• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பான மீட்பு மற்றும் காணாமல் போனோர் எண்ணிக்கை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினர் அதிகாரிகளிடம் தொடர்ந்து தகவல்களை கேட்டுவருகின்றனர்.
    Author By Pandian Fri, 18 Sep 2026 13:15:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nepal-flood-death-toll-crosses-1400-over-6000-missing

    காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் தாக்கம் தொடர்ந்து வருகிறது. பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஐ கடந்துள்ள நிலையில், 6,000க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    திபெத் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறை சரிவு காரணமாக உருவான பெரும் நீரோட்டம் நேபாளத்தின் ஆற்றுப் பகுதிகளில் மிகப்பெரிய வெள்ளத்தை ஏற்படுத்தியது. இதன் தாக்கத்தால் வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் சேதமடைந்தன. வெள்ளத்துடன் அடித்து வரப்பட்ட சேறு மற்றும் இடிபாடுகள் பல பகுதிகளை மூடியதால் மீட்புப் பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    நேபாள தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் சமீபத்திய தரவின்படி, 1,403 பேர் உயிரிழந்துள்ளனர். 6,150 பேர் காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளனர். இதுவரை 13,742 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களில் வெளிநாட்டினரும் இடம்பெற்றுள்ளனர். மீட்புப் பணியில் நேபாள ராணுவம், போலீஸ் மற்றும் ஆயுதப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: நேபாளத்தை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்! மீண்டும் கட்டமைக்க ரூ.45,400 கோடி தேவை – வெளியான அதிர்ச்சி கணக்கு!!

    breakingnews

    வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர்ந்து தகவலுக்காக காத்திருக்கின்றனர். பலரது உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படாததால், குடும்பத்தினரின் துயரம் மேலும் அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மீட்கப்படும் உடல்களின் அடையாளம் உறுதி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    இதற்கிடையே, இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரிகர்களும் இந்த பேரழிவில் சிக்கியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பான மீட்பு மற்றும் காணாமல் போனோர் எண்ணிக்கை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினர் அதிகாரிகளிடம் தொடர்ந்து தகவல்களை கேட்டுவருகின்றனர்.

    நேபாளத்தின் பல பகுதிகளில் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், காணாமல் போனவர்களை கண்டறியும் பணியில் சவால்கள் நீடிக்கின்றன. இதனால் மீட்புப் படையினர் இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குள் தொடர்ந்து தேடுதல் நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: நேபாள பேரிடர்: மாயமான 85 தமிழர்களில் 78 பேரின் டிஎன்ஏ நேபாள அரசிடம் ஒப்படைப்பு! நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பங்கள்!

    மேலும் படிங்க
    செப். 24 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம்! மதுராந்தகம், தாராபுரம் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

    செப். 24 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம்! மதுராந்தகம், தாராபுரம் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரு ஜனநாயக படுகொலை!  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்!

    மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரு ஜனநாயக படுகொலை!  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்!

    தமிழ்நாடு
    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    இந்தியா
    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    தமிழ்நாடு
    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share