• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழக கவர்னராகிறார் முன்னாள் ஆந்திரா முதல்வர்? கிரண் ரெட்டிக்கு வாய்ப்பு? மத்திய அரசு ஆலோசனை!

    சட்டசபை சபாநாயகர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள அவரது அரசியல் அனுபவம், கவர்னர் பதவிக்கான பரிசீலனையில் சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Sat, 29 Aug 2026 15:46:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kiran-Kumar-Reddy-Tamil-Nadu-Governor-Post-Vijay-Political-Update

    தமிழக கவர்னர் பதவிக்கு ஆந்திராவின் முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், தமிழக அரசியல் வட்டாரங்களில் இந்த தகவல் கவனம் பெற்றுள்ளது.

    கேரள கவர்னராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் தமிழகத்துக்கு தனியாக புதிய கவர்னர் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில், கிரண் குமார் ரெட்டி பெயர் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கிரண் குமார் ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் கடைசி முதல்வராக பதவி வகித்தவர். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் செயல்பட்ட அவர், ஆந்திரப் பிரிவினைக்கு பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் 2023-ம் ஆண்டு பா.ஜ.,வில் இணைந்தார். தற்போது பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

    இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு ‘ஷாக்’! தவெகவில் பதவி கிடைக்காமல் காத்திருப்பு! மாஜிக்கள் அதிருப்தி!

    GovernorAppointment

    சட்டசபை சபாநாயகர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள அவரது அரசியல் அனுபவம், கவர்னர் பதவிக்கான பரிசீலனையில் சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் கிரண் குமார் ரெட்டிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம் கொண்டு வருவதற்கான முயற்சிகளுடன் இந்த சாத்தியமான நியமனத்தை இணைத்தும் சில அரசியல் கணக்குகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

    தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. எனவே, கிரண் குமார் ரெட்டி பெயர் தொடர்பான தகவல் இறுதியாக உறுதி செய்யப்படுமா அல்லது வேறு ஒருவர் தேர்வு செய்யப்படுவாரா என்பது அதிகாரபூர்வ அறிவிப்புக்குப் பிறகே தெரியவரும்.

    இதையும் படிங்க: கரூர் மாநகராட்சி வரி பாக்கி பட்டியலில் திமுக அலுவலகம் 2வது இடம்! அம்மாடியோவ்! எவ்வளவு தெரியுமா?

    மேலும் படிங்க
    உறுப்பினர்களே இல்லாத கட்சி... போகிற போக்கில் இபிஎஸ் தலையில் குண்டைப் போட்ட ப.சி...!

    உறுப்பினர்களே இல்லாத கட்சி... போகிற போக்கில் இபிஎஸ் தலையில் குண்டைப் போட்ட ப.சி...!

    அரசியல்
    காங்கிரசுக்கு மானம், ரோஷம் இல்லையா.? விஜய் பவன்-னு மாத்திக்கோங்க.! திமுக Ex. MLA விளாசல்.!

    காங்கிரசுக்கு மானம், ரோஷம் இல்லையா.? விஜய் பவன்-னு மாத்திக்கோங்க.! திமுக Ex. MLA விளாசல்.!

    தமிழ்நாடு
    மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென நடந்த சம்பவம்... உச்சக்கட்ட கோபத்துடன் விஜய் அரசை விளாசி தள்ளிய இபிஎஸ்...!

    மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென நடந்த சம்பவம்... உச்சக்கட்ட கோபத்துடன் விஜய் அரசை விளாசி தள்ளிய இபிஎஸ்...!

    அரசியல்
    "மரியே வாழ்க"..! பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் கொடியேற்றம்.. கோலாகல தொடக்கம்..!!

    "மரியே வாழ்க"..! பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் கொடியேற்றம்.. கோலாகல தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    இனி Z+ இல்ல..!! ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு..! காவல் நிலையத்தில் புதிய மாற்றம்..!!

    இனி Z+ இல்ல..!! ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு..! காவல் நிலையத்தில் புதிய மாற்றம்..!!

    தமிழ்நாடு
    தி.மலையில் செல்போன்களுக்கு பாதுகாப்பு மையங்கள் ரெடி.! அண்ணாமலையார் கோவிலில் விறுவிறு நடவடிக்கை..!!

    தி.மலையில் செல்போன்களுக்கு பாதுகாப்பு மையங்கள் ரெடி.! அண்ணாமலையார் கோவிலில் விறுவிறு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share