• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உடம்ப கெடுத்துக்காதீங்க பசங்களா... மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்..!!

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல் கொடுத்துள்ளார்
    Author By Nila Mon, 02 Mar 2026 13:08:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister anbil Mahesh

    தமிழகம் முழுவதும் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது. தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் இயக்குநரகம் நடத்தும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது. இத்தேர்வில் மொத்தம் 8,27,475 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

    இதில் சுமார் 7.90 லட்சம் பள்ளி மாணவர்களும், 27,783 தனித்தேர்வர்களும் அடங்குவர். மேலும், தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் உள்ள 281 கைதிகளும் இத்தேர்வை எழுதுகின்றனர். இது கல்வி அனைவருக்கும் என்ற கொள்கையை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்களில் இத்தேர்வுகள் நடைபெறுகின்றன.

    DMK

    சென்னை மாவட்டத்தில் மட்டும் 250 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, சுமார் 64,359 பள்ளி மாணவர்களும் 3,157 தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர்.இன்று முதல் நாள் தேர்வாக தமிழ் மற்றும் இதர மொழிகள் பாடத்தேர்வு நடைபெறுகிறது. பொது தேர்வு எழுத மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு அறிவுறுத்தல்கள் கொடுத்துள்ளார். இரவு முழுவதும் கண்விழித்து படித்து விட்டு., சரியாக தூங்காமல் சாப்பிடாமல் உடலை கெடுத்துக்கொள்ளாதீர்கள் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தினார்.

    இதையும் படிங்க: திருச்சி காப்பகத்தில் குழந்தைகளுக்கு சித்திரவதை...!! தவெக கடும் கண்டனம்..!!

    குறிப்பிட்ட காலத்திற்குள் படியுங்கள் என்றும் மாணவர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்கள் படித்தது தான் தேர்வில் கேட்கப்படும் என்றும் தேர்வுக்காக மூன்று ரிவிஷன் தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும் கூறினார். மாணவர்கள் மீது தேவையற்ற அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: கன்ஃபார்ம்..!! அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும்... OPS திட்டவட்டம்..!!

    மேலும் படிங்க
    குவைத்தில் பரபரப்பு! 3 அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன! விமானிகள் 6 பேர் உயிர் தப்பினர்!

    குவைத்தில் பரபரப்பு! 3 அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன! விமானிகள் 6 பேர் உயிர் தப்பினர்!

    உலகம்
    ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி! 16 இந்தியர்கள் மீட்பு!

    ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி! 16 இந்தியர்கள் மீட்பு!

    உலகம்
    உயிர் நாடியில் கை வைத்த ஈரான்... உருவாகிறதா 3ம் உலகப்போர்?... உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்...!

    உயிர் நாடியில் கை வைத்த ஈரான்... உருவாகிறதா 3ம் உலகப்போர்?... உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்...!

    உலகம்
    ஆஷா, ஸ்வீட்டீ, மேக்ஸ் ஓய்வு! சென்னை விமான நிலையத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 3

    ஆஷா, ஸ்வீட்டீ, மேக்ஸ் ஓய்வு! சென்னை விமான நிலையத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 3 'ஸ்நைப்பர்' நாய்கள்!

    தமிழ்நாடு
    காங்கிரஸை கை கழுவும் திமுக... ஒரே வரியில் ராகுல் காந்திக்கு பிறந்தநாளில் ஸ்டாலின் அனுப்பிய ‘டாப் நாட்ச் மெசெஜ்’ ...!

    காங்கிரஸை கை கழுவும் திமுக... ஒரே வரியில் ராகுல் காந்திக்கு பிறந்தநாளில் ஸ்டாலின் அனுப்பிய ‘டாப் நாட்ச் மெசெஜ்’ ...!

    அரசியல்
    பத்திரமாக அழைத்து வருவோம்! சவுதியில் சிக்கியுள்ள தலைமை காஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்!

    பத்திரமாக அழைத்து வருவோம்! சவுதியில் சிக்கியுள்ள தலைமை காஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்!

    உலகம்

    செய்திகள்

    "CHICKEN POX"..! வீரியமெடுக்கும் சின்னம்மை நோய்... சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share