• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING வெளியேறுங்கள்... மதுரை மக்களுக்கு இடியாய் வந்த செய்தி... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    அடுத்த 2  வாரத்திற்குள் மதுரை மாவட்ட ஆட்சியர் தகுதி உள்ள நபர்களுக்கு மறுவாழ்வு நிலம் வழங்க வேண்டும் என நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
    Author By Amaravathi Fri, 27 Feb 2026 13:01:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai high court order about air port land issue

    மதுரை விமான நிலையம் விரிவாக்கம் நில கையகப்படுத்தப்பட்ட விவாகரத்தில்
    சின்ன உடைப்பு கிராம மக்கள் 2 வாரத்தில் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

    மதுரை  அருகே உள்ள  சின்ன உடைப்பு கிராமத்தை சேர்ந்த மலைராஜன்,  பெரியசாமி,  அழகர் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர்  மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். 

    அதில் சின்ன உடைப்பு கிராமத்தில் 350 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக 2009ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான இழப்பீடு முடிவு செய்யப்பட்டு அனைத்து நபர்களுக்கும்  வழங்கப்பட்டுவிட்டது .

    இதையும் படிங்க: தமிழகம் வரும் பிரதமர் மோடி... ஏற்பாடுகள் மும்முரம்..! அதிமுக நிர்வாகிகள் தீவிர ஆலோசனை..!!

    ஆனால் மறு குடி அமர்த்துதல் மற்றும் மறுவாழ்வு தொடர்பாக எவ்விதமான முறையான திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றும் தொழில் பயன்பாட்டிற்காக நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் பொழுது மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்துதல் போன்றவற்றை செய்து தர வேண்டும் என்றும் 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதியை தங்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர். 

    அத்துடன் இதுதொடர்பாக  அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனாலும் இப்பகுதி மக்களை வெளியேற்றும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும், எனவே மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் வசதிகளை செய்து தராமல் நிலம் கையகப்படுத்துதல் விதிகளை அமல்படுத்துவது செல்லாது என உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையாக படுத்தப்பட்ட விவாகரத்தில் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது மட்டுமல்லாமல் மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற மனுக்களை இன்று  விசாரணை செய்த நீதிபதிகள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு மாற்று இடம் வழங்குவது குறித்து அரசுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை ஏற்கனவே வழங்கியிருந்தனர் தமிழக அரசு தகுதி உடையோருக்கு நிலம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது அதன் அடிப்படையில் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டிலேயே முதல் முறை...!! மதுரையில் கணினி மேம்பாட்டு மையம் திறப்பு... மு.க.ஸ்டாலின் அதிரடி...!

    மேலும் படிங்க
    இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை...!

    இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை...!

    அரசியல்
    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பரபரப்பான தமிழகம்... விடிய, விடிய தொடரும் அதிரடி நடவடிக்கை... தலைகீழாக மாறிய நிலவரம்...!

    விடிந்ததுமே பரபரப்பான தமிழகம்... விடிய, விடிய தொடரும் அதிரடி நடவடிக்கை... தலைகீழாக மாறிய நிலவரம்...!

    தமிழ்நாடு
    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தமிழ்நாடு
    தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!

    தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!

    தமிழ்நாடு
    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share