• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ரூ.15 லட்சம் கொடுத்து மனைவிக்கு ரயில்வேயில் வேலை.. விவாகரத்தால் வெளிவந்த ஊழல்.. பழி தீர்த்த கணவர்..!

    ரூ.15 லட்சம் கொடுத்து மனைவிக்கு ரயில்வேயில் வேலை: விவாகரத்து செய்ததால் மாட்டி விட்ட கணவர்;  பெரிய அளவில் ஆள்சேர்ப்பு ஊழல் அம்பலம்
    Author By Senthur Raj Mon, 10 Feb 2025 15:34:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    man exposed railway job bribery for wife divorce

    திருமணம் ஆனதும் தனது மனைவிக்கு 15 லட்சம் ரூபாய் செலவு செய்து ரயில்வே துறையில் ஆள் மாறாட்டம் செய்து வேலை வாங்கி கொடுத்தார் தனியார் நிறுவன ஊழியர், ஒருவர்.  ஆனால், வேலை கிடைத்த ஐந்து மாதங்களில் "உங்களுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை ;அதனால் உங்களை விட்டு பிரிகிறேன்" என்று சொல்லி கணவரை விவாகரத்து செய்துவிட்டார், மனைவி. 

    இதனால் அந்த அப்பாவி கணவர் கொடுத்த புகாரின் பேரில், சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி, ரயில்வே துறையில் பணியாளர்களை வேலைக்கு நியமிப்பதில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதை கண்டுபிடித்து உள்ளனர். சுவாரசியமான முறையில் அம்பலத்துக்கு வந்துள்ள இந்த ஊழல் பற்றிய விவரம் வருமாறு:-

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் வசித்து வருபவர், மணீஷ் மீனா. ரயில்வே துறையில் தனியார் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆன இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மனைவி ஆஷாவுக்கு ரயில்வே துறையில் முறைகேடாக வேலை வாங்கி கொடுத்திருக்கிறார். 

    இதையும் படிங்க: 37 ஆயிரம் லஞ்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைத்த விஏஓ.. பக்கா ஸ்கெட்ச் போட்ட போலீஸ்..!

    #bribery

    அதாவது ரயில்வே ஆள் சேர்ப்பு வாரியம் நடத்திய நாலாவது கிரேடு தேர்வில், தனது மனைவிக்கு பதிலாக வேறு ஒரு போலி நபரை தேர்வு எழுத வைத்து எப்படியோ வேலை வாங்கி கொடுத்து விட்டார். ரயில்வே காவலராக பணிபுரிந்த ராஜேந்திரா என்ற இடைத்தரகர் மூலம் இதற்காக தனது விவசாய நிலத்தை அடமானம் வைத்து15 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக கொடுத்தார், மணிஷ் மீனா.

    விதி யாரை விட்டது? "நண்டு கொழுத்தால் 'வளை'யில் தங்காது" என்று கிராமங்களில் ஒரு 'சொலவடை' சொல்வார்கள். அதேபோல் நல்ல சம்பளத்தில் தனக்கு வேலை வாங்கி கொடுத்த கணவரை பார்த்து, "உங்களுக்கு கென்று நிரந்தரமாக எந்த ஒரு வேலையும் இல்லை; "இதனால், நான் உங்களை விட்டு பிரிகிறேன்" என்று சொல்லி, கணவரை விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார். 

    இதனால் பெரிய அளவில் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்த மணிஷா,  தன் மனைவிக்கு 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி வேலை வாங்கி கொடுத்த  விவரங்கள் அனைத்தையும் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் புகாராக எழுதிக் கொடுத்து விட்டார். 

    #bribery

    அதைத்தொடர்ந்து மேற்கு மத்திய ரயில்வேயின் ஊழல் கண்காணிப்பு துறை விசாரணையை தொடங்கியது. பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் நடத்திய புலன் விசாரணையில் ரயில்வே வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ததில் இது போன்ற பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    புகாரைத் தொடர்ந்து மணீஷாவின் மனைவி ஆஷா மீனா மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட ரயில்வே காவலர் ராஜேந்திரா ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டனர். ஆஷா மீனா மட்டுமல்ல இதே போல் நிறைய பேருக்கு முறைகேடாக வேலை வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மணீஷ் மீனா, எனது மனைவியும் இடைத்தரகரும்  இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ஜபல்பூரில் உள்ள மூத்த ரயில்வே அதிகாரிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும்  என்ற தனது ஆதங்கத்தையும் கொட்டி இருந்தார்.

    இதையும் படிங்க: அதிமுகவில் தொடரும் அதிருப்தி... செங்கோட்டையனை அடுத்து எடப்பாடியாருக்கு ஷாக் கொடுத்த எக்ஸ்-எம்.எல்.ஏ..!

    மேலும் படிங்க
    படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

    படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

    சினிமா
    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்
    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    இந்தியா
    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உலகம்
    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    தமிழ்நாடு
    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்
    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    இந்தியா
    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உலகம்
    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    தமிழ்நாடு
    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

    இந்தியா
    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share