• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஒடிசா, மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் வேட்டை.. கொத்து கொத்தாக சிக்கிய துப்பாக்கிகள்..!

    கலவரம் பாதித்த மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் மற்றும் சக்தி வாய்ந்த வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Author By Pandian Sat, 14 Jun 2025 16:26:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    manipur-security-forces-recover-328-weapons-in-major-cr

    நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவ்வப்போது கலவரம் வெடித்தபடி உள்ளது. குக்கி, மெய்தி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் போக்கால், அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. கடந்த வாரம் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த தலைவர் ஒருவரை சிபிஐ கைது செய்ததை தொடர்ந்து மீண்டும் கலவரம் வெடித்தது. பல இடங்களில் டயர்கள் எரிக்கப்பட்டு, வீடுகள், கடைகள் மீது வீசப்பட்டன.

    குறிப்பாக இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், காக்சிங், தொவ்பால் ஆகிய மாவட்டங்களில் கலவரம் பெரிய அளவில் வெடித்தது. இதையடுத்து,  5 மாவட்டங்களிலும் உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டு, கலவரக்காரர்களை ஒடுக்கும் பணியில் போலீஸ் - துணை ராணுவம் ஈடுபட்டது. 

    ஒடிசாஏற்கனவே அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில், மேற்கண்ட 5 மாவட்டங்களிலும் மாநில போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் வீடு வீடாக சல்லடை போட்டு சோதனை மேற்கொண்டனர். அதில், 151 எஸ்எல்ஆர் ரைபிள்கள், 65 இன்சாஸ் ரைபிள்கள், 73 பிற வகை ரைபிள்கள், 5 கார்பைன் கன், 2 நவீ கைத்துப்பாக்கிகள், என மொத்தம் 328 துப்பாக்கிகளை பாதுகாப்பு படையின் பறிமுதல் செய்தனர். 

    இதையும் படிங்க: பற்றி எரியும் மணிப்பூர்.. வெடிக்கும் போராட்டங்கள்; கட்டான இணைய சேவைகள்..!!

    மேலும் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போதைக்கு இந்த ஐந்து மாவட்டங்களில் மட்டும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுதும் சோதனை நடத்தி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் கூறினர். மணிப்பூர் மாநில எல்லையில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி, பிற மாநிலங்களில் இருந்து ஆயுத சப்ளை வருவதை தடுத்து நிறுத்தும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. 

    மணிப்பூரில், நுாற்றுக்கணக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கலவரம் ஏற்படாமல் இருக்கவும், கலவரத்தை துாண்டும் வகையில் யாரேனும் செயல்பட்டால் அவர்களை உடனே கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறினர். 

    ஒடிசா

    இதேபோல, ஒடிசாவில் சிலர் கள்ள துப்பாக்கிகள் தயாரித்து, அவற்றை பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ரவுடி கும்பலுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. சமீபத்தில் உபி மற்றும் மபியில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் ஒடிசாவில் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிந்தது. 

    இதையடத்து, தலைநகர் புவனேஸ்வரில் ஒடிசா போலீசார் சிறப்பு படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்த தேடுதல் வேட்டையில், சந்தேகத்திற்குரிய நபர்கள் நால்வர் சிக்கினர். அவர்களிடம் இருந்து லைசென்சு இல்லாத துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர். நான்கு பேர் கும்பலுக்கு துப்பாக்கிகள் கொடுத்து உதவிய 5வது நபர் குறித்து விசாரித்தனர். 

    ஒடிசாவை சேர்ந்த ஷேக் ஷகீல் என்பவன், உபியை சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் மேலும் மூவருக்கு துப்பாக்கிகள் விற்பனை செய்தது தெரிந்தது. விசாரித்த இடத்திலேயே நால்வரை கைது செய்த போலீசார், ஷேக் ஷகீலின் இருப்பிடத்திற்கு சென்று அவனையும் பிடித்தனர்.

    ஒடிசா

    அங்கிருந்த துப்பாக்கிகள், குண்டுகள், மொபைல் போன்கள், ஆயுத சப்ளைக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அந்த வகையில் மொத்தம் 6 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    ஷேக் ஷகீல், துப்பாக்கிகளை தயாரித்தும் கள்ளச் சந்தையில் விலை கொடுத்து வாங்கியும், பல்வேறு ரவுடி கும்பலுக்கு சப்ளை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் பல மாநிலங்களை சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு இருப்பதால், முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. ஆயுத தயாரிப்பு, சப்ளை, கடத்தல் கும்பல் குறித்து விரிவான விசாரணை நடத்தி அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, புவனேஸ்வர் போலீஸ் கமிஷனர் கூறினார். 

    இதையும் படிங்க: நீட் முடிவுகள்... ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறாத நிலை... தமிழகம் பின்னடைவு!

    மேலும் படிங்க
    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    இந்தியா
    விஸ்வரூபம் எடுத்த ஜெகதீசன்! அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா ‘A’ அணி அபார வெற்றி!

    விஸ்வரூபம் எடுத்த ஜெகதீசன்! அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா ‘A’ அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    தமிழ்நாடு
    6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

    6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

    தமிழ்நாடு
    கல்வியை சிதைக்கும் திமுக; உயரும் மாணவர் இடைநிற்றல்!  அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

    கல்வியை சிதைக்கும் திமுக; உயரும் மாணவர் இடைநிற்றல்!  அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மதிமுகவின் தேர்தல் அறிக்கை தயார்! - நாளை சென்னையில் முக்கிய ஆலோசனை கூட்டம்!

    மதிமுகவின் தேர்தல் அறிக்கை தயார்! - நாளை சென்னையில் முக்கிய ஆலோசனை கூட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஹெச். ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்!

    ஹெச். ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share