• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீட் எதிர்ப்பு பிரசாரத்திற்கு தடை ஏன்? தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

    நீட் தேர்வு மற்றும் EWS இடஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொள்ள இருந்த பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 04 Aug 2026 17:37:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras High Court issues notice to TN Police over denial of permission for DK's anti-NEET rally

    நீட் தேர்வு மற்றும் EWS பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு ஆகியவற்றைக் கண்டித்துத் திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியைக் கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

    மருத்துவச் சேர்க்கைக்கான நீட் தேர்வு மற்றும் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத EWS இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு எதிராக மாநிலம் தழுவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு முழுவதும் பிரம்மாண்ட இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தன. இதற்காகக் காவல்துறையிடம் முன்அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்த நிலையில், பயணக் தொடக்கத்திற்கு மிகச் சில மணி நேரங்களுக்கு முன்பாகக் காவல்துறை தரப்பில் வழங்கப்பட்ட அனுமதி திடீரென கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

    காவல்துறை

    காவல்துறையின் இந்த அராஜகமான உத்தரவை எதிர்த்தும், இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்குத் தடையின்றி அனுமதி வழங்கக் கோரியும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில், ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் கருத்துப் பிரச்சாரம் மேற்கொள்வது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்றும், அதற்குத் தடை விதிப்பது கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.  

    இதையும் படிங்க: நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு!

    இம்மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞரின் வாதங்களைக் கேட்டறிந்த நீதியரசர், திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்தும், கடைசி நேரத்தில் அனுமதி திரும்பப் பெறப்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் தமிழ்நாடு காவல்துறை உடனடியாகப் பதிலளிக்க உத்தரவிட்டு, நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தார்.
     
    இதையும் படிங்க: அமலாக்கத் துறை மனு தள்ளுபடி! அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    மேலும் படிங்க
    #BREAKING: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து உதயநிதி விடுவிப்பு!  

    #BREAKING: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து உதயநிதி விடுவிப்பு!  

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதுதான்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் அதிரடி!

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதுதான்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் அதிரடி!

    தமிழ்நாடு
    502 செவிலியர் பணியிடங்கள் ரத்து! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

    502 செவிலியர் பணியிடங்கள் ரத்து! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

    தமிழ்நாடு
    திடீர் திட்ட மாற்றம்! தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்து செல்லப்பட்ட உதயநிதி!

    திடீர் திட்ட மாற்றம்! தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்து செல்லப்பட்ட உதயநிதி!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் இல்லாத வேகம் கைதில் ஏன்? முதலமைச்சர் விஜய்யை நோக்கி சீமான் கேள்வி!

    காவிரி விவகாரத்தில் இல்லாத வேகம் கைதில் ஏன்? முதலமைச்சர் விஜய்யை நோக்கி சீமான் கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share