஜை?... ”சிதறிக்கிடந்த எலுமிச்சை, முட்டை” - அச்சத்தில் ஊர் மக்கள்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share