• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "குஷ்பூ மாதிரி சல்லி சொல்லுறதுக்காக... " - ஆத்திரத்தில் வார்த்தையை விட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்...!

    அரசியலில் இருந்து விலக ராகுல்காந்தி மேலும் ஒரு காரணமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது என்ற தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்புவின் எக்ஸ் தள பதிவு
    Author By Amaravathi Fri, 14 Nov 2025 18:45:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Mano thangaraj Slams BJP Kushboo

    குஷ்பூ எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக பேச கூடிய ஆள். இந்த சல்லிகள் செல்லவது கேட்டு கிட்டு ராகுல்காந்தி அரசியலை விட்டு ஒதுங்கணுமா? அதுக்கு என்ன தேவை இருக்கிறது. பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வைத்து மாவட்டத்தில் உள்ள 140, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 14025- மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அழகுமீனா முன்னிலையில் மிதிவண்டிகளை வழங்கிய பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    இதையும் படிங்க: பீகார் முதமைச்சர் யார்? - நீடிக்கும் மர்மம்... போட்ட உடனேயே டெலிட் ஆன ட்வீட்டால் பரபரப்பு ...!

    அப்போது பீகார் தேர்தல் இந்தியா கூட்டணி தோல்வி குறித்த கேள்விக்கு, இதில் என்ன படுபாதாளம் என்று சொல்கிறீர்கள்?  எஸ்ஐஆரில் என்னென்ன மோசடிகள் நடந்துள்ளது என்பதை வெட்ட வெளிச்சமாக சொல்லிவிட்டோம். ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார்கள்.பொறுத்திருந்து பார்ப்போம். இது தேசத்திற்கு ஒரு அச்சுறுத்தல் தான் இது ஒரு சாதாரண விஷயம் இல்லை என்றார்.

    அரசியலில் இருந்து விலக ராகுல்காந்தி மேலும் ஒரு காரணமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது என்ற தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்புவின் எக்ஸ் தள பதிவு குறித்த கேள்விக்கு, குஷ்பூ எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதி பேச கூடிய ஆள். கொஞ்ச காலத்துக்கு முன்பாக என்ன பேசினார்கள்?.

    ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நிலைப்பாடு.  தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக முடிவு எடுத்து பேசக்கூடியவர். அவர் பேசுகின்ற கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.ஒரு கருத்து என்பது நிரந்தரமாக இருக்க வேண்டும்.

    ராகுல் காந்தி ஒரு பெரிய பாரம்பரியமும்,  பின்னணியையும் கொண்டவர். இந்த சுதந்திரத்துக்காக அல்லல்கள் பல பட்ட ஒரு குடும்பத்தை சார்ந்தவர். இந்த சேதத்துடைய அரசியல், சமூக, பொருளாதர நிலையை நன்கு கற்று அறிந்து இருக்க கூடியவர். அவர் எல்லாம் இந்த சல்லிகள் செல்லவது கேட்டு கிட்டு அரசியலை விட்டு ஒதுங்கணுமா? அதுக்கு என்ன தேவை இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.

    தமிழ்நாட்டில் ஒண்ணும் வராது தமிழ்நாட்டில் பிஜேபி விலாசம் இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது.கடந்த இரண்டு பார்த்து பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். நாங்க உண்மை பேசியதால் பிஜேபி வயிற்றில் புளியை கரைத்து கொண்டு அழுது கொண்டும், ஓடி கொண்டு இருக்கிறார்கள். அவதூறு பேசுகிறார்கள்.

    பெருந்தலைவர் காமராஜர் வீட்டை எரித்தார்கள். இதை மாற்றி செல்ல முடியுமா? ஆமாம் எரித்தோம் என்று செல்ல வேண்டியது தானே, அதற்கு தைரியம் இல்லாம போராட்டம் எல்லாம் பேசி கொண்டு இருக்கிறார்கள். எனவே வரலாற்றை மாற்றுகின்ற சரித்திரத்தை மாற்றுகின்ற  எதற்கும் மக்களை வந்து தங்களுடைய சுயலாபத்திற்காக பயன்படுத்திகின்ற ஒரு கோவலமாக அரசியலை பிஜேபி செய்து கொண்டு இருக்கிறது. இது நாட்டுக்கே ஒரு சாபகேடு தான் என்றார்.

    இதையும் படிங்க: வரலாற்று வெற்றி! பிரதமர் மோடி, நிதிஷ் குமார் மீதான நம்பிக்கையின் முத்திரை... ஜே. பி. நட்டா பெருமிதம்...!

    மேலும் படிங்க
    #BREAKING இறந்தவர்கள் பெயரில் 7 ஆண்டுகளாக நடந்த மெகா மோசடி... தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த பகீர் சம்பவம்...!

    #BREAKING இறந்தவர்கள் பெயரில் 7 ஆண்டுகளாக நடந்த மெகா மோசடி... தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த பகீர் சம்பவம்...!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியால் நடுதெருவுக்கு வந்த மக்கள்... நள்ளிரவில் 3 கி.மீ. அணிவகுத்து நின்ற வாகனங்கள்...நடந்தது என்ன?

    தவெக ஆட்சியால் நடுதெருவுக்கு வந்த மக்கள்... நள்ளிரவில் 3 கி.மீ. அணிவகுத்து நின்ற வாகனங்கள்...நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து... பயணிகளின் நிலை என்ன?

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து... பயணிகளின் நிலை என்ன?

    தமிழ்நாடு
     அமைச்சர் சொன்னது பாதி... எம்எல்ஏ சொன்னது மீதி...  போளூர் அரசு விழாவில் அரங்கேறிய குளறுபடி...!

    அமைச்சர் சொன்னது பாதி... எம்எல்ஏ சொன்னது மீதி... போளூர் அரசு விழாவில் அரங்கேறிய குளறுபடி...!

    தமிழ்நாடு
    திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! சென்னை போலீஸ் அதிரடி!

    திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! சென்னை போலீஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    ஒரே மாதத்தில் சாயம் வெளுத்துவிட்டது! முதல்வர் விஜய்யின் மௌனத்தை சாடி ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

    ஒரே மாதத்தில் சாயம் வெளுத்துவிட்டது! முதல்வர் விஜய்யின் மௌனத்தை சாடி ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share