• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பயணியிடம் அத்துமீறிய போலீஸ்காரர்..  அதிரடி முடிவெடுத்த ரயில்வே போலீஸ்..

    பெங்களூருவில் இருந்து சென்னை வந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகையை பறித்த போலீஸ்காரரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
    Author By Inba Mon, 24 Feb 2025 16:35:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    man got arrested for snatching gold in chennai bengaluru train

    சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ரேணுகா அவரது குடும்பத்தினருடன் பெங்களூரு சென்று விட்டு மீண்டும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பியுள்ளார். அப்போது ரேணுகா குடும்பத்துடன் முன்பதிவு செய்த பட்டியில் வந்து கொண்டிருந்தபோது இரவு நேரம் தூங்கிக் கொண்டு வந்துள்ளனர். அப்போது குடும்பத்தினர் அணிந்திருந்த நகைகளை பையில் வைத்து அதனை அவரது தலையில்  வைத்துள்ளார்.  அப்போது திடீரென அந்த பையை யாரோ எடுப்பது போல் தெரிந்திருக்கிறது. இதனால் திடிக்கிட்டு எழுந்து பார்த்தபோது இளைஞர் ஒருவர் அந்த நகை பையை எடுத்து வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பையை தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதனை அந்த நபர் கொடுக்க மறுத்து வெளியில் வீசி உள்ளார்.

    #chennai bengaluru express way

    திருமுல்லைவாயில் - அம்பத்தூரிடையே ரயில் வந்து கொண்டிருந்தபோது அவர் பையை ஓடும் ரயிலிலிருந்து வீசி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பின் உடனடியாக அபாய சங்கலியை பிடித்து இந்த இழுத்து ரயிலை நிறுத்தினார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசாரும் அந்த நபரை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது விசாரணையில் அந்த நபர் அதிகாலை 4:30 மணியளவில் வாலாஜா ரயில் நிலையத்தில் ஏறியதும் அவர் ஒரு போலீஸ்காரர் என்பதும் தெரிய வந்தது. 

    இதையும் படிங்க: 6 வருடமாக நாறிக்கிடக்கும் சென்னை-பெங்களூர் சாலை அகலப்படுத்தும் பணியை விரைவுப்படுத்துங்க..! கட்கரியிடம் கறார் காட்டிய அன்புமணி

    #chennai bengaluru express way

    கடந்த 21 ஆம் தேதி ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பும்போது தான் ஒரு முறையில் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. முன்னதாக மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரே பயணியிடமிருந்து நகைப்பையை திருடியுள்ளதாக பயணிகள் அச்சம் தெரிவித்தனர். மேலும் அந்த பையில் 6 லட்சம் மதிப்பில் ஆனதாக நகைகள் மோதரம் கைக்கடிகாரம் உள்ள பொருட்கள் இருந்ததாக கூறினர். நகைகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் அந்த ரயில் 15 நிமிடம் தாமதமாக சென்னை வந்தடைந்தது.

    இதையும் படிங்க: மலைப்பாதையில் சடலத்தை டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்.. கொடுத்த நிதி என்னாச்சு? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

    மேலும் படிங்க
    மூன்றாம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ராஜ் தாக்கரே கேள்வி!!

    மூன்றாம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ராஜ் தாக்கரே கேள்வி!!

    இந்தியா
    கடவுளே உனக்கு கண் இல்லையா? -  காசாவில் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் பரிதாப நிலை... நெஞ்சை உலுக்கும் சோகம்...!

    கடவுளே உனக்கு கண் இல்லையா? - காசாவில் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் பரிதாப நிலை... நெஞ்சை உலுக்கும் சோகம்...!

    உலகம்
    “இதுபோன்ற கொடுமை இனி  வேறு எங்கும் நடக்க  கூடாது” - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..!

    “இதுபோன்ற கொடுமை இனி வேறு எங்கும் நடக்க கூடாது” - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..!

    அரசியல்
    ஒரே டெஸ்டில் இரட்டை சதம்... 148 ஆண்டுகளில் முதல் முறை... சாதனை படைத்த  சுப்மன் கில்!!

    ஒரே டெஸ்டில் இரட்டை சதம்... 148 ஆண்டுகளில் முதல் முறை... சாதனை படைத்த சுப்மன் கில்!!

    கிரிக்கெட்
    திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!

    திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!

    அரசியல்
    அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து.. காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்!!

    அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து.. காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share