• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மு.க. அழகிரியின் வலது கரம் அதிமுகவில் ஐக்கியம்... முன்னாள் துணை மேயர் மன்னன் இபிஎஸ் உடன் சந்திப்பு..!

    அழகிரியின் வலது கரமாக இருந்த முன்னாள் துணை மேயர் மன்னன் அதிமுகவில் இணைந்தார்.
    Author By Nila Tue, 17 Feb 2026 13:58:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mannan eps

    பி.எம். மன்னன் மதுரை அரசியலில் நீண்ட காலமாக அறியப்பட்ட ஒரு முக்கியமான தலைவர். மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயராகப் பதவி வகித்த இவர், மு.க. அழகிரியின் மிக நெருங்கிய ஆதரவாளர்களில் ஒருவராக, அவரது வலது கரமாகவே பல ஆண்டுகள் செயல்பட்டு வந்தவர். மதுரையில் அழகிரியின் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கு மன்னனின் பங்களிப்பு மிகப் பெரியது என்று கட்சியினரே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு அவர் உழைத்தார்.

    மதுரை மாவட்டத்தில் திமுகவின் அடித்தளப் பணியாளராகத் தொடங்கிய மன்னன், கட்சியின் உள்ளூர் அளவிலான போராட்டங்கள், தேர்தல் பணிகள், மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வேலைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அழகிரி மதுரையை தனது கோட்டையாக மாற்றிய காலகட்டத்தில், குறிப்பாக 2000களின் தொடக்கத்தில் இருந்து, மன்னன் அவரது நம்பிக்கைக்குரிய ஆளாக உயர்ந்தார்.

    DMK

    திருமங்கலம் இடைத்தேர்தல் உள்ளிட்ட பல முக்கிய தேர்தல்களில் அழகிரியின் உத்தரவுகளை நேரடியாக செயல்படுத்துபவராகவும், மதுரை மாவட்டத்தில் கட்சியின் அமைப்பை வலுப்படுத்துபவராகவும் இருந்தார். மதுரை மாநகராட்சியில் துணை மேயராகப் பொறுப்பேற்றபோது, அவரது பணிகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அவரது மிகப் பெரிய அடையாளம் எப்போதும் அழகிரியுடனான தொடர்புதான். அழகிரி மத்திய அமைச்சராக இருந்தபோதும், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், மன்னன் அவரது பக்கம் உறுதியாக நின்றார்.

    இதையும் படிங்க: தொங்கியது இபிஎஸ் தலை தான்... திமுக ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கு... சேகர்பாபு பதிலடி..!

    அழகிரி திமுகவிலிருந்து விலகிய பிறகு, அவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சியை விட்டு வெளியேறினாலும், மன்னன் போன்ற சிலர் தொடர்ந்து அழகிரியின் கொள்கைகளைப் பின்பற்றினர். இந்த நிலையில் மு க அழகிரியின் வலது கரமாக இருந்த மன்னன் அதிமுகவில் இணைந்து விட்டார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவர் சந்தித்து தன்னை அதிமுகவில் நினைத்துக் கொண்டார். முன்னாள் துணை மேயர் மன்னன் அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசப் பொருளாக மாறி உள்ளது. 

    இதையும் படிங்க: நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    கைக்கு கீழ் பொருத்தினாலே போதும்... வந்தாச்சு புதிய கருத்தடை முறை... அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தல்...!

    கைக்கு கீழ் பொருத்தினாலே போதும்... வந்தாச்சு புதிய கருத்தடை முறை... அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தல்...!

    தமிழ்நாடு
    “வளங்களை வாரிச்சுருட்டும் பட்ஜெட்... திமுகவின் குடும்ப பட்ஜெட்...” - தவெக நிர்மல் குமார் காட்டம்...!

    “வளங்களை வாரிச்சுருட்டும் பட்ஜெட்... திமுகவின் குடும்ப பட்ஜெட்...” - தவெக நிர்மல் குமார் காட்டம்...!

    அரசியல்
    வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு ...! 17 ஆண்டுக்கு பிறகு பிஎன்பி ஆட்சி!

    வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு ...! 17 ஆண்டுக்கு பிறகு பிஎன்பி ஆட்சி!

    உலகம்
    தமிழகத்தை சீரழிக்கும் போதை மாஃபியாக்கள்… செயலிழந்த திமுக…! பாஜக மாணவரணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

    தமிழகத்தை சீரழிக்கும் போதை மாஃபியாக்கள்… செயலிழந்த திமுக…! பாஜக மாணவரணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    அதிமுகவில் திடீர் திருப்பம்.... இரட்டை இலையை பிடித்தார் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்!

    அதிமுகவில் திடீர் திருப்பம்.... இரட்டை இலையை பிடித்தார் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்!

    தமிழ்நாடு
    நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share