• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதை அனுமதிக்கவே முடியாது... அதிகாரிகளை லெப்ட், ரைட் வாங்கிய நீதிபதிகள்... முக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

    அரும்பூர் கண்மாய் நீர் நிலை பகுதியை ஆக்கிரமிப்பு செய்து பேருந்து நிழற்குடை கட்டும்  கட்டுமான பணிக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
    Author By Amaravathi Thu, 09 Jul 2026 18:23:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai high court order against Waterbody Encroachment

    நீர்நிலைப் பகுதியில் எவ்வித கட்டுமானத்தையும் அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டும் அரசுஅதிகாரிகள் அதனை பின்பற்றுவது இல்லையே ஏன்?- நீதிபதிகள் கேள்வி. 

    கண்மாய் நீர்நிலை பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.  மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள கால்வாய் பாலம் காட்டுவதாக தனியார் ஆக்கிரமித்து வருகின்றார் மாநகராட்சி ஒரு நடவடிக்கை இல்லை- நீதிபதிகள் வேதனை.

    ராமநாதபுரம் மாவட்டம் அரும்பூர் பகுதியைச் சேர்ந்த முத்து பெருமாள் தாக்கல் செய்த மனு.  ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கள் பகுதியில் அரும்பூர் பெரிய கண்மாய் உள்ளது இந்த கன்மாய் வைகை ஆற்றில் இருந்து வரும் நீரினை மூலாதாரமாகக் கொண்டுள்ளது இந்த கண்மாய் மூலம் 460 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. 

    இதையும் படிங்க: “ஓடுகாலிகளால் ஒருபோதும் அதிமுக அழியாது...” - இடைத்தேர்தலில் தவெகவுக்கு காத்திருக்கும் ஆபத்து... கொளுத்திப்போட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    இந்நிலையில் அரும்பூர் கண்மாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து பேருந்து நிழற்குடை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால் கண்மாயின் நீர்நிலைப் பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது மேலும் நீரின் போக்கை மாற்று வகையில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது எனவே ஏற்கனவே உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற உத்தரவுகளின் படியில் நீர் நிலையில் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யக்கூடாது என்ற உத்தரவு உள்ள நிலையில் அரசே இதுபோன்று நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்து பேருந்து நிழற்குடை கட்டுவது சட்டவிரோதம் எனவே இதை தடை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனோ தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் புகழேந்தி ஆகியோர்  அமரவும் முன் விசாரணைக்கு வந்தது . விசாரணையின் போது நீதிபதிகள் நாங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கூடாது என்று கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகின்றோம் ஆனால் இதனை அரசு அதிகாரிகள் சிறிதும் கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்பிற்கு துணை போகின்றனர்.

    இது மிகவும் வேதனையாக உள்ளது. எவ்வாறு இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்கிறார்கள் நீர்நிலைகளில் எந்த ஒரு கட்டுமானத்தையும் கண்டிப்பாக அனுமதிக்கவே முடியாது. அதேபோல் மதுரை மாட்டுத்தாவணி எதிரே செல்லக்கூடிய கால்வாயில் பாலங்கள் கட்டுமான பணிகள் என்ற பெயரில் கால்வாய் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது தினந்தோறும் அதிகாரிகள் அதில் பார்த்துவிட்டு தான் செல்கிறார்கள் ஆனால் இதை எவ்வாறு அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை மிகவும் வேதனையாக உள்ளது.என்றனர்.

    அப்பொழுது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாட்டுத்தாவணி எதிரே கால்வாய் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நீதிபதிகள் அரும்பூர் கண்மாய் நீர் நிலை பகுதியை ஆக்கிரமிப்பு செய்து பேருந்து நிழற்குடை கட்டுமான பணிக்கு தடை விதித்தனர்.

    மேலும் மனு குறித்து  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.

    இதையும் படிங்க: AI தெரிஞ்சா தான் கட்சிப்பதவியா..? எடப்பாடி என்ன சொன்னாரு..? அதிமுக விளக்கம்..!

    மேலும் படிங்க
    ஒரே மேடையில் அம்மா சங்கீதா, அப்பா விஜய்..!! ஜேசன் சஞ்சய் பேசிய அந்த வார்த்தை.. ‘சிக்மா’ விழாவில் நெகிழ்ச்சி..!

