• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனு கூட சாப்பிட முடியாது!! உணவு அரசியலை புகுத்திவிடும்!! மம்தா நேரடி தாக்கு!!

    'மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் மக்களால் மீன் கூட சாப்பிட முடியாது; உணவு அரசியலை புகுத்தி அதற்கு பா.ஜ., முட்டுக்கட்டை போட்டு விடும்' என, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
    Author By Pandian Mon, 30 Mar 2026 13:19:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mamata Banerjee’s Shocking Warning: If BJP Wins, Bengal People Can’t Even Eat Fish!

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க.வுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்க மக்கள் மீன் கூட சாப்பிட முடியாது” என்று அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக மேற்கு வங்காளத்தில் 294 சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் (டி.எம்.சி.) மற்றும் பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவும் நிலையில், ஆட்சியைத் தக்கவைக்க மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    புருலியா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, “பா.ஜ.க.வுக்கு எந்த மதத்தின் மீதும் உண்மையான நம்பிக்கை இல்லை. கலவரத்தை தூண்டி அதன் மூலம் அரசியல் லாபம் தேடுவதுதான் அவர்களின் வேலை” என்று குற்றம்சாட்டினார்.

    இதையும் படிங்க: வெளியே தலைகாட்டி 2 வருசமாச்சு!! தெலுங்கானா மாஜி முதல்வர் சந்திரசேகர ராவுக்கு என்னாச்சு?

    மேலும் அவர், “மீன் சாப்பிடுவது மேற்கு வங்க மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது. இங்கு பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் மீன் சாப்பிடுவதை தடுத்து நிறுத்துவார்கள். இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். மக்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை இவர்கள் யார் தீர்மானிப்பது?” என்று கேள்வி எழுப்பினார்.

    BengalElections2026

    “பா.ஜ.க.வின் பிரித்தாளும் அரசியலுக்கு மக்கள் இரையாகிவிடக் கூடாது” என்று எச்சரித்த மம்தா, தன் கட்சியின் ஆட்சியைத் தொடர வாக்காளர்களை வலியுறுத்தினார். மேற்கு வங்க மக்களின் உணவுப் பழக்கத்தை அரசியலாக்கி, அதன் மூலம் மக்களிடையே பிளவை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

    தேர்தல் நெருங்கும் வேளையில் மம்தாவின் இந்தப் பேச்சு மாநில அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வினர் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மம்தா உணவு அரசியலை புகுத்தி மக்களை திசைதிருப்ப முயற்சிப்பதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.

    மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் இரு கட்சிகளுக்கும் இடையேயான கடுமையான போட்டியாக உருவெடுத்துள்ளது. மம்தா பானர்ஜியின் இந்தப் பேச்சு, தேர்தல் பிரசாரத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

    இதையும் படிங்க: டேட்டிங் ஆப்பில் பழகிய பெண்ணுக்கு வேட்டு வைத்த நபர்!! கூட்டாளிகளுடன் சேர்ந்து சதி! டெல்லியில் அரங்கேறிய சம்பவம்!

    மேலும் படிங்க
    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    தமிழ்நாடு
    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    அரசியல்
    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    அரசியல்
    டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கிய மாதம்பட்டி..! ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு தந்தை ரங்கராஜ் தான்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!

    டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கிய மாதம்பட்டி..! ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு தந்தை ரங்கராஜ் தான்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!

    சினிமா
    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    தமிழ்நாடு
    கல்லூரி வாழ்க்கையை தொட்ட படம்..!  கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு கிடைத்த வெற்றி.. ரூ.50 கோடி வசூல் சாதனை..!

    கல்லூரி வாழ்க்கையை தொட்ட படம்..! கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு கிடைத்த வெற்றி.. ரூ.50 கோடி வசூல் சாதனை..!

    சினிமா

    செய்திகள்

    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    தமிழ்நாடு
    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    அரசியல்
    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    அரசியல்
    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

    மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

    தமிழ்நாடு
    திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ இல்ல.. காமெடியன்..!! இது யாருக்கும் பயன்படாத ஆணி..!! அன்புமணி ராமதாஸ் விளாசல்..!!

    திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ இல்ல.. காமெடியன்..!! இது யாருக்கும் பயன்படாத ஆணி..!! அன்புமணி ராமதாஸ் விளாசல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share