• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இது என்ன மாதிரியான ரவுடித்தனம்!! பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!!

    மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்து வரும் நிலையில், தேர்தலில் பாஜ முறைகேடு செய்ய முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
    Author By Pandian Wed, 29 Apr 2026 16:13:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mamata Banerjee Alleges BJP Violence as Clashes Erupt in Bengal Polls

    மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வன்முறை சம்பவங்களும், குற்றச்சாட்டுகளும் அதிகரித்து அரசியல் சூழ்நிலை பதற்றமாக மாறியுள்ளது. இந்நிலையில், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee), பாஜ மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    நாடியா மாவட்டத்தின் சாப்ரா தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு பாஜ தேர்தல் முகவராக இருந்த மொஷாரப் மிர் என்பவர் தாக்கப்பட்டு காயமடைந்தார். இரும்புக் கம்பிகள் மற்றும் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனுடன், காஞ்ச்ராபாரா பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு அருகில் தேர்தல் விதிகளை மீறி சிலர் இருந்ததாக கூறி, இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதால் போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் கைது செய்தனர்.

    இதையும் படிங்க: மே 4 ரிசல்ட் வளர்ந்த இந்தியா கனவை மேலும் வலுப்பட்டுத்தும்!! உ.பி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

    BJP

    இந்த சம்பவங்களை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “இது ஜனநாயகத்தின் திருவிழா. ஆனால் பாஜவினர் வன்முறையை ஏற்படுத்தி தேர்தலை சீரழிக்க முயல்கின்றனர். எங்கள் தொண்டர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. ஓட்டுப்பதிவு அமைதியாக நடைபெற வேண்டும்” என்று குற்றம்சாட்டினார். மேலும், பாஜ தேர்தலில் முறைகேடு செய்ய முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

    இதற்கு பதிலளித்த பாஜ தலைவர் சுவேந்து அதிகாரி (Suvendu Adhikari), மம்தா பானர்ஜியே வன்முறைக்கு காரணம் என்றும், ரவுடி கும்பல்களுடன் சுற்றி வாக்காளர்களை அச்சுறுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

    இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டும் சூழலில், தேர்தல் சூழ்நிலை மேலும் பதற்றமடைந்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஓட்டுப்பதிவு அமைதியாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனு கூட சாப்பிட முடியாது!! உணவு அரசியலை புகுத்திவிடும்!! மம்தா நேரடி தாக்கு!!

    மேலும் படிங்க
    புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரலாமா? அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம்..!

    புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரலாமா? அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம்..!

    தமிழ்நாடு
    சகோதரியின் எலும்புக்கூட்டை தூக்கி வந்த நபர்..! பணத்தோடு நிதி உதவியும் வழங்கிய மாவட்ட நிர்வாகம்..!!

    சகோதரியின் எலும்புக்கூட்டை தூக்கி வந்த நபர்..! பணத்தோடு நிதி உதவியும் வழங்கிய மாவட்ட நிர்வாகம்..!!

    இந்தியா
    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    தமிழ்நாடு
    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    அரசியல்
    என் மனதுக்கு மிகவும் பிடித்த இடம்.. மதுரை மண் தான்..! நடிகர் சூர்யா நெகிழ்ச்சி பேச்சு..!

    என் மனதுக்கு மிகவும் பிடித்த இடம்.. மதுரை மண் தான்..! நடிகர் சூர்யா நெகிழ்ச்சி பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரலாமா? அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம்..!

    புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரலாமா? அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம்..!

    தமிழ்நாடு
    சகோதரியின் எலும்புக்கூட்டை தூக்கி வந்த நபர்..! பணத்தோடு நிதி உதவியும் வழங்கிய மாவட்ட நிர்வாகம்..!!

    சகோதரியின் எலும்புக்கூட்டை தூக்கி வந்த நபர்..! பணத்தோடு நிதி உதவியும் வழங்கிய மாவட்ட நிர்வாகம்..!!

    இந்தியா
    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    தமிழ்நாடு
    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    அரசியல்
    ஆட்சியில் பங்கு வேண்டும்! ரிசல்ட் வரும் நேரம் காங்., மீண்டும் முழக்கம்! சமாளிக்குமா திமுக?!

    ஆட்சியில் பங்கு வேண்டும்! ரிசல்ட் வரும் நேரம் காங்., மீண்டும் முழக்கம்! சமாளிக்குமா திமுக?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share