• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    என்னை பற்றி சட்டசபையில் பேசாதீங்க! மு.க.ஸ்டாலினுக்கு மார்ட்டின் தூது? பின்னணியில் ஆதவ் அர்ஜூனா!

    சட்டசபை கூட்டத்தொடரில் மார்ட்டினை மையமாக வைத்து தி.மு.க., - த.வெ.க., இடையே அவ்வப்போது விவாதங்கள் எழுந்து வருகின்றன
    Author By Pandian Sat, 29 Aug 2026 15:51:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lottery-Martin-Stalin-DMK-Assembly-Controversy-Aadhav-Arjuna

    “என்னைப் பற்றியும், எனது லாட்டரி தொழில் குறித்தும் சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் தி.மு.க.,வினர் பேசுவதை தவிர்க்க வேண்டும்” என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தரப்பில் தகவல் அனுப்பப்பட்டதாக கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    கோவையை சேர்ந்த மார்ட்டின், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் லாட்டரி தொழில் செய்து வருகிறார். பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது மனைவி லீமாரோஸ் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலராகவும், பொதுப்பணித் துறை அமைச்சராகவும் உள்ளார்.

    இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடரில் மார்ட்டினை மையமாக வைத்து தி.மு.க., - த.வெ.க., இடையே அவ்வப்போது விவாதங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, ஆதவ் அர்ஜுனா தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து, அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மார்ட்டினின் லாட்டரி தொழில் தொடர்பான விவகாரங்களை தி.மு.க.,வினர் எழுப்பியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: சட்டசபையில் சர்ச்சை பேச்சு! நேரலை ஒளிபரப்பில் புதிய மாற்றம்! லைவ் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

    AadhavArjuna

    இதையடுத்து, தனது தொழில் குறித்து சட்டசபையில் விவாதிப்பதை தவிர்க்குமாறு மார்ட்டின் தரப்பில் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, “தயவு செய்து என்னைப் பற்றியும் எனது தொழில் பற்றியும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் பேச அனுமதிக்க வேண்டாம்” என, நண்பர் ஒருவர் வாயிலாக ஸ்டாலினுக்கு மீண்டும் தகவல் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு, “அது உங்கள் மருமகன் கையில் தான் இருக்கிறது” என ஸ்டாலின் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த விவகாரம் குறித்து ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச மார்ட்டின் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மார்ட்டின் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் நேரடியாக ஸ்டாலினை சந்திப்பாரா, இந்த விவகாரம் சட்டசபை விவாதங்களில் தொடர்ந்து எதிரொலிக்குமா என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், மார்ட்டின் தரப்பிலோ அல்லது தி.மு.க., தரப்பிலோ இந்த தகவல் குறித்து இதுவரை அதிகாரபூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

    மேலும் படிங்க
    உறுப்பினர்களே இல்லாத கட்சி... போகிற போக்கில் இபிஎஸ் தலையில் குண்டைப் போட்ட ப.சி...!

    உறுப்பினர்களே இல்லாத கட்சி... போகிற போக்கில் இபிஎஸ் தலையில் குண்டைப் போட்ட ப.சி...!

    அரசியல்
    காங்கிரசுக்கு மானம், ரோஷம் இல்லையா.? விஜய் பவன்-னு மாத்திக்கோங்க.! திமுக Ex. MLA விளாசல்.!

    காங்கிரசுக்கு மானம், ரோஷம் இல்லையா.? விஜய் பவன்-னு மாத்திக்கோங்க.! திமுக Ex. MLA விளாசல்.!

    தமிழ்நாடு
    மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென நடந்த சம்பவம்... உச்சக்கட்ட கோபத்துடன் விஜய் அரசை விளாசி தள்ளிய இபிஎஸ்...!

    மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென நடந்த சம்பவம்... உச்சக்கட்ட கோபத்துடன் விஜய் அரசை விளாசி தள்ளிய இபிஎஸ்...!

    அரசியல்
    "மரியே வாழ்க"..! பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் கொடியேற்றம்.. கோலாகல தொடக்கம்..!!

    "மரியே வாழ்க"..! பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் கொடியேற்றம்.. கோலாகல தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    இனி Z+ இல்ல..!! ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு..! காவல் நிலையத்தில் புதிய மாற்றம்..!!

    இனி Z+ இல்ல..!! ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு..! காவல் நிலையத்தில் புதிய மாற்றம்..!!

    தமிழ்நாடு
    தி.மலையில் செல்போன்களுக்கு பாதுகாப்பு மையங்கள் ரெடி.! அண்ணாமலையார் கோவிலில் விறுவிறு நடவடிக்கை..!!

    தி.மலையில் செல்போன்களுக்கு பாதுகாப்பு மையங்கள் ரெடி.! அண்ணாமலையார் கோவிலில் விறுவிறு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share