• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இன்று மாலை வாக்கெடுப்பு! மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீது விவாதம்!

    மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் தொகுதிகள் மறுவரையறை மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று 2வது நாளாக நடக்க உள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 17 Apr 2026 07:02:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    #LoksabhaVote: High-Stakes Voting on Women's Reservation and Delimitation Bills Today.

    நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்புக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, மக்களவையில் மிக முக்கியமான இரண்டு மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் 131-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மற்றும் நாடாளுமன்ற இடங்களை விரிவுபடுத்தும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவை இன்று மாலை வாக்கெடுப்பிற்கு விடப்பட உள்ளன.

    அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்பதால், இந்த மசோதாக்கள் நிறைவேற அவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு (சுமார் 360 வாக்குகள்) அவசியமாகும். தற்போது ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் (NDA) 293 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில், மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகளின் ஆதரவு அல்லது சில கட்சிகளின் மறைமுக ஆதரவு மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

    தொகுதி மறுவரையறை மசோதாவிற்குத் திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பலம், வட மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறையும் எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் எச்சரித்துள்ளனர். டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த ஆலோசனையில், இந்த மசோதாக்களுக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் வாக்களிக்க ‘இந்தியா’ கூட்டணி முடிவு செய்துள்ளது.

    இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை: 2029 தேர்தலுக்கான மெகா சூழ்ச்சி! கபில் சிபல் பகீர் குற்றச்சாட்டு!

    தொகுதிகள் மறுவரையறை

    மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் நேற்று மசோதாவைத் தாக்கல் செய்து பேசுகையில் தென் மாநிலங்களின் தற்போதைய இடங்களின் எண்ணிக்கை குறையாது என்றும், ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை 543-ல் இருந்து சுமார் 850-ஆக உயர்த்தப்படும் என்றும் உறுதியளித்தனர். பிரதமர் நரேந்திர மோடி இன்று விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மசோதாக்கள் விவாதிக்கப்படும் இதே வேளையில், தமிழகம் முழுவதும் இன்று வீடுகளில் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் நடத்தத் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தின் குரலை டெல்லியில் நசுக்க விடமாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசமாக முழங்கியுள்ளார்.

    மக்களவையில் இன்று மாலை நடைபெறும் வாக்கெடுப்பு, இந்தியாவின் எதிர்கால அரசியல் வரைபடத்தை மாற்றியமைக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என்பதில் ஐயமில்லை.

    இதையும் படிங்க: வரலாற்றை படைக்க ஒன்றிணைவோம்! அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம்!

    மேலும் படிங்க
    நடிகைன்னா என்னவேணாலும் பண்ணுவீங்களா..!! என் அப்பா வயசு அவருக்கு.. அவரோட போய்.. ச்சே.. படக்குழுவை கிழித்தெடுத்த மிருனாள் தாகூர்..!

    நடிகைன்னா என்னவேணாலும் பண்ணுவீங்களா..!! என் அப்பா வயசு அவருக்கு.. அவரோட போய்.. ச்சே.. படக்குழுவை கிழித்தெடுத்த மிருனாள் தாகூர்..!

    சினிமா
    தொகுதி மறுவரையறை சட்டத்தை மொத்தமா திரும்பப் பெறனும்..! முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தொகுதி மறுவரையறை சட்டத்தை மொத்தமா திரும்பப் பெறனும்..! முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    அவங்க நார்மல் people கிடையாதுன்னு சொல்லி முடிச்சிட்டான்..!! நான் சிவனேனு தான் இருந்தேன் - விக்னேஷ் சிவன் விளக்கம்..!

    அவங்க நார்மல் people கிடையாதுன்னு சொல்லி முடிச்சிட்டான்..!! நான் சிவனேனு தான் இருந்தேன் - விக்னேஷ் சிவன் விளக்கம்..!

    சினிமா
    டோக்கன்களை அதிமுகவினர் பதுக்கி வைத்ததாக புகார்..! போலீஸ் கண்முன்னே வெடித்த பிரச்சனை..!

    டோக்கன்களை அதிமுகவினர் பதுக்கி வைத்ததாக புகார்..! போலீஸ் கண்முன்னே வெடித்த பிரச்சனை..!

    தமிழ்நாடு
    தமிழ் சினிமாவுல தமிழ் நடிகைகளுக்கே வேலை இல்லைனா எப்படி பாஸ்..! ஜீ.வி.பிரகாஷ் தங்கை பவானிஸ்ரீ ஆதங்கம்..!

    தமிழ் சினிமாவுல தமிழ் நடிகைகளுக்கே வேலை இல்லைனா எப்படி பாஸ்..! ஜீ.வி.பிரகாஷ் தங்கை பவானிஸ்ரீ ஆதங்கம்..!

    சினிமா
    மகனுக்காக களம் இறங்கிய பிரேமலதா..!! விருதுநகரில் சூறாவளி பிரச்சாரம்..!

    மகனுக்காக களம் இறங்கிய பிரேமலதா..!! விருதுநகரில் சூறாவளி பிரச்சாரம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தொகுதி மறுவரையறை சட்டத்தை மொத்தமா திரும்பப் பெறனும்..! முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தொகுதி மறுவரையறை சட்டத்தை மொத்தமா திரும்பப் பெறனும்..! முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    டோக்கன்களை அதிமுகவினர் பதுக்கி வைத்ததாக புகார்..! போலீஸ் கண்முன்னே வெடித்த பிரச்சனை..!

    டோக்கன்களை அதிமுகவினர் பதுக்கி வைத்ததாக புகார்..! போலீஸ் கண்முன்னே வெடித்த பிரச்சனை..!

    தமிழ்நாடு
    மகனுக்காக களம் இறங்கிய பிரேமலதா..!! விருதுநகரில் சூறாவளி பிரச்சாரம்..!

    மகனுக்காக களம் இறங்கிய பிரேமலதா..!! விருதுநகரில் சூறாவளி பிரச்சாரம்..!

    தமிழ்நாடு
    நாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி! – அமித்ஷாவின் சிவகிரி ரோடு ஷோ விபரங்களை வெளியிட்டார் நயினார் நாகேந்திரன்!

    நாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி! – அமித்ஷாவின் சிவகிரி ரோடு ஷோ விபரங்களை வெளியிட்டார் நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    மாநிலத்தில் குண்டுகளை வைக்க பாஜக திட்டம்! மேற்கு வங்க தேர்தல் களத்தில் மம்தா பகிரங்க குற்றச்சாட்டு!

    மாநிலத்தில் குண்டுகளை வைக்க பாஜக திட்டம்! மேற்கு வங்க தேர்தல் களத்தில் மம்தா பகிரங்க குற்றச்சாட்டு!

    இந்தியா
    வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share