    ஒரே மேடையில் அம்மா சங்கீதா, அப்பா விஜய்..!! ஜேசன் சஞ்சய் பேசிய அந்த வார்த்தை.. ‘சிக்மா’ விழாவில் நெகிழ்ச்சி..!

    சினிமா
    அதிமுகவை பாமக புறக்கணிக்க காரணம் இதுதானா?... அன்புமணி காதுக்கு சென்ற முக்கிய செய்தி... வெளியானது பகீர் பின்னணி...!

    அதிமுகவை பாமக புறக்கணிக்க காரணம் இதுதானா?... அன்புமணி காதுக்கு சென்ற முக்கிய செய்தி... வெளியானது பகீர் பின்னணி...!

    அரசியல்
    ரோபோ சங்கர் தத்து பிள்ளையா..!! அவர் விட்டுச் சென்ற செய்தி ஒன்றுதான்.. நினைவு நாளில் உருக்கமாக பேசிய

    ரோபோ சங்கர் தத்து பிள்ளையா..!! அவர் விட்டுச் சென்ற செய்தி ஒன்றுதான்.. நினைவு நாளில் உருக்கமாக பேசிய 'காதல்'சுகுமார்..!

    சினிமா
    ‘கல்யாண விருந்து’ பாடலுக்கு.. கீர்த்தி சுரேஷுடன் குத்தாட்டம் போட்ட கார்த்திக் சுப்பராஜ்.. வைரலாகும் மாஸ் வீடியோ..!

    ‘கல்யாண விருந்து’ பாடலுக்கு.. கீர்த்தி சுரேஷுடன் குத்தாட்டம் போட்ட கார்த்திக் சுப்பராஜ்.. வைரலாகும் மாஸ் வீடியோ..!

    சினிமா
    திமுகவுக்கு எதிராக செங்கோட்டையன் வைத்த புதிய அட்டாக்… தாராபுரத்தில் சூடு பிடித்தது தேர்தல் களம்!

    திமுகவுக்கு எதிராக செங்கோட்டையன் வைத்த புதிய அட்டாக்… தாராபுரத்தில் சூடு பிடித்தது தேர்தல் களம்!

    அரசியல்
    சென்னை ஏர்போர்ட் தனியார்மயமா..? சூடு பிடிக்கும் விவகாரம்... டிடிவி தினகரன் சரமாரி கேள்வி.!!

    சென்னை ஏர்போர்ட் தனியார்மயமா..? சூடு பிடிக்கும் விவகாரம்... டிடிவி தினகரன் சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுகவை பாமக புறக்கணிக்க காரணம் இதுதானா?... அன்புமணி காதுக்கு சென்ற முக்கிய செய்தி... வெளியானது பகீர் பின்னணி...!

    அதிமுகவை பாமக புறக்கணிக்க காரணம் இதுதானா?... அன்புமணி காதுக்கு சென்ற முக்கிய செய்தி... வெளியானது பகீர் பின்னணி...!

    அரசியல்
    திமுகவுக்கு எதிராக செங்கோட்டையன் வைத்த புதிய அட்டாக்… தாராபுரத்தில் சூடு பிடித்தது தேர்தல் களம்!

    திமுகவுக்கு எதிராக செங்கோட்டையன் வைத்த புதிய அட்டாக்… தாராபுரத்தில் சூடு பிடித்தது தேர்தல் களம்!

    அரசியல்
    சென்னை ஏர்போர்ட் தனியார்மயமா..? சூடு பிடிக்கும் விவகாரம்... டிடிவி தினகரன் சரமாரி கேள்வி.!!

    சென்னை ஏர்போர்ட் தனியார்மயமா..? சூடு பிடிக்கும் விவகாரம்... டிடிவி தினகரன் சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு
    பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: பத்திர எழுத்தரை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

    பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: பத்திர எழுத்தரை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த இரட்டைக்  கொலைகள்..! இழப்பீடும், நீதியும் எங்கே.? குரல் கொடுத்த உதயநிதி..!

    அடுத்தடுத்த இரட்டைக் கொலைகள்..! இழப்பீடும், நீதியும் எங்கே.? குரல் கொடுத்த உதயநிதி..!

    தமிழ்நாடு
    கவனத்தை ஈர்த்த மாணவர் பாரதிதாசன்... முழு உதவித்தொகை விடுவிப்பு..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    கவனத்தை ஈர்த்த மாணவர் பாரதிதாசன்... முழு உதவித்தொகை விடுவிப்பு..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share